கதையாசிரியர்: ந.பிச்சமூர்த்தி

13 கதைகள் கிடைத்துள்ளன.

வித்தியாசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 2,531
 

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘மனுஷாளெல்லாம் குரங்கின் வம்சம் என்று மேல்நாட்டு…

மீனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 2,760
 

 (1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காந்திமதிப் பாட்டியின் வீட்டிற்கு முதல்நாள் இரவு…

மாயமான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2021
பார்வையிட்டோர்: 7,238
 

 (1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பாழ்/வெறும்பாழ்/ இவ்வளவு பொட்டலாக என் மனம்…

வேப்ப மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 24,488
 

 நான் என்னவோ வேப்பமரந்தான். முன்பெல்லாம் காற்று அடிக்கும் ; என் கிளைகள் பேயாடும். மழை பெய்யும் ; வாசனை ஒன்றை…

வானம்பாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 21,153
 

 எதிரே நின்றான் அந்த முஸல்மான் பக்கிரி. தலையில் பச்சை கிர்க்கி முண்டாசு. உடலில் கறுப்பு அங்கி. இடுப்பில் கைலி. இடது…

காவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 23,107
 

 சேவு செட்டியார் திடீரென்று இறந்துபோயிருக்கக் கூடாது. ஆனால், ஓரணா காசு கொடுத்து வாங்குகிற பலூனே பட்டென்று உடையும்பொழுது, காசு கொடுத்து…

வெறும் செருப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 21,516
 

 அதுவரையில் தீர்மானத்துடன் வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை…

தரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 20,550
 

 தரிசனம் நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே…

ஞானப்பால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 18,492
 

 லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது. அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே…

நெருப்புக் கோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 10,924
 

 நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை….