கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2018

39 கதைகள் கிடைத்துள்ளன.

யாரிடம் சொல்வேன்

 

 மும்பையில் அனிதா பாண்டே யின் வீட்டில் கிட்டி பார்ட்டி களை கட்டியது. அவர்கள் குழுவில் மொத்தம் ஆறு பேர். மாதாமாதாம் ஒவ்வொருவரும் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். பின் குலுக்கல் முறையில் யாருடைய பெயர் வருகிறதோ அவருக்கு முழுப்பணம் ஆறாயிரம் கொடுக்கப்படும். அடுத்த மாதம் குலுக்கல் சீட்டிலிருந்து அவரது பெயர் நீக்கப்பட்டு ஐந்து பேர்களின் பெயர்கள் மட்டுமே எழுதப்படும். இங்ஙனம் வருடத்திற்கு இருமுறை அனைவருக்கும் பணம் கிடைத்தது. ஒவ்வொரு முறையும் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் மற்றனைவரையும் தன்


ஒரு சம நிலை வைத்தியம்

 

 மதுரா போகும் வழி தனித்துவானது..சராசரிப் பெண்களைப் போல வீண் ஆசைகளுக்காகத் தன்னிலை மறந்த மயக்கமே ஒரு போதும் அவளுக்கு வந்ததில்லை, உலகம் எங்கே போகிறது? அது தலை கீழாக மாறினாலும் அவள் நிலை இது தான். இந்த நிலை தொடுதலின் உச்சக் கட்டமாக மனிதர்களை அறிந்து கொள்ள அது சந்தர்ப்பமாக அவள் கண் முன்னால் விடிந்த்து. விடியலத் தேடி ஓடுகிறவளல்ல அவள். அது தானாகவே அவளின் காலடிக்கு வந்து சேரும். கொஞ்ச நாளாக முழங்கால் வலி அவளைப்


குழந்தை

 

 அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் – 5 அவள் உடனே ”வேணாங்க இந்த டாக்டர் கிட்டேஎல்லாம் போக வேணாங்க. அவர் உடனே இந்த ‘டெஸ்ட் எடு’’அந்த டெஸ்ட்’ எடுன்னு சொல்லி பணத்தைக் கறப்பாருங்க.என்னால் உங்களு க்கு வீண் செலவு வேணாங்க. நான் வரலைங்க டாக்டர் கிட்” என்று பிடிவாதம் பிடித்தாள். ஆனால் சிவலிங்கம் சரோஜா சொனதை ஒத்துக் கொள்ளாமல் “அடம்


மாயா

 

 அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக ஓடியவன் மர வேரோ எதுவோ தடுக்கி தடுமாறி விழுகிறான்.அய்யோஓஓஓஓஓ…. வனத்தின் அமைதியில் அவனது குரல் எதிரொலிக்கிறது அருகில் இருளை வார்த்தது போல் அவனை துரத்தி வந்த யானை அவன் யானையை அவ்வளவு அருகில் பார்த்ததில்லை துதிக்கையின் சொரசொரப்பான சுருக்கங்களும் வெறி மின்னும் நீர்வழியும் கண்களுமாக துதிக்கையை மேலே சுழற்றி ஆங்காரமாக பிளிறியபடி காலை உயரே தூக்கி கீழே


மீண்டும் ஒரு ஆதாம்

 

 இறைவன் தனது சாயலில் மண்ணில் இருந்து உருவாக்கிய உருவத்தின் நாசியில் தனது மூச்சை ஊதியபோது மனிதன் உருப்பெற்றான். அந்த மனிதன் ஆதாம் எனப்பெயர் பெருகிறான்- வேதாகமம். ********************** வீதியில் காத்திருப்பது அவனுக்கு கடினமாக இருந்தது. நாற்பது வயது கடந்து விட்ட பின்பு, நல்ல நோக்கமிருந்தாலும், பெண்ணொருத்திக்காக கல்லூரி மாணவன்போல் நடந்துகொள்வது எப்படி…..? வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் சந்தித்த சீனத்து இளம் பெண்ணொருத்திக்காகக் காத்திருப்பது அந்தரமான குற்ற உணர்வைக் கொடுத்தது. எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது….? அவனது

Sirukathaigal

FREE
VIEW