கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: July 21, 2021

10 கதைகள் கிடைத்துள்ளன.

பின் நோக்கி

 

 மஞ்சள் பலகை வைத்த ஷிப்ட் கார் வந்து நின்றது. நீண்ட நேரமாக காத்திருந்த சிவன்பிள்ளை தூண் மறைவில் வைதிருந்த கைப்பையை அவசரமாக எடுதுக்கொண்டு சாலையோர கோவில் படியிலிருந்து கார் அருகெ ஓடி வந்தார். முன் இருக்கையில் ஓட்டுநருடன் சேர்ந்து மூன்று ஆண்களும் ஒரு சடை அவிழ்ந்த பெண் குழந்தையும் இருந்தனர். ஓட்டுநருக்கு பின் இருக்கையில் ஒரு பெண்ணும் ஒரு பெரியவரும் இரண்டு சிறுவர்களும் இருந்தனர். அந்த பெண்ணும் பெரியவரும் சிவன் பிள்ளையை வெறுப்புடன் பார்த்தனர். ஓட்டுநர் இறங்கி


மானுடம் மறையாது

 

 கவிதா பஸ்ஸில் இருந்து இறங்கினாள்.எதிர் வெய்யில் சுளீரென்று அடித்தது. மெள்ள நடந்து பஸ் ஸ்டாண்டு ஓரமாக இருந்த கடையில் ஒரு சோடா வாங்கினாள்.மெள்ள குடித்து முடித்து விட்டு புடவை தலைப்பில் வாயை துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள். அவள் பாண்டிச்சேரி பக்கத்தில் ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை பார்க்கிறாள். சென்னையை சேர்ந்த அவளுக்கு தினமும் இவ்வளவு தூரம் பஸ்ஸில் வருவது சோர்வை ஏற்படுத்தும்.அது மாணாக்கர்களிடம் கோபத்தை உண்டு பண்ணும் என்று தோன்றியதால் பாண்டிச்சேரி அருகில் தன் தோழியுடன் ஒரு


அந்தரத்து ஊஞ்சல்

 

 அகிலா , ஆத்மிகா இருவரும் உயிர் தோழிகள். M sc முதுகலை பட்டம் படித்தார்கள். படித்து முடித்தவுடன் திருமணம் முடித்து இருவரும் வெவ்வேறு இடத்தில் செட்டில் ஆகி விட்டார்கள் . அதன் பிறகு தோழிகள் சந்திக்க வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. காலம் உருண்டோடின . இருவருக்கும் தலா ஒரு பெண் குழந்தை. அகிலாவின் பெண் அபராஜிதா, ஆத்மிகாவின் பெண் அனாமிகா. அகிலா ஒரு தேசிய வங்கியில் வேலை செய்கிறாள் ஆத்மிகா பெரிய தொழிலதிபரின் ஒரே செல்லமகள் இந்நிலையி


அப்பா, நான் உள்ளே வரலாமா…

 

 அத்தியாயம்-4 | அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 அந்த மானேஜர் சாம்பசிவனைப் பார்த்து “ஐயரே,ஒரு நாள் ‘ரூம்’வாடகை இருபது ரூபாய். மாசத்துக்கு நீங்க தங்கினா அறு நூரு ரூபாய்.இங்கே தங்கி இருக்கிறங்களுக்கு குளிக்க நாலு ‘ரூமும்’,நாலு ‘பாத் ரூமிம்’ இருக்கு.நீங்க ‘அட்வான்ஸா’ நூரு ரூபாய் தரணும்.நீங்க ‘ரூமே’ காலிப் பண்ணும் போது நான் உங்களுக்கு,மீதி பணத்தேத் திருப்பிக் குடுப்பேன்” என்று சொன்னார். சாம்பசிவன் கொஞ்ச நேரம் யோஜனைப் பண்ணி விட்டு “சார்,நான் மூனு நாளைக்குத் தங்க வேண்டி இருக்கும்.இந்தாங்க


எண்ணங்களின் குவியல்

 

 நல்ல தூக்கத்தில் இருந்த பத்மா, தூக்கத்திலேயே தன் கையை நீட்டினாள், முரளி தோள் தட்டுப்பட, அவன் தோள் மேலேயே கையை போட்டு ஆழ்ந்த நித்திரைக்குள் நுழையப்போனாள். சட்டென்று ஒரு நினைவு, முரளி வெளியூருக்கு சென்றிருந்தானே, அவ்வளவுதான், இந்த நினைவு வந்ததும், விருக்கென தூக்கம் கலைந்து எழுந்தவள் பக்கத்தில் பார்த்தாள். யாருமில்லை. அப்படியானால் தான் கையை போட்டு படுத்தது? கனவாய் இருக்கும் மனது சொன்னாலும், அவள் உள்ளுணர்வு இல்லை, முரளி தோள் மீது கை போட்டது உண்மை என்று


தணல்

 

