கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 15, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

சரிக்குச் சரி

 

 (1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதை உறுப்பினர் ஆடவர் 1. வின்ஸெத்தியோ: வீயன்னா நகர்த்தலைவன் – மாற்றுருவில் – துறவி 2. ஏஞ்செலோ: வின் ஸெந்தி யோவைக் குறை கூறிய கூட்டத்தின் தலைவன் – எஸ்காலஸ் பெருமகன் ஆதரவுடன் நகர்த்தலைவனானவன் – மேரியானா கணவன் – அவளைத் துறந்து போலித் துறவியானவன். 3. எஸ்காலஸ் பெருமகன் : முதல் அமைச்சன் – வின்ஸெந்தி யோவைக் குறை கூறி ஏஞ்செலோவை


நரி பரியான அற்புதம்

 

 (1924ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குசிகர் குட்டிக் கதைகள் – மூன்றாம் பாகம் சிவனார் சிரித்த திரிபுரம் போல் இந்நாள் நவமாக எம்மை நலியும்-அவமெல்லாம் நான் சிரிக்க வே அழிய நாவினின்று நீ மொழிக தேன் சிரிக்கும் வெண்மலர் மா தே. இவை பத்மாவதி சரித்திரம், விஜயமார்த்தாண்டம், முத்து மீனாக்ஷி , 4 உதயலன், திருமலை சேதுபதி, சித்தார்த்தன், புத்தசரிதை, பால ரொமாயணம், பாலவிநோதக் கதைகள், பொது தர்ம


நிஜப்படம்

 

 காலை 7 மணி.அப்பாவுக்கு போன் வந்தது.போன் பேசின உடனே சந்தோஷத்தில் துள்ளி குதிச்சாரு.அவர் சந்தோஷத்துல நான் பலியாக போறேன்னு, அவர் அப்போ,கவலை படவே இல்ல. எனக்கு வயசு 14 தான் ஆகுது. ஆனா என்னைய சினிமாவுல நடிக்க சான்ஸ் குடுத்துருக்காங்க. இன்னைக்கு எனக்கு முதல் நாள் ஆடிஷன். எட்டு வயதிலேயே பூப்படைஞ்சு,பெரிய பொண்ணா வந்துட்டேன். 11 வயதிலேயே என் உடல் தேகமெல்லாம் 20 வயசு பொண்ணு மாதிரி ஆகிடுச்சு. மார்பகம் பெருசாயிடுச்சு. அதனாலே எங்க அபார்ட்மென்ட்க்கு எதிர்


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-21 | அத்தியாயம்-22 | அத்தியாயம்-23 “அவனுக்கு வயசு பன்னண்டு ஆறது.அவனுக்கு உபநயனம் வேறே ஆயி இருக்கு.அவனோட பொறந்த சரோஜா தினமும் நிறைய அம்பாள் ஸ்லோகங்களே சொல்றதே அவன் கேட்டுண்டு வறான். அப்படி இருந்தும் அவன் வெறுமனே ஒரு ‘மொட்டே நமஸ்காரத்தே’ பண்ணிண்டு இருந்தான்னா. அதுக்கு என்ன அர்த்தம்.அவன் சுவாமிக்கு அந்த ‘நமஸ்காரம்’ போறும்ன்னு தானே நினைச்சுண்டு இருக்கான்.ஒருந்தருக்கு சுவாமி கிட்டே பக்தி அவருக்கா வரணும்.இன்னொருத்தர் சொல்லி வறதில் லே ‘சுவாமி பக்தி’ன்றது.இது உனக்கே தெரிஞ்சு இருக்குமே,மீரா”


விருந்து

 

 கொழும்பு நகரில் நாகரீகமானவர்கள் வாழும் பெரிய மாடமாளிகைள் நிறைந்திருந்த கல்லூரி வீதியில் செல்வரத்தினத்தின் மாடி வீட்டை பார்த்தபடி இருந்தது ரங்கனின் சிறிய தகரக் கொட்டில், செல்வரத்தினத்துக்கு கார் நிறுத்தும் கராஜாகப் பயன்பட்ட அந்தக் கொட்டில் இன்று ரங்கனின் வீடாக மாறியிருக்கிறது. வீடு என்று சொல்வதை விட இன்றோ நாளையோ இடிந்து விழும் இறுதிக் கட்டத்திலுள்ள கொட்டில் என்று சொல்வதே பொருந்தும். இற்றுப் போன பழைய தகரங்களால் மூன்று பக்கங்களும் சுவர் போல அடைக்கப்படடிருந்த அந்த வீட்டை சாதாரணமான


