கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2021

99 கதைகள் கிடைத்துள்ளன.

போதிமரம்

 

 (2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காபியின் நறுமணத்திற்கு விழிப்பு வந்த கா ஹரி மணியைப் பார்த்துக் கொண்டான். மளமளவென்று பல் தேய்த்துவிட்டு சமையல் அறைக்குள் சென்றான். ஸ்டவ் மீது ஒரு பக்கம் இட்லி வெந்து கொண்டிருந்தது. இன்னொரு அடுப்பில் குக்கர் விசிலடித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது அடுப்பில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. நான்காவது அடுப்பில் பால் காய்ந்து கொண்டிருந்தது. ஸ்ரீவல்லி மிக்ஸ்யில் தேங்காய் சட்னி அரைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் எலக்ட்ரிக்


வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு!

 

 அத்தியாயம்-8 | அத்தியாயம்-9 | அத்தியாயம்-10 கலைஞர் வரப்போகிற தேதி நிச்சயமாயிட்டதாம்” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் விழா வேந்தள். ஒரே குஷி அவருக்கு! “எப்போ, எப்போ?” என்று ஆர்வத்தோடு கேட்டார்கள் மற்றவர்கள். “டிசம்பர் 19ம் தேதி வருகிறார். 20ம் தேதி காலை ‘வடம் பிடித்து’ விழாவைத் தொடங்கி வைக்கிறார். சக்ரவர்த்தியே கலைஞரோடு டெலிபோனில் பேசிக் கேட்டபோது 19ம் தேதி வருவதாகச் சொல்லிவிட்டாராம். காரியதரிசி யோஷினரரி நாளைக்கு ‘பிரஸ் மீட்’ வைத்திருக்கிறார்” என்றார் முத்து. “தேர் வேலை


கரோனா கால பயணம்

 

 வழக்கமான பயணமாக இருக்கவில்லை அந்தப் பயணம். இப்பொழுது நினைத்தாலும் மனது நடுங்குகிறது. காரணம் கரோனா. ஊர் பேர் தெரியாத இடத்தில் மாட்டிக்கொண்டால் எப்படி இருக்கும். அப்படியான ஒரு அனுபவம் தான் அது. இந்த அனுபவத்தினை யாருக்கும் சொன்னால் புரியாது, அனுபவித்தால் தான் புரியும். இப்படியான அனுபவம் யாருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் எனது அந்தப் பயணம் மிக நீண்டது. இந்தியாவில் கரோனா காய்ச்சல் தொடங்கும் முன்னரே நான் இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். அதுவும் 16,000 கி.மீ பயணம்.


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-16 | அத்தியாயம்-17 | அத்தியாயம்-18 சனி கிழமை இரவு பத்து மணிக்கு ராகவன் சென்னையில் இருந்து சிவபுரிக்கு வந்தான். ஞாயிற்றுக் கிழமை ராதா மாமியாருக்கு காபியை கொடுத்தாள்.பசித்தால் சாப்பிட கொஞ்சம் ஆகாரமும் மாமியார் பக்கத்தில் வைத்தாள்.சுந்தரம் சிதம்பரம் போய் வர ஒரு ‘கால் டாக்ஸியை’ ஏற்பாடு பண்ணீனார். ராதாவும்,சுந்தரமும்,ராகவனும் குளித்து விட்டு சுவாமியை நன்றாக வேண்டிக் கொண்டு, காபியைக் குடித்து விட்டு,டிரஸ் பண்ணிக் கொண்டு ரெடியாக இருந்தார்கள்.பக்கத்து விட்டு மாமி யும்,சித்ராவும் வந்தவுடன் ராதா சித்ராவை


எதிர்பார்ப்பு

 

 “டேய் மாப்ளே நீ எங்கேயோ போகப்போறடா ! செல்வாவின் தோளைப்பிடித்து சொன்ன ஹரி போதையில் இருந்தான். நடக்கக்கூடிய நிலையில் இல்லை.நிற்பதற்கே செல்வாவின் தோளைப்பிடித்தே நிற்க வேண்டியிருந்தது. அவன் தோளை தட்டி விட நினைத்த செல்வா பாவம் கீழே விழுந்து விடுவான் என்ற எண்ணத்தில் சரி சரி ரூமுக்கு வா என்று அவனின் இடுப்பில் கை கொடுத்து இழுத்தவாறே சென்றான். உள்ளுக்குள் அவன் மீது எரிச்சல் வந்தது. காலையில் செலவுக்கு ஐம்பது ரூபாய் கேட்டான் சுத்தமாக என்னிடம் பணமில்லை


ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ…

 