 “என்ன மகா.உங்க இரண்டு பேரையும் நாலு நாளா காணம். இவ்வளவு நாள் வராம இருந்து நான் பார்த்ததேயில்லையே… என்னாச்சு.??” “கோவிந்தனுக்கு விட்டு விட்டு காச்சல் அடிச்சுகிட்டே இருந்திச்சின்னு சொன்னேனில்லம்மா..டைபாயிட் காச்சலாம்.. டாக்டர் ஊசி போட்டு மாத்தர குடுத்தாரு..பத்தியமா சாப்பிடணமாமில்ல..கண்ணு மறஞ்சா கண்டதயும் திம்பானே.. அதான் நின்னுட்டோம்..இந்த மாசம் யார் கண்ணில முழிச்சேனோ.முழி பிதுங்குது..துணிங்கல்லாம் நின்னு போச்சு!” “பையனுக்கு பரவாயில்லையா.?? இன்னும் ஒரு மாசம் ஜாக்கிரதையா பாத்துக்கணுமே.எங்க விட்டுட்டு வந்த?” “இவரோட தங்கச்சி வீட்ல..நல்லா பாத்துக்கும்…!” மகேஸ்வரி எங்கள்


செஞ்சோற்று கடன்

 

 மனோகருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆனால் ஒன்றுமட்டும் தெளிவாக புரிந்தது… அவளை பழி வாங்க வேண்டும் என்பது மட்டும்…. போலீஸ் கேஸ் ஆகிவிட்டது அதுவும் மகளிர் காவல் நிலையத்தில் அவளை அடித்தததாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும். கேஸ் கொடுத்தவள் ஒன்றும் உத்தமி அல்ல ஒரு கை குழந்தையை விட்டுவிட்டு உடல் தினவு எடுத்து கள்ளக் காதளனான மனோகரின் அண்ணன் உடன் ஓடிவந்தவள் தான்… இராணு அதிகாரியான மனோகர் ஊருக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தது கடைசியாக மூன்று


நீ எனக்கு மனைவி அல்ல…

 

 அந்த நாளை நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது. அந்த நிமிடம் இனி யாருக்கும் வரக்கூடாது என்பது தான் என்னுடைய பிரார்த்தனையாக நாள்தோறும் அமைகின்றது. மகளுக்குக் கோடை விடுமுறை. வழக்கம் போல அம்மா வீட்டிற்கு ஒரு மாதம் சென்றுவிட்டு அன்றுதான் வீடு வந்து சேர்ந்தேன். அம்மா கொடுத்தனுப்பிய அரிசி மாவு, ஊறுகாய் , ஒரு வருடத்திற்கான புளி, மிளகாய் வற்றல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன். வந்ததிலிருந்து ராம் என்னோடு சரியாகப் பேசவில்லை. ‘என்ன ஆயிற்று உங்களுக்கு. ஊரில் இருந்து


கிழவி

 

 கொஞ்சமாக இருந்த அந்த இடத்தில் பாட்டி நீட்டி உட்கார்ந்தாள்.. உட்காருவது கஷ்டமாக இருந்தது.. உடம்பெல்லாம் அங்கங்கே வலித்தது.. அருகில் பொது கழிவறை.. நாற்றம்.. வரிசையாக படுத்துக்கிடக்கும் ரிக்சா ஓட்டிகள்.. ஆலமரம்.. பழைய டி.எம்.எஸ் பாடல்.. நாயொன்று தூங்கிக்கொண்டிருந்தது.. டிபன் கடையில் இரண்டு பேர் வெற்றுடம்புடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.. முக்கிய சாலையான அந்த இடத்தில் கொஞ்சம் தள்ளியிருந்த கோயிலின் வாசலில் நான்கைந்து பெண்கள் பூக்கட்டிக் கொண்டிருந்தார்கள்.. அதில் ஒருத்தி “ஏய் கிழவி” என்றாள்.. கிழவி திரும்பவில்லை.. அசதியாக இருந்தது..


பொன்வண்டு

 

 (இதற்கு முந்தைய ‘கர்ம பலன்கள்’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது). கர்ம பலன்கள் பற்றி உபநிடதம் விளக்குகையில், ஆயிரம் பசுக்கள் உள்ள ஒரு மந்தையில் எப்படி தனது தாய்ப்பசுவை ஒரு கன்றானது கண்டுபிடித்து அதை அடைகிறதோ, அதேபோல ஒருவனின் நல்ல கர்மமும் தீய கர்மமும் அவனை அணுகுகிறது என்கிறது. இந்த தற்செயல் ஒற்றுமையை அறிவு பூர்வமாக ஆராய்ந்தார் பிரபல விஞ்ஞானியான கார்ல் யங் (1875-1961). இதற்கு அவர் கொடுத்த பெயர் சிங்க்ரானிசிடி!! (Synchronicity). சிங்க்ரானிசிடி