கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: June 9, 2013

8 கதைகள் கிடைத்துள்ளன.

சூரம்பட்டியில் ஓர் இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 25,407
 

 பெண் தன் துப்பட்டாவைச் சரியாக இழுத்துவிட்டுக்கொண்டது. திரும்ப என் வீட்டை ஒருமுறை பயக் கண் களோடு பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல்…

இளையராஜா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 21,683
 

 இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி! குரல்…

தந்தை சொல் மிக்க..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 17,775
 

 “கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லைன்னு தோணுது சார். இவனுக்குப்போய் எப்படிக் குறையும் மார்க்கு? மார்க்‌ஷீட் வாங்கனதுமே கிழிக்கப் போயிட்டான் இவன்….

பணம் வந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 13,735
 

 “என்னம்மா சொல்றே?” ராமதாஸ் கேட்டான். “பின்னே என்னடா? ஒவ்வொருத்தன் ஒரு மணி நேரத்துக்கு நுhறு, ஐம்பதுன்னு வாங்கறான்கள். நீ என்னடா…

அம்மா வாங்கிய பேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 8,156
 

 அம்மா வாங்கி வந்த பேனாவைப் பார்த்ததும் கோபுவுக்கு ஒரே மகிழ்ச்சியாக இருந்தது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தமிட்டான்….

அன்புள்ள அம்மா….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 10,694
 

 அன்புள்ள அம்மா, இக்கடிதத்தைக் கண்டதும் உனக்குள் ஏற்படும் உணர்ச்சி கோபமா? வருத்தமா? வெறுப்பா? என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. நீ…

யார் பைத்தியம்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 7,358
 

 மீனாம்பாளிடமிருந்து பெற்றவளும், உறவினரில் விதவையான வேறு சிலரும் கூடி அழுது, கதறித்தாலி வாங்கப்பட்டது. கனகலிங்கம் இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள்…

அணையா விளக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 6,893
 

 “நாணா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம லலிதா மேடம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” ரங்கசாமி சொன்னதும் அதிர்ச்சியால் கையில் உள்ள பேப்பர்…