கதையாசிரியர் தொகுப்பு: தனலட்சுமி ஈஸ்வரன்

1 கதை கிடைத்துள்ளன.

வரம் வேண்டுமே!

 

 என்னப்பா ஆறுமுகம்! இந்த வாரமும் ஒம் பையன் சந்துரு, ஊருக்கு வரலையாக்கும்?” என்றவாறு எதிர் சோபாவில் வந்தமர்ந்தார் கந்தசாமி. “இல்லப்பா” ஆறுமுகத்தின் குரல் உற்சாகமின்றி இருந்தது. “அது சரி! ஒம் பொண்ணு சீதா வந்திருக்காளா?” என்று ஆறுமுகம் பதில் கேள்வி எழுப்பினார். “இல்லை” என்பதை உதட்டை பிதுக்கி சைகையால் கூறினார் கந்தசாமி. “வீணா எதுக்கு மனசைப் போட்டுக் குழப்பிக்கற? ரெண்டு பேருமே லீவு விட்டாச்சன்னா ஊரப்பாக்க ஓடி வரவங்கவதானே! போன ரெண்டு, மூணு வாரமா வராம இருக்காங்கன்னா,