கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 9, 2019

10 கதைகள் கிடைத்துள்ளன.

அம்பா வேலை தேடுகிறாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,660
 

 இவ்வாண்டுதான் பல்கலையுள் ‘உளவியல்’ படிக்கப்புகுந்திருக்கும் என் மகள் அம்பாவுக்கு ஈஸ்டருடன் இப்போது நீண்ட கோடை விடுமுறை ஆரம்பித்திருக்கிறது. “இவ் விடுமுறை…

கடன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 9,654
 

 தியாகு மாதிரி இருந்தது. தியாகராஜன். எட்டாவது வரை உடன் படித்தவன். இத்தனை வருடங்கள் கழித்து இப்படி இங்கு ஒரு ஓட்டலில்…

ஆத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,606
 

 நான் அரங்கத்தின் ‘பார்க்கிங்’கில் என் ‘டூ வீலரை’ நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த போது வெள்ளைச் சீருடை அணிந்த அந்த இயக்கத்தின்…

அசத்தும் ஆடவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 8,719
 

 காலை ஐந்து மணிக்கெல்லம் அவன் எழுந்துவிடுவான். கீழ் மாடியில் வரவேற்பறை, சமையலறை ஒரு குளியலறையையும் மேல் மாடியில் நான்கு படுக்கையறையோடு…

முடி துறந்தவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 6,857
 

 அடர்ந்த கானகத்தில் உள்ள ஒற்றயடி பாதையில் நடு இரவில் நிலா வெளிச்சத்தில் குதிரை ஒன்று சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது….

கார் பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 6,829
 

 பெரும்பாலானவர்கள் தம் காருக்கு லஸ்மி,சித்தினி..என்றெல்லாம் செல்லப் பெயர் சூட்டி கண்மணி எனக் கொண்டாடுவார்கள். அதற்கு என்னம் காயம் பட்டால் தலைகீழாய்…

நான் – அம்மா புள்ளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 7,770
 

 அதிகாலை ஐந்துமணி. அறையின் கதவு தட்டப்படும் சத்தம். எரிச்சலாக இருந்தது. சட்டைகூட போடாமல், பெனியனுடன்சென்று கதவைத் திறந்தேன். அங்கே… அறிமுகமில்லாத…

பங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,903
 

 பஞ்சாயத்து. ..! ஊர் மொத்தமும் கூடி இருந்தது. தலைவர் தணிகாசலம் ஆலமரத்து மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். பக்கத்தில் உபதலைவர், பொருளாளர்,…

தீர்ப்பு உங்கள் கையில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,815
 

 அத்தியாயம்-3 | அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 டாக்டர் கூப்பிட்டதும் காயத்திரி கனேசனை அழைத்துக் கொண்டு டாக்டர் ரூமுக்குள் போய் எல்லா…

சுப்பையாவின் வருகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2019
பார்வையிட்டோர்: 5,945
 

 (இதற்கு முந்தைய ‘பக்கத்து வீடு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) மித்தத்தில் கை காலை கழுவிக்கொண்டு கூடத்திற்கு…