கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 12, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

வேத வித்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 10,474
 

 “ஈஸ்வரா” சொம்பைக் கையில் வாங்கி கை கால்களை அலம்பினார் விஸ்வநாதய்யர். மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரமாக ஒரு காலத்தில் இருந்து தற்போது…

ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 4,166
 

 அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க ஆரம்பித்தனர்….

அம்மாவின் ஹார்ட் அட்டாக்கும், ஏர்ஹோஸ்டஸ் பேயும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 26,983
 

 அவசரமாக அலுவலக வேலை நிமித்தம் நியூ யார்க் செல்ல வேண்டும் என அம்மாவிடம் சொன்ன போது ஆரம்பித்தது வினை. “டே…

பிச்ச காக்கா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 27,080
 

 “பொழுதுபோக்கு அம்சங்களுக்கு எங்க ஊரை மிஞ்சவே முடியாது என்றிருந்த, ஒரு காலம் அது…” சுன்னத்து கல்யாண வீட்டிலும், ஏனைய விசேஷ…

வெள்ளைப் பாப்பாத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 7,134
 

 மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து…

தெய்வமில் கோயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 3,698
 

 கமாலா ஒஸ்லோவில் இருக்கும் அந்தக் கோயிலுக்கு போவதற்காய் மிகவும் ஆர்வத்தோடு புறப்பட்டாள். அவள் அதற்காகப் பல மணித்தியாலங்கள் பல ஆடையலங்காரங்களை…

கிராம வாழ்க்கையில் இப்படியும் இருக்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,853
 

 அன்று என் கிராமத்துக்கு வந்திருந்தேன்.நல்ல வெயிலில், பஸ் கிடைக்காமல் நடந்து வந்ததில் களைப்பாய் இருந்தது.வந்தவுடன் அம்மா கொடுத்த ஒரு சொம்பு…

தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,187
 

 ”என்னங்க! சாப்பிட வாங்க.” அழைத்தாள் மனைவி மரகதம். ”அம்மாவுக்கும் போடு.” என்றேன். அம்மா காலையில்தான் கிராமத்திலிருக்கும் தம்பி வீட்டிலிருந்து வந்தாள்….

உள்ளும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 4,444
 

 இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறையாவது ‘மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது’ என்கிற செய்தி சர்வ சாதாரணமாக நம் காதுகளில்…