கதையாசிரியர்: சோ

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆமாம் = இல்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2021
பார்வையிட்டோர்: 16,947
 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நகைச்சுவை கட்டுரை வேண்டும் என்று கல்கி…

பத்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 14,177
 

 ‘காவேரியில் குளித்தால், பண்ணிய பாவம் போகும்’ என்று யாரோ சொன்னார்கள். ‘சரி, காவேரியில் குளித்துவிட்டு வரலாம்’ என்று காசிக் குப்…

ராக்கெட் ராணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,690
 

 1. படம்: ஒரு தெரு. நல்ல இருட்டு. அந்த இருட்டில் ஓர் இளம் பெண் நடந்து செல்கிறாள் என்பது ‘பளிச்’…

சத்தியம் அஹிம்ஸை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,654
 

 வானொலி நிலையத்தில் பாப்பா மலருக்காக சிறுவர்கள், சிறுமியர்கள் கூடியிருக்க, ரேடியோ அண்ணா ஒரு சிறுமி யைப் பார்த்துக் கேட்கிறார்… ”உன்…

என்னைப் போல் ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,683
 

 அவள் தன் புருசனைப் பார்த்து, “தா… சும்மா கிட!” என் றாள். புருசன், “சீ… கம்னு கிட!” என்றான். அவர்கள்…

தாயே தெய்வம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 16,590
 

 ஓர் ஏழை; ஏழையென்றால் ஏழை அப்படிப்பட்ட ஏழை. சட்டைதான் டெரிலின் சட்டை யாகவே அணிவானே ஒழிய, ஒரு வேளை கஞ்சிக்குக்கூடக்…

எது வாழ்க்கை ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,740
 

 அவன் நடந்துகொண்டிருந்தான்; முடி வில்லாமல் நீண்டுகொண்டேயிருந்த நடை எங்கேதான் முடியுமோ! கையிலிருக்கும் கமண்டலத்தையும், உடம்பிலிருக்கும் காவி உடையையும், நெற்றியிலிருக்கும் திருநீற்றையும்,…

ஒண்ணே ஒண்ணு !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 10,748
 

 அன்று ஏகாம்பரம் வீட்டில் ஏகக் கூட்டம். ஏகாம்பரத்தின் மகன் ரவிக்கு மூன்று வயதாகிறது. பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்….

மச்ச வீர மாமன்னன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 44,372
 

 சோழ நாட்டுக்கும், பாண் டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் நடுவே இருந்த ஒரு தீவு அது. சுற்றிலும் கடல் இல்லாமலிருந்தும்…

மலைப் பங்களா !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 23,929
 

 மலையுச்சியில் இருந்த அந்த பங்களாவில் ‘மினுக்’ ‘மினுக்’கென்று ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ‘மினுக்’ என்று சத்தம்…