கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

860 கதைகள் கிடைத்துள்ளன.

ரிடர்ன் கிஃப்ட்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 3,233
 

 இரண்டு வயது மகளின் பிறந்த நாள் வருகிறது. கொஞ்சம் கிராண்டாக கொண்டாடலாம்னு முடிவுபண்ணின துளசியும் அவள் கணவனும் என்ன ‘ரிடர்ன்…

கள்ளிப்பாலும் கண்ணீரும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 2,694
 

 அவள் வீட்டில் எல்லோரும் கூடியிருந்தார்கள். அவளுக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. அளவு கடந்த மகிழ்ச்சியில் அவள் இருந்தாள். அவை…

ரக்கிரி ரங்கன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 2,116
 

 ரங்கனுக்கு மனச்சுமை தலைச்சுமையை விட அழுத்தியது. ‘எப்படியாச்சும் இன்னைக்கு கொண்டு போற ரக்கிரி முழுசா வித்துப்போச்சுன்னா ஒரு புடிக்காச உண்டியல்ல…

பார்வை ஒன்றே போதுமா…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 5,133
 

 இந்தக் காலத்துப் பசங்க மேல இசக்கிக்கு அப்படி என்ன எரிச்சலோ தெரியவில்லை. ‘டூவீலர்ல வீலிங்க்’ பண்றது… பொண்ணுங்க பின்னாடி வெட்டியாச்…

அவளும் அழுதாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 9,815
 

 அவள் அந்த கடையில் வேலை செய்து கொண்டிருந்தாள். கடைக்கு யாருமே வரவில்லை! அமைதியாக உட்கார்ந்து சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்….

காதலின் மரியாதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 12,427
 

 குழந்தை அழுது கொண்டே இருந்தது. சமையலை கவனித்துக்கொண்டே தொட்டிலை‌ ஆட்டிவிட்ட படி இருக்க அடுப்பில் தீய்ந்து போன சத்தம் வந்ததும்…

அசுவமும் ஒரு அதிர்ஷ்டமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 8,883
 

 ‘என்னடா ஆச்சு? ஏன் இப்படி விரல்ல கட்டுப் போட்டுட்டு வந்திருக்கே? பள்ளியிலிருந்து வந்த மகன் பரமுவைப் பாசத்தோடு கேட்டாள் பார்வதி….

இப்படியெல்லாமா திருடுவீர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2024
பார்வையிட்டோர்: 5,670
 

 நான் ஆபீஸிலிருந்து வீடு வந்த போது மணி எட்டரை. பசி வயிற்றைக் கிள்ளியது. பிரிட்ஜுக்குள் இருந்தது வாடி வதங்கிய அரை…

என்னைக் கதை சொல்லச் சொன்னா…?!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 6,090
 

 ஓவ்வொருத்தருக்கு ஞானம் ஒவ்வொரு இடத்தில பிறக்கும். புத்தருக்கு போதிமரத்தடியில, அசோகருக்கு கலிங்கப்போர்க்களத்துல, அர்ச்சுனனுக்கு குருச்சேத்ரத்துல, தர்மருக்கு பீஷ்மர் பீடத்துல, எனக்கு…

வாஸ்த்துவா? வாழ்க்கையா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2024
பார்வையிட்டோர்: 4,588
 

 அன்று ‘ஆரோ வாட்டர் இன்ஸ்ட்டூமெண்ட் திடீரெ டிரபிள் செய்ய, மேலே போய் ‘ஓவர்ஹெட் வாட்டர் டாங்கைப்’ பார்க்கப் போனான் வைத்தி….