கதையாசிரியர்: ராணி மணாளன்

11 கதைகள் கிடைத்துள்ளன.

ஏன் நிறைய கடவுள்கள்?

கதையாசிரியர்: ,
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 39,870
 

 பேரரசர் அக்பர், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அமைச்சராக இருந்த பீர்பாலோ இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் சில நேரங்களில் அவர்களிடையே…

இந்திரன் வியந்த கர்ணன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 26,592
 

 பாரத தேசத்தில் பல வள்ளல் பெருமக்கள் தோன்றியிருந்தாலும், கர்ணனுக்கு ஈடானவர்கள் வேறு எவரும் இல்லை. கௌரவர் களில் மூத்தவனான துரியோதனனைத்…

பாண்டுரங்கனின் திருவிளையாடல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 15,168
 

 விஜயநகரப் பேரரசை, ராம் ராயர் என்ற மன்னன் ஆட்சி செய்த காலம். ஒரு முறை, படை-பரிவாரங்களுடன் பண்டரிபுரம் கோயிலுக்குச் சென்றார்…

பலராமருக்கு பணிந்த துரியோதனன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 15,863
 

 அஸ்தினாபுரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. துரியோதனன், தன் மகள் இலக்குமணைக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தான். முதற்கட்டமாக சுயம்வரம் நடைபெற இருந்தது….

நாரதர் நடத்திய திருமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 11,517
 

 மகாபலி சக்ரவர்த்திக்கு நூறு பிள்ளைகள். இவர்களில் மூத்தவன் பாணாசுரன். சோணிதபுரத்தை ஆட்சி செய்த இவன், சிறந்த சிவபக்தன்; சிவனருளால் ஆயிரம்…

சீடராகச் சேர்ந்த வீர சிவாஜி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,336
 

 மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாசர். ராம தாசரின் இயற்பெயர் நாராயணன். சூர்யாஜிபந்த்& ரேணுபாய் தம்பதிக்கு இரண்டாவது மகனாக…

பன்மொழிப் புலவரை பந்தாடிய தெனாலிராமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,030
 

 ஒரு நாள் கிருஷ்ணதேவ ராயரின் அரண்மனைக்கு, ஒரிஸாவில் இருந்து வித்யாசாகரர் என்ற சம்ஸ்கிருதப் புலவர் ஒருவர் வந்தார். பல நூல்களை…

சூதாடிக்காக வாதாடிய எமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,722
 

 சூதாடி ஒருவன், ஒரு நாள் சூதாட்டத் தின்போது ஏராளமான பொருட்களை வெற்றி கொண்டான். அந்த மகிழ்ச்சியில் கண்டபடி மது அருந்திவிட்டு,…

நட்பு பெரிதா? நாடு பெரிதா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 10,866
 

 துரோணரும் துருபதனும்… துரோணர், புகழ் பெற்ற ஆச்சார் யர். பாண்டவர் மற்றும் கௌரவருக்கு வில்வித்தை கற்பித்தவர். அர்ஜுனன் தேர்ந்த வில்லாளியாகப்…

தம்பிகளைத் திரும்பப் பெற்ற தருமன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,151
 

 பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த போது கடுமையான தாகத்தால் தவித் தனர். நீர் இருக்கும் இடம் தேடிச் சென்ற சகோதரர்களை நீண்ட…