கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: December 9, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

கறி குழம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 11,667
 

 முத்துவேல் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மூலத்தெரு அண்ணாச்சி கடையில் விற்கப்படும் மரத்தூள் கலந்த காபி பொடி நிறத்திலும் அல்லாமல் மாநிறத்திலும்…

70எம்எம்ல ரீல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,463
 

 படம் சூப்பர் பா.. கதை என்னமா போகுது. முழுக்க ஒரே சர்பிரைஸ். ஆமா டேரக்டர் யாரு? குமார் சார் தான்….

டைம் ட்ராவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 68,154
 

 தீபாவளி அன்று நண்பன் சேஷாத்ரியின் அழைப்பு வந்தபோது வழக்கமான தீபாவளி வாழ்த்து என்றுதான் எண்ணினேன். “டேய், இன்னைக்கு நீ ஃபிரீயா…

அபூபக்கர் டைலர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 7,613
 

 அதிகாலை சிறு மழைத்துளிகளோடு சுபஹ் சொழுகைக்கான பாங்கும் ஒலித்தது. கையில் ஒரு தடியோடு தட்டுத்தடுமாறி பள்ளிவாயல் கேட்டில் ஒரு கையை…

பேச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 7,756
 

 “நீங்க பாத்தது உண்மையில பேச்சியம்மனையா? கதைய அப்படி முடிச்சா லாஜிக் இடிக்கும் டாட்.” இதோடு நூறாவது தடவை கேட்டிருப்பான். அதைக்…

பலசரக்குக் கடைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 3,767
 

 மூர்த்தி அந்தக் கடைக்கு இரண்டு வாடிக்கையாளருடன் யோசித்த வண்ணம் புறப்பட்டான். அந்த யோசனை அவனுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. புறப்பட…

இன்னும் மறைந்து விடவில்லை மனிதாபிமானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,621
 

 காலையிலிருந்து நல்ல சவாரி கிடைத்துக்கொண்டிருந்த்து சரவணனுக்கு. இப்படியே பத்து இருபது நாட்கள் கிடைத்தால் சம்சாரத்தின் “பிரசவ” செலவை ஈடு கட்டி…

எதுக்கு இப்படி?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,591
 

 சுவேதா ஸ்கூட்டியைக் கொண்டு வந்து வாசலில் நிறுத்த…. அதிலிருந்து இறங்கிய கணவர் சுரேசைப் பார்த்த பூமிகாவிற்குள் சின்ன அதிர்ச்சி. ‘போகும்போது…

ஈர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 5,234
 

 என் பெயர் அருண். வயது இருபது. மானேஜ்மென்ட் படிக்கிறேன். இரண்டு தங்கைகள். அடையாறில் வீடு. அப்பா சென்னையில் ஒரு பெரிய…