கதையாசிரியர்: சிறுவர் கதைகள்

284 கதைகள் கிடைத்துள்ளன.

குரங்கு டான்ஸ்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 15,389
 

 ஒரு குரங்காட்டி சில குரங்குகளை வாங்கி அவற்றிற்கு நடனமாடக் கற்றுக் கொடுத்தான். அவை மிகவும் அற்புதமான நடனமாடும் திறனைப் பெற்றன….

அரசன் புறா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 17,368
 

 வேடன் ஒருவன், ஒரு ஆலமரத்தினடிக்கு வந்தான். வலையை விரித்து, அரிசியைத் தூவி வைத்தான். உடனே, அண்மையிலிருந்த ஒரு புதரில் மறைந்து…

நான்தான் பெரிசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 16,685
 

 முன்னொரு காலத்தில், கந்தர்வ நாட்டை காந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்குப் மலர்க்கொடி என்ற மகள் இருந்தாள். பேரழகியாக…

தங்க அழகி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 13,947
 

 ஒரு குளத்தில் ஏராளமான மீன்கள் வசித்தன. அவற்றில் ஒரு தங்க நிற மீனும், ஒரு கெளுத்தி மீனும் நண்பர்களாக இருந்தன….

தத்துவ கதைகள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 73,659
 

 ஒரு குரு நிறைந்த சீடர்களுடன் மிக உயர்ந்த நிலையில் இருந்து வந்தார். ஒரு முறை அவர் தனது மறுபிறப்பின் தன்மையை…

நம்பிக் கெட்ட சன்யாசி

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 39,862
 

 ஓர் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியில் ஒரு மடம் இருந்தது. அந்த மடத்தில் ஒரு சன்யாசி வசித்து வந்தான். சன்யாசி…

அவமானப்பட்ட கணவர்கள்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,315
 

 ஒரு நாட்டை நந்தன் என்ற பெயருடைய மன்னன் ஆண்டு வந்தான். குடி தழுவிக் கோல் ஓச்சி வாழ்ந்த அவனுடைய புகழ்…

சிவப்பு மலை!

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,637
 

 பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள்…

சோதிடனைக் கொன்ற கதை

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 56,253
 

 ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும்…

பருந்தும், புறாவும்

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 36,996
 

 அந்தக் காட்டில் புறாக்கூட்டம் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த பருந்தின் கண்களில் புறாக்கூட்டம் தென்பட்டது….