கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 13, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

கதைக்கலாம் வா.!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 6,308
 

 சில்லரைக்குத் தேராத விஷயம் முதல், விருப்பம் விடியல் கோபம் கண்ணீர் வரை அனைத்தையும் கதைத்தேக் கதை சேர்க்கலாம்.. ‘டா. எங்க…

எங்க? மரத்தைக் காணோம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 6,129
 

 ‘மரத்தக் காணோம்! ஐயோ! வச்ச மரத்தக் காணோம்!’ என்று அலறியபடி பின் தோட்டத்திலிருந்து வீட்டுக்குள் ஓடி வந்தார் அம்மா. ஹெட்போனை…

மாற்றி யோசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 6,020
 

 மங்களத்திற்கு ஒரே எரிச்சல், கோபம். யார் மேல் காட்டுவது. வீட்டில் யாரும் இல்லை. பாத்திரத்தை நங் என்று வைத்தாள். ஜன்னலை…

வேதக்கார ஆண்டாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 11,606
 

 ஊருக்குள் காரில் வந்து இறங்கிய போது விஜய்க்கு கொஞ்சம் ஆச்சரியங்கள் அதிகமாகவே இருந்தது. பதவி உயர்வு, பணி, அரசியல் எடுபிடி…

பிணம் – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 7,379
 

 மிக உயரமான பாறை மேல ஏறி தேன் எடுத்துக் கொண்டிருந்த பொழுது, பொந்தில் இருந்த கருநாகம் தீண்டி உயிர் போய்விட்ட…

சர்வம் பிரம்ம மயம்!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 7,482
 

 ‘இன்னிக்கு சுவாமிகளின் தரிசனம் கிடைக்குமா ??’ ஒரு மூதாட்டி பக்கத்தில் நிற்கும் ஒரு பெரியவரிடத்தில் மெதுவாக கேட்டுக் கொண்டிருக்கிறாள்… “நம்ப…

பின்னகரும் ஆசைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 5,625
 

 அவனுக்குள் ஒரு விசித்திரமான ஆசை முளைவிட ஆரம்பித்தது. நாளாக, நாளாக அந்த ஆசை அவனை ஆக்கிரமித்துக் கொண்டேவந்தது. அவனுக்கு என்ன…

இப்படியும் ஒரு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 3,379
 

 ‘இன்றைக்கு ஏமாறாமல் இரண்டிலொன்று பார்க்க வேண்டும் !’ கதிர் மனதிற்குள் முடிவெடுத்துக்கொண்டு சட்டையை மாட்டினான். விளக்கை அனைத்து விட்டு வீட்டுக்…

ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 3,410
 

 அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 கொஞ்ச நேரம் ஆனதும் விமலா தம்பி குப்புசாமியே பார்த்து “என்ன குப்பு, ரகுராமனை…

வெள்ளிக்கிழமை இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 13, 2020
பார்வையிட்டோர்: 3,978
 

 அன்று புதன்கிழமை. சென்னை கார்ப்போரேட் அலுவலகம். காலை பத்து மணி வாக்கில் வைத்தியநாதனுக்கு ஹெச் ஆரிலிருந்து ஒரு மெமோ கடிதம்…