கதையாசிரியர் தொகுப்பு: வீ.அய்யனார்

4 கதைகள் கிடைத்துள்ளன.

வீம்பும் வீராப்பும்

 

 ஒரு ஊர்ல – ஒரு பண்ணையாரு இருந்தாரு. அவருக்கு நெறயா நெலங்க. நெலத்ல வேல செய்ய, ஒருத்தன வச்சிருக்காரு. அவ சின்னப் பிள்ளயில இருந்து, பண்ணயில வேல செஞ்சுகிட்டு இருக்கா. இருக்கயில – பெரியாளாயிட்டார். பெரியாளாகவும் -, பண்ணயாரு, இவனுக்கு, கல்யாணம் பண்ணணும்ண்டு நெனச்சாரு. நெனச்சு, ‘ஒரு பொண்ணப் பாத்து, கல்யாணஞ் செஞ்சு வச்சுட்டாரு. கல்யாணம் பண்ணி வச்சிட்டு, தவசந் தானியத்தக் குடுத்து, தனிக்குடித்தனம் வச்சுட்டாரு. கல்யாணமாகி, தனிக்குடித்தனம் நடத்துன அண்ணக்கிருந்து, வேலைக்குப் போகாம, வீட்ல ஒக்காந்து


பொறுப்பில்லாக் குடும்பம்

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு ஊர்ல – ஒரு வாழ்ந்து கெட்ட குடும்பம். அந்தக் குடும்பத்ல, ஒன்னப் பாரு, என்னப் பாருண்டு மூணு பொண்ணுக. ரொம்ப ஏழ்மயான வாழ்க்க. வாழ்ந்துக் கெட்டுப் போனா அப்டித்தான இருக்கும். ஒண்ணுக்கொண்ணு ஆளாகி வாக்கப்படுற வயசுக்கு வந்து இருக்குதுக. அப்ப, ஒரு பெரிய பணக்கார ராசா, பொண்ணு கேட்டு வாராரு. வரயில ; இந்த வாந்து கெட்டவ சொல்றா, என்னா ராசாவே!


ராசாக்கிளி

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு நாட்ல – ஒரு ராசா இருந்தாரு. அந்த ராசாவுக்கு ஒரு மந்திரி இருந்தாரு. காடாரு மாசம் – வீடாறு மாசம் ஆண்டுகிட்டு இருக்காரு. காட்ல ஆறுமாசம் வாழணும். நாட்ல ஆறு மாசம் வாழணுங்றது முனிவரோட சாபம். ராசா காட்ல இருக்கயில, மந்திரி நாட்ல எல்லாத்தயும் பாத்துக்கிருவாரு. ராசா காட்ல இருக்கபோது, ராசாவுக்கு தொணக்கி, ஒரு ஆசாரிய போகச் சொல்வாரு. எப்பயுமே; அந்த


முக்கலங்குத்தி மாயக்கா

 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு ஊர்ல – ஒரு வெறகு வெட்டி இருந்தா. தெனமும், மூணு மூட நெல்லுக்கு, வெறகு வெட்டி, வித்துப் பொளச்சுக்கிட்டிருந்தா. அவ பொண்டாட்டி, அந்த மூணு மூட நெல்லயுங்குத்தி, கஞ்சி வெள்ளம் வச்சு, புருசெ, வெறகு வெட்டுற எடத்துக்கு, கொண்டுகிட்டு போவாளாம். மூணு மூட நெல்லயும் குத்துறதுனால; அவள, அந்த ஊர்ல, எல்லாரும் முக்கலங்குத்தி மாயக்காண்டு கூப்டுவாங்களாம். இப்டி – வெறகு வெட்டுறவ,