கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: October 6, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

பரமு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 5,246
 

 “பரமு காலமாகி விட்டான்!” என கணபதி கைபேசியில் தெரிவித்த போது மிகத் துயரமாகவிருந்தது. முற்பது வருசங்களுக்கு முதல் மனம் வாயு…

மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,649
 

 அலாரம் அடித்தது தீப்தனா கட்டில் மீது இருந்த போனை எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு,இன்று சனி கிழமை தானே,இன்றும் ஆறு…

அம்மா என்றால் அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,922
 

 சித்ரா ஸ்கூல் முடிந்து வந்ததும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அம்மா மல்லிகா எவ்வளவு சொல்லியும் காபி, டிபன் சாப்பிடாமல்,…

அப்பா, நான் உள்ளே வரலாமா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,227
 

 அத்தியாயம்-18 | அத்தியாயம்-19 | அத்தியாயம்-20 சாம்பசிவன் காலையிலே எழுந்து குளித்து விட்டு,சந்தியாவந்தனத்தைப் பண்ணி விட்டு,தான் இத்தனை வருஷங்களாக பூஜை…

சொத்தா? உயிரா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,049
 

 “பணம் சம்பாதிக்கறதுக்கு துப்பில்லை” சண்டை போட்டு விட்டு வெளியூரில் இருக்கும் அம்மா வீட்டிற்கு போயிருந்த மனைவி பத்து நிமிடத்தில் பேருந்தில்…

அவளுக்கும் ஒருத்தன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,212
 

 இரண்டு விரல்களை வாயில் வைத்து வாயிலிருந்த வெற்றிலைச் சாற்றை விரலிடுக்கு வழியே ‘ த்தூ’ என்று அருகில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில்…

வட்டங்களும் பரிமாணங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 7,735
 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சைக்கிளை நடையில் சாத்தி வைத்து விட்டு…

தன் வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,003
 

 மகன் ஜெகன் வீட்டை விட்டு வெளியேற…. இதயம் வலித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி..? என்ன வலி.?”…

வழித்துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 4,692
 

 (2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த அழகிய நீல நிற கார்…

வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2021
பார்வையிட்டோர்: 3,845
 

 மஹாபாரதப் போருக்கு முன், கர்ணன் கிருஷ்ணரைச் சென்று சந்தித்தான். அவரிடம் மிகுந்த வேதனையுடன் “என் தாயார் நான் பிறந்த நேரத்தில்…