கதையாசிரியர் தொகுப்பு: தங்கம்

1 கதை கிடைத்துள்ளன.

பளீர்

 

 சுற்றிலும் காகித பூக்களின் நடுவே வைரமுத்துவை தோற்கடித்துவிடும் அளவுக்கு கவிதைகளை எழுதி குவித்து கொண்டிருந்தான் சேகர். டேய் இந்த நேரத்துல என்னடா பண்ற? என்று சலிப்போடு கத்தினான் கணேஷ். இன்னைக்கு எப்டியாது குடுத்ருவேண்டா . என்றான் வீராப்புடன். ஆமா தினமும் இததான் சொல்ற நீ குடுக்ரதுகுள்ள அந்த பொண்ணு பாட்டி ஆகிடும்டா என்றான் கணேஷ் கிண்டலாய். அவனின் வாயை அடைத்து படுக்க வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் புரண்டு புரண்டு தனக்குள்ளே பேசி கொண்டிருந்தான் சேகர். டேய்