புலியூரும் புளியூரும்

 

 “ஐயா!! ஐயா!!” என்ற மாட்டுக்காரச் சிறுவனின் குரல் கேட்டவர் வெளியே வந்து என்ன என்பது போல பார்த்தார், அவன் “உங்கள தேடி பெரிய பெரிய ஐயமாருங்களாம் வராங்க” என்றான் “என்னது!! ஐயமாருங்களா?? என்ன தேடியா, என்னடா சொல்ற?” என்றபடி அவர் வாசலில் வந்து எட்டி பார்த்தார், இதென்ன அதிசயம்!! இத்தனை ஐயமாருங்க எதுக்கு இங்க வராங்க!? என்று கருதியவராய் தம் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டி கொண்டார், உச்சிகுடுமியும் உத்தரீயமும் கச்சங்கட்டிய வேட்டியும் முண்டத் திருநீற்று


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-10 | அத்தியாயம்-11 “தேரை நகர்த்த ஆரம்பிக்கலாமா?” ‘என்று பொதுவாகக் கேட்டார் கோபாலகிருஷ்ணன், விழாவேந்தனும் தேர்த் தொண்டர் ‘ களும்பச்சைக் கொடி காட்ட அங்கங்கே தயாராக நின்றார்கள். சக்ரவர்த்தியும் அவர் மனைவியும் மற்ற அரண் மனை வாசி களும் தேர் நகரப் போ வதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். “நீங்களும் வடம் பிடித்து இழுக்கலாம்” என்று சக்ரவர்த்தியை அழைத்தார் கோபாலகிருஷ்ணன். முதலில் கலைஞர் வடத்தைப் பிடித்து விழாவைத் தொடங்கி வைக்க, அவரோடு சக்ரவர்த்தியும் மற்ற நாட்டுத் தலைவர்களும்


கூண்டை விட்டு வெளியே…

 

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) விடிந்ததும் கூண்டைத் திறந்து கோழிகளை விடுவிப்பதில் ஜானகிக்கு ஓர் ஆனந்தம். மாலையில் கூண்டில் அடைப் பது அம்மாவின் பொறுப்பு. ஜானகிக்கு வீட்டின் வாசல்புறத்தை விட கொல்லைப்புறம் மிகவும் பிடிக்கும். கொல்லையில் தான் மரங்கள் இருக்கின்றன. மரங்களில் பறவைகள் இருக்கின்றன. நடுவில் கிணறு. சுற்றிலும் மருதாணி, துளசி, ரோஜா, செவ்வந்திச் செடிகள். கிணற்றடியில் ஒரு துவைகல், எப்பொழுதும் குளிர்ச்சியாய் இருக்கும். கை வேலைகள் ஒழிந்த


முதல் முத்தம்

 

 மொட்டை மாடியும் குறும் பட ஆலோசனையும் யோசனைகளை உருவாக்குதல், திட்டங்களை செயல்படுத்துதல், சந்தோஷமும் துக்கமும் பகிர்தல் அல்லது அவைகளை தனிமையில அனுபவித்தல்,ரகசியங்களை நம் அந்தரங்கத்துக்கு உரியவரிடம் உடைத்தல், இன்னும் பல காரியங்களுக்கு ஏற்ற சுற்று சூழலை அமைத்து தரும் இடம், நம் வீடுகளில் இருக்கும் மொட்டை மாடி தான். மேல் சொன்ன காரணங்கள் போக, மொட்டை மாடியின் முக்கியத்துவத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம். அது தான் இயற்கையின் தொடர்பு. ஆம், எந்த இயற்கை நம் துவைத்த துணிகளையும்


என் மகன்

 

 “அப்பா ப்ளீஸ்… நோ…” நானும் என் மகனும் விளையாடும்போது, நான் அவனைப் பிடித்துவிட்டால் அவன் இப்படித்தான் சிணுங்குகிறான். ‘அப்பா ப்ளீஸ்… நோ’ என்கிற வார்த்தை நன்றாக வேலை செய்கிறது என்பதை அவன் நன்றாகப் புரிந்துகொண்டதால் அதைத் தொடர்கிறான். நானும் என் மனைவியும் இதற்காக ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என் மகன் இந்த மந்திரத்தைச் சொன்னால் நான் உடனடியாக அவனை விட்டுவிட வேண்டும். பல மணிநேரங்கள் கழித்துப் பார்த்தாலும், அவனை நெஞ்சோடு அணைத்துக்கொள்ள என் மனம் துடிக்கும்.