கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2020

161 கதைகள் கிடைத்துள்ளன.

இடங்கடத்தி

 

 என்னங்க! ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க? முதல் முதலா நேர்முக தேர்விற்குப் போவது போல, சும்மா தைரியமா போங்க, ஐந்து வருடம் குழந்தைங்களை வைது ஆட்டோ ஓட்டியஅனுபவம், இருபது வருடம் இந்த மாநகரப் பேரூந்தில் ஓட்டிய நீங்கள், ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்குப் போகனுமா? சிவனேன்னு இருக்கலாமே, என்ற தன் மனைவியின் வார்த்தையை, தனது பேரூந்திற்கு பின்னால் வரும் இரு சக்ரவாகனத்தின் ஹாரன் ஒலி போல மதிக்கவே இல்லை, அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து ஒரு


மூணு பவுன் சங்கிலி…

 

 அவ்வளவாக பரபரப்பில்லாத நண்பகல் நேரம். இராயப்பேட்டை காவல் நிலையத்திற்குள் ஆய்வாளர் எழிலரசன் நுழையும் போது அவர்களைக் கவனித்தார். அந்தப் பெண்மணி இரண்டு குழந்தைகள் மற்றும் கணவர் உதவி ஆய்வாளர் பாண்டியன் முன் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர் தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நிமிர்ந்து அவர்கள் முகத்தைப் பார்க்காமல் பேசினார். பாவம் அந்தப் பெண் அவர் பார்வையால் நெளிந்து கொண்டிருந்தாள். வலதுபக்கம் பெஞ்சில் ஒரு ஆள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். இவரைப் பார்த்தவுடன் எழுந்து நிற்கிறார். ஷர்ட் இன் பண்ணி


துவண்டு விடும் சிறுமி அனிச்சி

 

 முகவுரை பெண்கள் பலவிதம் . கோபம் கர்வம், அசடு, புத்திசாலி சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல்அவர்களுக்கு உண்டு அதில் தொட்டால் அல்லது உரத்து பேசினால் துவளும் உள்ள குணம் சில பெண்களுக்கு அனிச்சமலரைப் போல் உண்டு அந்த குணம் உள்ள அன்னிச்சியின் கதை இது. *** பூனகரி ஒருகாலத்தில் ஏரிக்கு அருகில் அல்லி ராணியின் பூந்தோட்டம் இருந்தது என்று வரலாறு சொல்கிறது. இப்பிரதேசம் ஒரு குறிப்பிடத்தக்க தொல்லியல் ஆய்வுக் களமும் ஆகும். அதோடு துறை முகமமாக


நிதி சாலசுகமா….?

 

 சுன்னாகம் பேருந்துத்தரிப்புநிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சாவகச்சேரிக்குப்புறப்படும்வீதி, புத்தூர்க்கிராமத்துள் நுழைந்து நீண்ட வயல்வெளிகளைத்தாண்டி ‘நாவாங்களி’ ‘தனது‘ எனப்படும் இரண்டு கடலேரிகளை இணைக்கும் ஊரணிகண்மாய்மேல் சென்று ஏழெட்டுக்குடியிருப்புக்கள் அடர்த்தியான தென்னைமரங்களும்கொண்டு தனித்த ஒரு தீவைப்போலிருக்கும் அந்திரானைத்திடலையுந் தாண்டித்தொடர்கிறது. ஊரணிக்கண்மாயிலிருந்து வடக்கே பார்க்கும்பொழுது வயல்வெளிகளுக்குப் பின்னால் தனது கடலேரி ஆரம்பிக்கும் இடத்தில் தெரியும் ஓடுவேய்ந்த சுடலைமடத்தையும், ஆசாரித்திடலிலுள்ள சில ஓட்டுவீடுகளையுந்தவிர சாவகச்சேரி நோக்கிப்போகும் ஒருவர் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன்கோவில்வரையும் வேறொரு குடியிருப்புக்களையும் காணமுடியாது. ஆசாரித்திடலில் இரண்டு பரப்புக்காணியில் சிறியதொரு தென்னந்தோட்டத்தின் முகப்பில்


அவசரமாய்

 

 ஏண்டா “வருடகடைசி” கணக்கு வழக்கை முடிச்சே ஆகணும்னு நம்ம கம்பெனியில சொல்லியிருக்காங்க, இப்ப போய் கோயமுத்தூர் போயே ஆகணும்னு ஒத்தைக்காலில நிக்கறே? கேள்வி கேட்ட நண்பனை புன்னகையுடன் பார்த்த ஷ்யாம் “நோ” அதை சொல்ல முடியாது, இன்னைக்கு கம்பெனி வேலையை முடிச்சுட்டு நைட்டு கிளம்பி நாளானக்கி காலைல வந்துடுவேன். வீட்டுல அவசரமா வர சொல்லியிருக்காங்க, போயிட்டு வந்து சொல்றேன்.என்னடா வழியறைதை பார்த்தா பொண்ணு பாக்கற விஷயமா? அப்படித்தான் வச்சுக்கயேன், அடிரா சக்கை, அப்ப போய்ட்டு வந்து ட்ரீட்


மறந்து போன கடிதம்!!!

