கதையாசிரியர் தொகுப்பு: ஈரோடு காதர்

2 கதைகள் கிடைத்துள்ளன.

தோழி

 

  ***ஆணின் நட்புக்குள் உறவு வார்த்தைகள் ஆட்கொள்ளும். ஆனால் பெண்ணின் நட்புக்குள் ஆழமான அன்பு ஆட்கொள்ளும்*** இருபது ஆண்டுக்குபின் தான் படித்த கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள் தேவி. உள்ளே நூழைந்தவுடன் மகள் அருணாவின் சேர்க்கைகாக வந்ததை மறந்து தன் கல்லூரிநாட்கள் நினைவுகளோடு நடந்தாள். அப்போதிருந்த அலுவலகம் இப்போது நூலகமாக மாறியிருந்தது. வகுப்பறைகள் படிக்கட்டுகள் கட்டிடங்கள் அதன்நிறம் என எல்லாம மாறியிருந்தது ஆனால் கட்டிடத்தை தாங்கிய பெரிய பெரிய தூண்களும் கல்லூரியின் உள்ளிருந்த மரங்கள் அதன் நிழலில்


சாபமா, வரமா

 

  சாலையில் பயணித்த முருகன் கைபேசி அழைப்பு ஒலிகேட்டு பயணித்த வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கைபேசியை எடுத்து பேசினான். எதிர்முனையில் முருகனின் பத்து வயது மகள் கீர்த்தி. அப்பா நான் ஸ்கூலவிட்டு வந்துட்டேன், இன்னைக்கு ஸ்கூல டெஸ்ட் வைத்தார்கள். டெஸ்டில் நான்தான் முதல் மதிப்பெண். டீச்சர் குட்போட்டு பாராட்டினார்கள், என சந்தோஷமாக கூறினாள். அதற்கு முருகன், அப்படியா, அருமை! நீங்கதான் என் தங்கமச்சேடா என்று பாராட்டினான். அப்போது கீர்த்தி அப்பா வீட்டுக்கு எப்ப வருவீங்க என கேட்டாள்.