ஒரு பத்திரிக்கையாளனாக கடந்த 20 வருடங்களில் பல தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள், இதழ்கள் மற்றும் ஆன்லைன் சஞ்சிகைகளில் பணி புரிந்துள்ளேன்.
தமிழில் “மாலைமலர்” ஆங்கிலத்தில் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” , “ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ்” மற்றும் இலண்டன் ஃபைனான்சியல் டைம்ஸ் குழுமத்தின் ஆட்டோமோடிவ் வேர்ல்ட போன்ற பத்திரிக்கைகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
ஜெர்மனி, தாய்லாந்து, சிங்கப்பூர், மாலத்தீவுகள், இத்தாலி, இலங்கை போன்ற நாடுகளில் நான் பணிபுரிந்த பத்திரிக்கைகளுக்காக சென்று எழுதி உள்ளேன். மேலும் கர்நாடக மாநிலத்தின் சிறந்த ஆங்கிலபத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் உயரிய FKCCI BEST ENGLISH JOURNALIST OF KARNATAKA AWARD ஐ கர்நாடக கவர்னரிடம் இருந்து பெற்றுள்ளேன்.
தற்போது “Autocar Professional” எனும் வாகன தயாரிப்புத்துறை குறித்து ஆங்கில மாதமிருமுறை வெளிவரும் இந்தியாவின் மிக சிறந்த இதழில் பெங்களூரிலிருந்து எழுதி வருகிறேன். நாளிதழ்களிலிருந்து விலகி பதினைந்து தினங்களுக்கு ஒருமுறை வரும் Magazine ல் Freelancer ஆக பணிபுரிவதற்கு காரணமே, என் ஆங்கில எழுத்து பணிகளை குறைத்துகொண்டு, என் தாய்மொழியாம் தமிழில் அதிகம் எழுதவேன்டியே.
பெயர்: ஜெய்சங்கர் ஜெயராமையா,
ஊர்: பெங்களூர்
மின் அஞ்சல் முகவரி : onumini@gmail.com
முகநூல் : http://facebook.com/jaishankar.jayaramiah