சேலம் விஜயலக்ஷ்மி

கதைத்தொகுப்பு: கருத்து
கதைப்பதிவு: April 24, 2023
பார்வையிட்டோர்: 193 
 

அன்புடையீர், தங்களது வலைத்தளம் சிறுகதை.காம் ஐ நான் பார்க்க நேர்ந்ததை ஒரு பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த தளம் எண்ணற்ற கதைகள் கொண்டிருப்பதும் வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியுறுகிறேன். நான் படித்த திரு சாவி அவர்களால் எழுதப்பட்ட ‘ வேத வித்து’ அருமையிலும் அருமை. அவருடைய நடை, வார்த்தைகளின் கையாளல், யதார்த்தத்தை புரிய வைக்கும் திறன், ஆகியவற்றை மெச்சாமல் இருக்க முடியாது. தாங்கள் இந்தக் கதையை பிரசுரித்தமைக்கு கோடானுகோடி நமஸ்காரங்கள்.

Print Friendly, PDF & Email
சேலம் விஜயலக்ஷ்மி