கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 15, 2020

51 கதைகள் கிடைத்துள்ளன.

உயிரைக் காப்பாற்றிய கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 16,327
 

  ஒரு ஊரில் பள்ளி ஆசிரியையாக இருந்தார் ஒரு பெண்மணி. அவளுடைய வலது கை முழுங்கையிலிருந்து விரல்கள் வரை வெண்மையும்,…

ஆசை அழிவை உண்டாக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 16,122
 

 தெருப் புழுதியில் புரண்டு புரண்டு எழுந்து காள் காள் என்று கத்தியது ஒரு கழுதை சிறிது தொலைவில் பற்களில் இருந்த…

குடியானவனின் மனக்கோட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 15,806
 

 குடியானவன் ஒருவன், வெள்ளரிக்காயைத் திருடுவதற்காக, ஒரு தோட்டத்துக்குச் சென்றான். ஒரு மூட்டை வெள்ளரிக் காய்களைப் பறித்துக் கொண்டு போய் விற்றால்…

நிலத்தில் கிடைத்த மோதிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 14,755
 

 ஒரு பண்ணையாருக்குச் சொந்தமான நிலத்தில் கூலிக்காக ஒரு ஏழை உழுது பயிரிட்டு வந்தான். வழக்கம் போல் விவசாயி உழுது கொண்டிருக்கும்…

சிக்கனமாக இருப்பது எப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 13,799
 

 தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவனைத் தனிக்குடித்தனம் நடத்துமாறு சொல்லி, வருமானத்துக்கான வழியையும் அவனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்…

எது நியாயம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 11,963
 

 ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுடைய நிலத்தின் ஒரு பகுதியை, அடுத்த நிலத்துக்காரன் தன்னுடைய நிலத்தோடு சேர்த்துக் கொண்டு…

மூத்தவனுக்கு ஏற்பட்ட மதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 10,666
 

 ஒரு ஊரில் ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தகப்பன் இல்லை. தாய் மட்டுமே இருந்தாள். மூத்தவன் வீட்டில் இருந்து குடும்பத்தைக்…

எதைத் திருடினான்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 10,034
 

 ஒரு வணிகன் முக்கிய உணவுப் பொருள்களை அடுத்த ஊர் சந்தைக்குக் கொண்டு போய் நல்ல விலைக்கு விற்று பணத்தை ஒரு…

தண்டனையில் பங்கு உண்டா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 9,146
 

 காட்டில் பதுங்கியிருந்து, அவ் வழியாகப் போவோர் வருவோரைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தான் ஒருவன். அதை அறிந்த பெரியவர் ஒருவர், கையில்…

கொஞ்சமாவது படித்திருக்கிறாயா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 8,724
 

 ஆற்றங்கரையில் ஒருவன் துணி துவைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் குளிக்கப்போன ஒருவன் ஆழத்தில் சிக்கிக் கொண்டான். துணி துவைத்துக் கொண்டிருந்தவனைப்…