கதையாசிரியர் தொகுப்பு: மு.தவராஜா

20 கதைகள் கிடைத்துள்ளன.

அசலும் நகலும்

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அது ஒரு அழகிய சிறிய குடும்பம். அம்மா, அப்பா, யூலி மூவருந்தான். ஆசையாக அந்தச் சின்னமகள் யூலையில் பிறந்ததால் அவளை யூலி என்று செல்லமாக அழைத்தனர். யூலியின் தந்தை ஒரு கம்பியூட்டர் எஞ்சினியர். யூலி பிறந்து எட்டு மாதங்களாக இருந்தபோ:து அப்பா சிங்கப்பூருக்குப் போய்விட்டார். நல்ல சம்பளம் சிங்கப்பூர்ச் சந்தையில் புதிதாக அறிமுகமாகும் சிறந்த பொருட்களால் யூலியின் வீடு நிரம்பி வழிந்தது. யூலியோடு


புள்ளியும் செல்லமும்

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) யுத்த நிறுத்தம் நீடித்துக் கொண்டிருந்தது, இக்கால கட்டத்தில் பதிய பாராளுமன்றம் கூட ஆட்சிக்கு வந்துவிட்டது. “இந்தக் காலத்திலாவது இடைக்கால அரசு கிடைக்க வேணும் இறைவா, எமது குழந்தைகள் இனிமேலாவது சந்தோசமாக வாழவேண்டும்” என ஒரு தாய் தனது அடிவயிற்றில் நான்கு முறை தட்டி ஆகாயத்தை நோக்கி தனது இரு கைகளையும் நீட்டியவாறு தனது குடிலுக்குள் இடுப்பு உடைந்து கிடக்கும் கணவனைக் கடந்து சென்று


பதினாறும் பெற்று..

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தமிழாசிரியர் சங்கத்தின் கோரிக்கையினை ஆதரித்து அன்று ஆசிரியர்கள் யாவரும் சுகவீன லீவில் இருந்தனர். பாடசாலை அமைதியாக இருந்தது. முன்று மாடிக் கட்டிடத்தின் கல் நாட்டும் விழாவிற்கான நடவடிக்கைகள் ஆடம் பரம் எதுவும் இல்லாமல் இடப்பெற்றுக் கொண்டிருந்தது. அது ஒரு டி.எஸ்.டி பாடசாலையாகும். நீண்ட நாட்களாக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினை அரித்து எடுத்த பிரச்சனை ஒருவாறாக சங்கத்தின் முயற்சியால் முடிவுக்கு வந்துவிட்டது. அதிகமான வேலையாட்களைக்


நிம்மி

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நிர்மலவாசன் கோயில் மாடுபோல, கொழுகொழுவென்றிருந்தான் அவனுடைய அழகிய பெயர் நண்பர்களின் நாக்குகளுக்கு ருசியாக இருக்கவில்லை. அம்மா அவனை செல்லமாக நிர்மல் என்றே அழைப்பார். எதிரும் புதிருமாக செல்லமாகக் கதைக்கும் நேசறிவகுப்பில் அவனை கமால் என்று அழைப்பார்கள். ரீ.வி.யில் அவன் சிங்கள நாடகங்களையே ரசிப்பான். நிமால் என்று தன்னைக் கூப்பிடும்படி வீட்டாரைக் கேட்டான். அப்பா அதை மறுத்துவிட்டார். முதலாம் வகுப்பில் ரீச்சரிடம் தனது செல்லப்பெயர்


மனம் வாக்குக் காயம்

 

 (205 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாடசாலை வீதியும், பாசிக்குடா வீதியில் உள்ள அந்த பிள்ளையார் கோவிலின் மேற்குப் புற வீதியும் சந்திக்கும் இடத்தில் கிடந்த குப்பை கூடலங்களை பாடசாலை மாணவர்கள் சிரமதானம் மூலம் அகற்ற முற்பட்டபோது அக் குப்பைக் குவியலில் இருந்து ஒரு சிறிய உருவம் தலையை உயர்த்திப் பார்க்க முயற்சித்தது. மிகமௌனமாக இறந்தது கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியே அந்த சிறிய உருவம். அதன் வயிறு ஊதி இருந்தது.


