கதையாசிரியர் தொகுப்பு: ஜம்பு

4 கதைகள் கிடைத்துள்ளன.

காய்க்காத பூக்கள்

 

  அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 மணிகண்டன் தனியாக வந்து கவிதாவிற்கு ஃபோன் செய்கிறான். “ஹலோ மேம்” “தனியா இருக்கியா மணி?” “யெஸ் மேம்” “எவிடென்ஸ் கலெக்ட் பண்றது மட்டும் இப்ப உன் வேலை இல்ல. கதிரவன் ஆக்டிவிட்டீஸ் அப்சர்வ் பண்ணு. கண்டிப்பா அவர் எதையோ மறைக்கிறாரு” “கதிர் சார் ரொம்ப நல்லவராச்சே மேம்” “நல்லவங்க தப்பு பண்ணாம வேணா இருக்கலாம். ஆனா சட்டத்த மீற மாட்டாங்கனு சொல்ல முடியாது. ஏன்னா சட்டம் நல்லவங்களுக்கு மட்டுமே


காய்க்காத பூக்கள்

 

  அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 “எத வெச்சு கொலைக்கு வாய்ப்பு அதிகம்’னு சொல்றீங்க?” “ஃபிங்கர் பிரிண்ட்ஸ் வெச்சு தான்” “இப்ப தான் தேர்ட் பர்சன் ஃபிங்கர் பிரிண்ட்ஸ் எதுவும் கிடைக்கலனு சொன்னீங்க” “ஆமா. இங்க ஃபிங்கர் பிரிண்ட்ஸ் இல்லங்கிறது தான் லீடே. ரேவதி மரண வாக்குமூலம் எழுதுன A4 ஷீட்ல வெறும் கையால ஹேண்டில் பண்ணதுக்கான எந்த ட்ரேஸஸும் இல்ல. பொதுவா பேப்பர்ல இந்த மாதிரி கை ரேகை துல்லியமா


காய்க்காத பூக்கள்

 

  அத்தியாயம் 1 | அத்தியாயம் 2 | அத்தியாயம் 3 ராஜேஷ் வீடு போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. ஃபாரன்சிக் நிபுணர்கள் ரேவதியின் படுக்கையறையை அணு அணுவாக சோதனை கொண்டு இருந்தனர். இன்ஸ்பெக்டர் கவிதா ஏட்டு கதிரவனிடம் நடந்த சம்பவங்களை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார். “ரேவதி ரொம்ப நேரமா கதவ திறக்காததால வேற வழியில்லாம தான் மேடம் கதவ உடைச்சு உள்ள வந்தோம்” “கதவோட லேச் உடையாம இருக்கு” “சாவி போட்டு மட்டும் தான்


காய்க்காத பூக்கள்

 

  அறிமுகம்: ராஜேஷ் ரேவதி தம்பதிகள் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷ் டெக்ஸ்டைல் பிஸினஸ் செய்து வருகிறார். இவரது குடும்பம் தென் தமிழகத்தின் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள். ராஜேஷின் தந்தை மாணிக்கம் அந்த கிராமத்திலேயே பெரும் பணக்காரர். அவர் சொல்வது தான் அங்கு சட்டம். சாதி வெறியில் ஊறிப் போனவர். அவரது மனைவி மீனாட்சி. மீனாட்சியும் மாணிக்கத்திற்கு சளைத்தவர் இல்லை. மிகவும் பிற்போக்கான இந்த குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் ராஜேஷ் சக மனிதர்களை மதிக்கும்