கதையாசிரியர் தொகுப்பு: பலதிசை ஸ்ரீ (எ) ஸைலபதி

3 கதைகள் கிடைத்துள்ளன.

தலை உருட்டி… (ஆ)தாயம்!

 

 “நான் ஒரு நல்ல சம்பளம் என்று சம்பாதித்து இந்த குடும்பத்திற்கு கொடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. ஏதோ இன்று நீ ஒரு தொகை நிரந்தரமாக சம்பாதிப்பதால்தான் குடும்பம் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நம் குழந்தையின் மனதில் ஆகாத கனவுகளை வளர்ப்பது நல்லதல்ல. ஆனந்த் நன்றாகத்தான் படிக்கிறான் என்றாலும் பல லட்சங்களை கொட்டி அவனை மருத்துவம், தொழில் நுட்ப்பம் போன்ற உயர் கல்விகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளில் சேர்ப்பது என்பது நம்மால் இயலாத ஒன்று. அவன்


நெய்மா…நெய்

 

 “மரத்தில் பணம் காய்க்கிறது என்ற அஞ்ஞானத்தில் அந்நிய நாட்டு நேரடி முதலீட்டை கண்மூடித்தனமாக எதிர்ப்பதால் நுகர்வோர் பார்வையில் மற்றும் நீண்டகால அடிப்படையில் நம் முன்னேற்றமும் வளர்ச்சியும் தடைப்படும் என்றாலும் குறுகியகால அடிப்படையில் பெட்டிக்கடைக்காரர் மற்றும் பலசரக்குக்காரரின் வாழ்வாதரங்கள் நசுங்கும் என்பதையும் ஒரு குறுகிய கண்ணோட்டம் என்று பாதிக்கப்படக்கூடியவர்களின் பார்வையில் கூறமுடியாது. என்றாலும் ஆவினங்களே முதலீட்டு செல்வம் என்ற நம் நாட்டு தொண்மை பொருளாதார கோட்பாடுகள் இன்றைய புதிய தலைமுறை நுகர்வோர் தேவைகளுக்கு ஈடுகொடுக்காது….” என்று நாளை கல்லூரியில்


வேகம்…விவேகம்…

 

 “ஜாதகத்தை தூக்கிட்டு நாலு தெரு அலைஞ்சு பொருத்தமான வரனை சலிச்சு எடுத்தா மட்டும் போதுமா? உன் பொண்டாட்டிக்கு நாலு வார்த்தை நாசூக்காக தெரிந்திருந்தால் இந்நேரம் நம்ம வீட்டில் நல்ல காரியம் நடந்திருக்கும். இதுக்குத்தான் நான் அப்பவே தலை தலையா அடிச்சுண்டேன்…” என்று காலங்காலையில் புலம்ப ஆரம்பித்துவிட்ட அம்மாவையும், இதனால் சலனப்பட்டுக் கொண்டிருந்த மனைவியையும் எப்படி சமர் செய்வது என்று தெரியாமல் செய்தித்தாளுக்குள் முகத்தை மறைத்துக் கொண்டான் வெங்கட் என்றாலும் முற்பத்தைந்து வருடங்களுக்கு முன் தன் சகோதரிக்கு தன்