 “வாங்க..!! நேரமாச்சுங்களே… அஞ்சு நிமிஷம் லேட்டானாலும் பசி உசிரு போவுதேன்னு கத்துற ஆளு…!! இன்னைக்கு என்னாச்சு….???” சாப்பிட எழுந்தேன். டைனிங் டேபிளைப் பார்த்ததுமே தூக்கி வாரிப் போட்டது.. “புவனா..என்ன..தட்டு பெரிசாயிருச்சு…?” “போதும்..உளறாதீங்க..தட்டு எப்படி பெரிசாகும்…?” “தட்டு முழுசும் சப்பாத்தி, குருமா , சோறுன்னு நிறஞ்சு வழியுமே..இப்போ ஓரத்தில் சின்னதா ஏதோ ஒட்டிட்டு இருக்காப்போல …. அதான் தட்டு பெரிசாயிருச்சோன்னு சந்தேகம் வந்திருச்சு…..!!!! “உக்காருங்க முதல்ல….விவரமா சொல்லத்தானே போறேன்…!” நேத்து கோவிலுக்கு போயிருந்தேனில்ல….அங்க ஒரு வயசானவர பாத்தேன்..சாமி கணக்கா


மனுஷி

 

 (1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூற்று இரண்டு. டிசம்பர் மாதம் ஐந்தாந் தேதி. அயோத்தியின் மையப் பகுதி ஜென்மஸ்தான் ஊமையின் நிசப்தத்தோடு உள்முகமாய் வியர்த்துப் போயிருந்தது. பராமரிப்பு கைவிட்டுப் போன அபலையாய் அந்த மூன்று கோபுரங்கள். சுற்றிலும் ஐந்தடி உயரத்திற்கு கம்பி வேலி. பந்தோபஸ்தாய் கிட்டத்தட்ட மூவாயிரம் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் மற்றும் உத்திர பிரதேச காவல்துறையினரின் பரந்த வியூகம். தூரத்திலிருந்த அடுக்குமாடி கட்டிடத்தின்


பழக்கம்..! – ஒரு பக்க கதை

 

 வீட்டில் நுழைந்த மகளைப் பார்த்த தாய் லைலாவிற்கு ஆத்திரம், ஆவேசம். “ஏய் நில்லுடி. ! ‘’ நாற்காலியை விட்டு எழுந்து நின்று அதட்டல் போட்டாள். நின்றாள் கல்லூரி மாணவி மீரா. “எத்தனை நாளாய் நடக்குது இந்தக் கூத்து..? “வெடித்தாள். “எது…? “மீரா தாய் அதட்டல் உருட்டலுக்கு அதிராமல் மிரளாமல் திருப்பிக் கேட்டாள். “நீயும் விமலும் .சந்திக்கிறது, பேசுறது, ஒன்னா கல்லூரி போறது..?” “ரெண்டு வருசமா நடக்குது..?” “ஓகோ..! எத்தனைத் தடவைக் கண்டிச்சாலும் நீங்க கேட்க மாட்டீங்களா..? “லைலா


அலைகள் ஓய்வதில்லை

 

 அதோ கறுப்பிலிருந்து கறுப்பு பிரிஞ்சு – இருளுக்கும் நிழல் உண்டோ – நிழல் மாதிரி இந்தப் பக்கம் வராப்போல இல்லை ? ஆமாம் வரது, ஆமாம் அவள்தான். அவளேதான். நடையில் தள்ளாட்டம்; ஆனால் அவள் நடைதான். அம்மாடி! வயிற்றுள் கோக்கோகோலா ‘ஜில்’ வந்து வாசற்படிக்கட்டில் அவர் அருகே அமர்ந்தாள். அவர் உடனே உள்ளே சென்று சொம்புடன் வந்து அவளிடம் கொடுத்துவிட்டுத் தன்னிடத்தில் உட்கார்ந்து கொண்டார். அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு குடித்த ஆவலில் கழுத்தில் வழிந்து மார்த்துணி


நதிகள், குணங்கள்…

 

 (இதற்கு முந்தைய ‘சாக்ரடீஸ்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). இந்துக்களின் திருமணச் சடங்கில் அம்மி மிதித்தல், அருந்ததி காட்டல் என்று சில சடங்குகள் இருக்கின்றன. ஆகாயத்தின் வடக்குப் பகுதியில் ஏழு நடசத்திரங்கள் அடங்கிய ‘சப்தரிஷி மண்டலம்’ என்று ஒரு தொகுதி உண்டு. இது ஒரு பட்டம் பறக்கவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். பட்டம் போன்ற பகுதியில் நான்கு நடசத்திரங்களும், வால்பகுதியில் மூன்றும் இருக்கும். வால்பகுதியில் கடைசி விண்மீனுக்கு ஒரு விண்மீன் முன்னதாக இருப்பது