 

 தபால் பெட்டி மேல் எனக்கு எப்பவுமே ஒரு தனி பிரியம் உண்டு… நாங்கள் இருந்த ஊரில் அப்போதெல்லாம் தெருவுக்குத் தெரு குறைந்தது நாலைந்து தபால் பெட்டிகளாவது இருக்கும்… எங்கள் தெருவில் மட்டுமே நாலு தபால் பெட்டிகள் இருந்தது. அநேகமாக ஒன்றிரண்டு பெட்டிகள் தவிர மற்ற எல்லா பெட்டிகளும் நிறம் மங்கிப் போய் துருப்பிடித்து பரிதாபமாய் இருக்கும்.. அதில் கடிதம் போட்டால் போய்ச்சேருமோ என்று ஒரு பயம் எப்பவுமே எனக்கு இருக்கும். என்னுடைய நண்பன் சொல்லுவான்… “டேய்..மோகன்…. எந்த


ஊறுகாய் ஜாடி

 

 அந்த கண்ணாடி ஊறுகாய் ஜாடியை என் வாழ்நாளில் ஒரு போதும் மறக்க முடியாது. அந்த பெரிய வேலைப்பாடுகளுடன் கூடிய அழஆகிய ஜாடி எப்போதும் எங்கள் வீட்டு என் அப்பாவின் படுக்கையறையைஆயொட்டி வைக்கப்பட்டிருந்த ராக்கைஆயில் மூன்றாம் தட்டில் ரேடியோ பெட்ஆடிக்குப் பக்கத்தில் இருந்தது. ஊறுஆகாய் ஜாடிக்கும் இவனது வாழ்க்ஆகைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்ஆகள் கேட்கலாம். இல்லாமல் இத்ஆதஆகைய பீடிகை ஒன்றினை போட்டிஆருக்கமாட்டேன். என் தந்தை ஒவ்வொரு நாளும் படுக்கைக்குப் போகுமுன் தன் சட்டைப்பை, களிசட்டைப்பை என்பஆஆவற்ஆறைத்துஆலாவி அவற்றில்


சரம்… சரம்…. அவசரம்…!

 

 கண் விழித்துக் கடிகாரத்தைப் பார்த்தாள் பத்மா. மணி 10.10. சொரக்..! சொரேரென்றது !!. ‘சோபாவில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கி இருக்கிறோம். எதற்கு கண் அசைந்தோம், ஏன் அசைந்தோம்…. ? ‘- என்று நினைக்கக் கூட நேரமில்லாமல்… ‘இத்தனை நாளும் 12.30.க்கெல்லாம் வருபவர்.. இன்றைக்கு 12.00 மணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்று சொன்னாரே..! ‘- இந்த நினைப்புதான் முதலில் வந்து மூச்சைப் பிடித்தது. ‘போட்டது போட்டபடி கிடக்கின்றதே..! இன்னும் இரண்டு மணி நேரத்தில் சமையல் வேலை முடிந்து விடுமா..?


ஒன்னே இழந்தா தான், மத்தொண்னு கிடைக்கும்…

 

 அத்தியாயம்-14 | அத்தியாயம்-15 | அத்தியாயம்-16 பீட்டர் தன் ஆயா கூட வளர்ந்துக் கொண்டு வந்தான். ‘தான் ஆசையாக மணந்து வந்த மோ¢ தன்னை விட்டு போன பிறகு, ஜானுக்கு தனியாக வாழ்ந் து வரவே பிடிக்கவில்லை.அவன் மனம் ஒடிந்து தான் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து வந்தான்.ஜானின் அம்மாவும்,மோ¢யின் பெற்றோர்களும் ஜானைப் பார்த்து “ஜான்,மோ¢ கர்த்தர் கிட்டே போய் சேந்துட்டா.ஆனா,நீயும்,பீட்டரும் ரொம்ப வருஷம் இந்த உலகத்லே வாழ்ந்து வறணும்.அதுக்கு பணம் வேணும்.நீ மெல்ல உன் மனசே


தோழியுடன் வாழ்க்கை

 

 நானும் என் தோழி நாராயணியும் கடந்த நாற்பத்தியிரண்டு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் இருவரும் இப்போது எங்களின் எழுபதுகளில் இருக்கிறோம். ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று முடிவு செய்தபோது எங்களுக்கு இருபத்தியெட்டு வயதுதான். அந்த இளம் வயதில்கூட, சாகசத்தைவிட வாழ்க்கையில் அமைதிக்காகவும் ஸ்திரத்தன்மைக்காகவும்தான் ஏங்கினோம். நாங்கள் ஒன்றாக வாழ்வது என்று முடிவு செய்ததற்கு இவைகளே மிகப்பெரிய காரணம். நாங்கள் இருவரும் வித்தியாசமானவர்கள். எனக்கு ஒளிரும் நிறங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வயதில்கூட உதட்டுச்சாயம்