கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 1, 2013

10 கதைகள் கிடைத்துள்ளன.

நாற்பது மாத்திரைகள

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 18,442
 

 தினமும் பழகிய இடம்தான். ஆனால் இரவில் வேறு உரு கொண்டிருந்தது. இலைச் சருகுகள் காலை வேளையில் இவ்வளவு சத்தம் செய்ததில்லை….

அவன் அவள் கெமிஸ்ட்ரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 23,645
 

 அலைகள் எட்டடி உயரத்துக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. கேட்பாரற்றுக் கிடந்தது வெள்ளை மணல் கடற்கரை. பௌர்ணமி நிலா மஞ்சள் வெளிச்சம் கொட்டி…

ஓர் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 12,258
 

 ரயிலின் தடதடப்பு இசையாய் ஒலித்தது. கதவைக் கடக்கையில் சில்லென்ற காற்று வீசி உற்சாகம் கூட்டியது. ஏன் டாய்லெட் நாற்றம் கூட…

விதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 9,481
 

 ஆளில்லாத தார் சாலை திரௌபதியின் விரிந்த கூந்தல் போல முடிவில்லாமல் நீண்டு கிடந்தது. லக்ஷ்மியின் மனதில் ஆயிரத்தெட்டு குழப்பங்கள். சட்டென…

கள்ளநெருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 12,995
 

 “எல்லாரும் செட்டிலிருந்து பேக் அப் பண்ணுங்க. ஹீரோ போர்ஷான்ஸ் நாளைக்குத்தான்…” டைரக்டரின் குரல் அயர்வாய்க் கேட்டது. ஆர்யன் கேரவானில் ஏறி…

எதிர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 17,602
 

 பூமி ஆயிரம் ஆண்டுகளைக் கடந்திருக்கும் போலும்! எங்கு பார்த்தாலும் புதுமை… வானை முட்டும் கட்டடங்கள் நீளமான தார்சாலையில் நடமாட்டமே காணோம்!…

ரசிகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 18,382
 

 “சாவித்திரி! சாவித்திரி” எல்லையற்ற கோபத்தோடு கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தார் பத்மனாபன். கோபமாக இருந்தாலொழியப் பத்மனாபன் இப்படிக் கத்த மாட்டார்…

புவனாவால் வந்த வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 7,177
 

 “கல்யாணி, கல்யாணி” கூப்பிட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த கோபால், கல்யாணியைக் காணாததால் புவனாவின் கையில் ஸ்விட்டையும், பூவையும் கொடுத்து “அக்காகிட்டே…

நாய் வால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 21,965
 

 இப்பவெல்லாம் அந்த வீட்டில் வைத்த சாமான்கள் வைத்த இடத்தில் உள்ள ஒழுங்கும் எவர்சில்வர் பாத்திரமெல்லாம் கண்ணாடி போலப் பளபளப்பாயிருக்கிறதும் அஞ்சலை…

இது அரசியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 11,612
 

 “என்ன பஸவப்பா… நம்ப கட்சியிலே வேட்பாளர்களின் பெயர்களைப் பரிசீலனை செய்துகிட்டிருக்காங்களே… தலைவர் கிட்டே உன்னோட மனுவைக் கொடுத்தியா…?” என்று கேட்டுக்…