கதைத்தொகுப்பு: காதல்

1056 கதைகள் கிடைத்துள்ளன.

வானின் நிறம் நீலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 10,289
 

 காலை மணி ஏழு பதினைந்து. ‘ஜூரோங் ஈஸ்ட்’ நோக்கி செல்லும் துரித ரயில் ‘புக்கிட் பாத்தோக்’ நிலையத்தை அடைந்து, ஊரும்…

சென்னைப் பெண்ணும் செல்லமுத்துவும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 8,918
 

 எண்ணை வழிந்த முகமும், எடுப்பில்லாத உடையும், வழித்து சீவிய முடியும், கள்ளம் கபடமில்லாத பார்வையுமாய், கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து…

உத்தரவின்றி உள்ளே வா !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,918
 

 “ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற ஒரே…

பிரபஞ்ச கானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 15,533
 

 அவன் அவ்வூர் வந்து, மூன்று வருஷம் ஆகிறது. வந்த சமயம், மேல் காற்று நாளே ஆயினும், அன்றைய தினம் உலகத்தின்…

அழியாச்சுடர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 19,926
 

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கமாக காலையில் அவனைப் பார்க்கப் போவது…

சுந்தரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 11,972
 

 கோடை மிகக் கடுமையாகக் கண்டுவிட்டது. எழுதுவதற்கு ஆரம்பிக்கும் எவ்வித முயற்சியும் எள்ளளவும் பயனாகாததைப்பற்றி யோசித்தேன். அதற்கு இருவகைக் காரணம் வெகு…

முகத்திரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 12,816
 

 அது ஒரு அமைதியான கார்ப்பரேட் அலுவலகம். அங்கே பணிபு¡¢வதே பெருமை என்று எண்ணும் அளவுக்கு பாதுகாப்பு. காலை வழக்கம்போல் தன்…

அரிசி தின்னும் மயிலிறகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,791
 

 பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது சடசடவென மழை வந்ததை நினைக்கும் போது ராதாவிற்கு சந்தோஷமாய் இருந்தது. மழை அவளுக்காகவே…

மழைவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,525
 

 பொழுது விழுந்து கொண்டிருந்தது. இன்னும் என்ன இந்த சாரதியக் காணோம்? என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு விளக்கை எடுத்து…

வால் நட்சத்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 8,289
 

 பிரதான சாலையில் இருந்து அந்த தெருவுக்குள் நுழையும் போதே, பிரதான சாலையின் எந்த பாதிப்புமற்றிருந்தது அந்த தெரு. மார்கழி மாதத்தின்…