வயசு – ஒரு பக்க கதை

 

ஜானகி வெடித்தாள்.. புருஷன் கிரி வற்புறுத்தியும்..!

“இந்த வயசுலயா..?

இதையா…? நெவர்..?

ப்ளீஸ்.. எனக்காடீ.. நோ.. வளர்ந்த பசங்க பார்த்த மானம் போகும்..”

“ஒரு வாட்டிதான்.. அப்ப உனக்கே ஆசைதானே..?

அது அப்போ, இது இப்ப. முடியாது..”

“டென்ஷனாகதே.. டேஸ்ட் பணணிப் பாரு,”

ஜானகி அலறினாள். “”வயது நாப்பது ஆகுகு.. ஹால்ல உட்கார்ந்து கேக்கறீங்களே…?

கிரி அதட்டினான்..

“ப்ச். எனக்கில்லா; உன் ஊர்ல இருக்கறப்ப உனக்கே பிடிச்சதுதான்”

ஜானகி, வேறு வழியின்றிச் சொன்னாள். “”ஹூம் … திருவாரூர்ல கல்யாணமானப்ப பிடிக்கும்னு சொன்னேன்; நாப்பது வயசானப்புறம் மாம்பலத்துல பஞ்சு மிட்டாய் வாங்கியாந்து சாப்பிடுன்றீங்களே… உங்களை.. என்றபடி ஆசையாய் பஞ்சு மிட்டாயை ருசித்தாள்..

கிரி மகிழ்ந்தான்.

– கிரிகா (அக்டோபர் 2011) 

தொடர்புடைய சிறுகதைகள்
நம்பமுடியாத கதை புளுகுபவள் என்று ஊரில் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்த நான் ஏழு தலைமுறைக்கு எவ்வளவு தேவைப்படுமோ அவ்வளவு அவமானப்பட்டுவிட்டேன். இனியும் அப்படி அவப்பெயர் எடுத்தால் எட்டாம் தலைமுறைக்கும் அவமானம் வந்துவிடும் என்பதால் ஒரு முடிவு எடுத்தேன். இனி சாப்பிடும் ...
மேலும் கதையை படிக்க...
புத்தாண்டை முன்னிட்டு அன்று அந்தத் தெருவே களை கட்டிக்கொண்டிருந்தது. அந்தப் பரபரப்பிலும் சிறுவன் ஒருவன் மட்டும் ஏக்கமாக கடை ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஷு கடை. மற்றவர்களின் ஷுக்களுக்குப் பாலிஷ் போட்டுச் சுயமாகச் சம்பாதிக்கும் அந்தச் சிறுவனுக்கு ஷு வாங்க வேண்டும் ...
மேலும் கதையை படிக்க...
இன்னும் விடியவில்லை. இருளின் பிடியில் இருந்து விலகாமல் வானம் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்தது. கிணற்றின் சுவர் ஓரம் பல்லி ஒன்று கத்தியது. காற்று வீசியதால், கயிறு அசைந்து ராட்டினத்தில் இருந்து ஒலி எழும்பிக்கொண்டு இருந்தது. இரவு குறித்த அச்சம் இன்னும் குறையவில்லை ...
மேலும் கதையை படிக்க...
மயிலண்ணையைக் காணவில்லை! இதிலேதான் படுத்திருந்தார்.. விறாந்தையில்! படுத்த பாய் விரித்தபடி கிடக்கிறது. ஆளைக் காணோம்! எங்கே போயிருப்பார்.. இந்த இரவு நேரத்தில்? விறாந்தையில் எனது படுக்கையிற் கிடந்தவாறே விழிகளாற் துளாவி முற்றத்தைப் பார்த்தேன். வெளியே இருளில் மறைந்து மறைந்து ஓர் உருவம் அசைவது போலத் ...
மேலும் கதையை படிக்க...
அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள். தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்த அவன், ''அஸ்வனி ! முடிவா நீ என்னதான் சொல்றே ? '' மௌனத்தை உடைத்தான். ''மன்னிக்கனும்ப்பா. சத்தியமா இதுக்கு எனக்கு ...
மேலும் கதையை படிக்க...
ஆகாய உசரம்
நீங்கதான் கடவுள் – ஒரு பக்க கதை
உயிர்க்கொடி
கனத்த நாள்
பெண்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)