ஆட்டுக்காரன்

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “காதா கதுவறையா காதுவெள்ளை செம்மறையா கொக்கு நிறத்தானே குருநாட்டுப்பித்னே ஐயர் கோவிப்பார் அலகு திறவாதே நசீ” மாரியம்மன் கோவில் பூசாரியார் ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்து நாய்க்கு கூறும் இந்த மந்திரத்தை கோயில் கணக்குப்பிள்ளையின் காதில் குசுகுசுத்தார். கோயில் தலைவர் அருகில் வருவதைக் கண்டதும் மரியாதை செலுத்தும் வகையில் பூசாரியை விட்டு சற்றுத் தள்ளி நின்றார் கணக்குப்பிள்ளை. “நாளைக்கு கன்னிமார் தெரிவு செய்யும் சடங்கு,


வயதுக்கோளாறு

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மதன்! நீ மட்டும் நல்ல பிள்ளை என்ற பெயர் எடுக்கவா பார்க்கிறாய். நாம் எல்லோரும் நண்பர்கள் என்றால், நீயும் கொஞ்சம் எடுத்தால் தானே நாகரிகமாய் இருக்கும்” என்றாள் சுமன். “சுமன்! நான் இப்ப உங்களை எல்லாம் விட்டுப் பிரிந்திருந்தால் தானே நீர் இப்படிச் சொல்லலேலும். நூறுபேரில் தொண்ணூற்றி ஒன்பது பேர் லிக்கர் எடுப்பவர்களாக இருக்கலாம். ஒருவனாவது எடுக்காமல் இருந்தால்தானே சரியான உண்மைகள் தேவையான


உள்ளும் புறமும்

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நல்ல வெம்பு மணலில் கால் புதைக்கக் குழந்தைகளும் அவர்களின் எண்பது வயதுத் தாத்தாவும் உலாவந்தனர். வெட்டித்தழைத்த நாவல் பற்றைகளில் குழந்தைகள் ஓடி ஓடிக் கனித்த நாவல் பழங்களை தேடித்திரிந்தனர். முருங்கை, கிளா, ஈச்சை, துவரை என வெவ்வேறு பற்றைகளிலும் பழங்களைக் காணும்போது தாத்தாவின் ஆலோசனையுடன் அவற்றையும் ருசி பார்த்தபடி மிகவும் சந்தோசமாகப் பொழுது போனது. தாத்தாவால் வேகமாக நடக்க முடியவில்லை . என்றாலும்


நெற்றிச் சுருக்கம்

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ரியூசன் கிளாசை நோக்கி ஒரு விசர் நாய் ஓடி வந்து கொண்டிருந்தது. அது வந்து கொண்டிருந்த வழியெல்லாம். தொடர்ச்சியாக நாய்கள் குரைக்கும் ஓசை கேட்டுக்கொண்டிருந்து. பாரியூசன் கொட்டில்களின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த சுற்றுவட்டார நாய்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு குரைத்தபடியே ஓடி மறைந்தன. க கொட்டில் மேசைகளின்மேல் மாணவர்கள் எல்லோரும் இரைந்த படியே ஏறிக்கொண்டனர். நடுங்கியபடி சிலரும், சேட்டைக்காகச்சிலரும் கூச்சலிட்டனர். நான்கைந்து மூர்க்கமுள்ள மாணவர்கள் விசர்நாயை


முகாமைத்துவம்

 

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சேர், ஐ வில் ரேக் திஸ் மெற்றர் அஸ் ஏ சலஞ்” என ஆங்கிலத்தில் அழகிய இனிய குரலில் கம்பீரமாக அதிபரைப் பார்த்து நிமிர்ந்து நின்று கூறினாள். அமலா. மூவாயிரம் மாணவர்களையும் நூற்று முப்பது ஆசிரியர்களையும், இருபத்தைந்து ஏக்கர் நிலப் பரப்பையும் கொண்ட மிகவும் பிரபல்யம் வாய்ந்த கல்லூரியின் அந்த அதிபர் அமலாவைப் பார்த்தபடியே மௌனமாக நின்றார். எந்த விடயமும் நிலையானதல்ல ஒரு