கதையாசிரியர் தொகுப்பு: செ.யோகநாதன்

29 கதைகள் கிடைத்துள்ளன.

அந்திப்பொழுது

 

 (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் கொழுத்த உடும்பு தன்னிடமிருந்து தப்பிப் போனது ஐயனுக்கு எல்லை மீறிய கவலையினைக் கொடுத்தது. மிகவும் கொழுத்த, முற்றிய மரவள்ளிக் கிழங்கு போல உடல் திரண்ட நல்ல இரை. காயான் மரத்துக்கு அருகே அந்த உடும்பினைக் கண்டதும் மெதுவாகப் பதுங்கியவாறு கும்முனைச் செடி களின் மேலே தவழ்ந்து சென்றும் அந்த உடும்பினைப் பிடிக்க முடியவில்லை . அது அரவமறிந்து சரசரவென்று செடிகளை மிதத்தி


மனோகரி

 

 (1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவளை எனது அறை பெருக்கவும் துணிகள் துவைக்கவும் என என் வீட்டுச் சொந்தக்காரர் தான் ஒழுங்கு செய்திருந்தார். அந்த வீட்டின் பின்புறத்தில் தனி அறையாக, குளியலறையுடன் சேர்ந்திருந்த இடத்தை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. அறையின் எதிரிலேயே ஆரோக்கியமாகச் செழித்திருந்த வேப்பமரமும் அதன் இளம்பச்சை இலைகளும் கண்களையும் மனதையும் நிறைத்து மனதை இதப்படுத்த… சந்தோஷம் பரவிடச் செய்தன. உடலைத் தொட்ட இளங்காற்றை ஆனந்தமாகவே


ஜானகி

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மணி நாலரையாகி விட்டது. வாசலைப் பார்த்தபடியே நின்ற ஜானகி அப்போது தான் தனக்குப் பின்னால் வந்து தன் தோள்களில் கை வைத்த ஜெயலட்சுமியை நோக்கி முகமசைத்துப் புன்னகை செய்தாள். ஜெயலட்சுமிக்கும் ஜானகியைப் போலத்தான் மூன்று மணியோடு ஆஸ்பத்திரியில் வேலை முடிந்து வீட்டது. “இன்னும் அம்மா வீட்டிலிருந்து வரலில்லையே?” ஜெயலட்சுமியின் கேள்விக்கு இல்லையென்று தலையசைத்துப் பதிலளித்தாள் ஜானகி. “பஸ் பிந்தியிருக்கலாம். கொஞ்ச நேரத்திலை வந்திடுவா…”


மூன்றாவது மனிதன்

 

 கிராமத்திலிருந்து வந்த ஒரு கிழமைக்குள்ளேயே திணறிப் போய் விட்டான், சுப்பிரமணி என்ற வினைதீர்த்த முருகேச சுப்பிரமணியன். மாமா கழுகாசலந்தான் அவனை சென்னைக்குக் கூட்டிக் கொண்டுவந்து திருவல்லிக்கேணி அருணாசலம் தெருவில் ரூம் ஒன்றில் குடியமர்த்தியது. சிலருடைய பெயரைக் கேட்டுவிட்டு அவருக்கும் பெயருக்கு முள்ள தொடர்பை நினைத்தால் விழுந்து விழுந்து சிரிக்கத் தோன்றும். ஆனால் பெயரைப் போல அர்த்தமுள்ளவர் கழுகாசலம். “ஆபீஸ்… ரூம்… சாப்பாட்டுக்கு ஹோட்டல்.. அவ்வளவுதான்… அப்புறம் எனக்கு திருட்டு சமாசாரம் பிடிக்காதப்பா… தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற


தோழமையென்றொரு சொல்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “தம்பி உன்ரை காசு இந்தா” ஐயாத்துரையிடம் இரண்டு கைகளையும் நீட்டிக் காசை வாங்கி மடிக்குள் வைத்தான் நாகலிங்கம். ஐயாத்துரையோடு நாகலிங்கமும் கரு வாடு விற்பதற்குச் சென்றிருந்தான். இன்று தான் அவர்களிருவரும் மீண் டும் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். “தம்பி காசை வடிவாய் எண்ணிப்பாரும்” நாகலிங்கம் மடியை உள்ளாய்ச் செருகியபடியே சிரித்தான். “தேவேயில்லை. நீங்கென்ன வேறையாளோ?” நாகலிங்கம் தன்னுடைய கலியாணத்துக்கென இரு நூறு ரூபா வரையில்


அவர்களின் மகன்

 

 (1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தங்கம்மாவுக்கு அச்செய்தியைக் கேட்டதும் உலகமே திடீரென்று உடைந்து போனாற் போல அதிர்ச்சியுற்றாள். நிலைகுலைந்து போய் அப்படியே தள்ளாடியவளாய் திண்ணையிலே சரிந்தாள். வாயின் நடுக்கத்தை மீறிக் கொண்டு விசும்பல் ஒலித்தது. செல்லம், தங்கம்மாவிற்கு அருகாக வந்து, வாஞ்சை ததும்பி அவளின் முதுகிலே ஆதரவோடு தொட்டாள். “அக்கா….. ஆறுதல் சொல்லித் தீராத விஷயந்தான் ஆனாலும் என்ன செய்ய? இதைத் தாங்கிக் கொண்டு தான் ஆகவேணும் அ…க்கா…”


இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

 

 (1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான்கு | ஐந்து பகல் உறக்கங் கொண்டிருந்த என்னை அன்று மாலை சுமணதாசா வலிந்து அழைத்தமையினால் நான் கண்டிக்குச் சென்றேன். வழக்கத்திற்கு மாறாக அன்று சுமண தாசா முழுக்கைச் சேர்ட் அணிந்திருந்தான். அவ னது களைத்த முகத்தினிலே சிந்தனை அடைத்திருந்தது. பஸ்ஸிற்குள்ளிருந்த படியே வெளியே பார்த்துக்கொண்டிருந்த என்னை அவன் வெறித்துப் பார்த் துக் கொண்டிருப்பதனை உணர்ந்தபோதும் அதைப்பற்றி ஏனோ ஒன்றுமே கேட்க அந்நேரத்தில்


இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

 

 (1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூன்று | நான்கு | ஐந்து அடுத்த நாள் மாலை சுமணதாசாவும், நானும், தர்மபாலாவும் நூல் நிலையத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது தம்மிகா எங்களி னெதிரே தனியாக வந்து கொண்டிருந்தாள். வழமைபோலவே வெள்ளை நிறமான சீலையுடுத்து ஒற்றைப் பின்னல் பின்னியிருந்தாள் தம்மிகா. அவளைக் கண்டவுடன் நான் சுமண தாசாவை உற்றுப் பார்த்தேன். அவனது பார்வையும் முகமும் அவஸ்தையினால் திணறிக்கொண் டிருந்தன, தம்மிகா எங்களைக் கண்டதும்


இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

 

 (1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டு | மூன்று | நான்கு திடீரென என்னைக் கண்டு திடுக்கிட்டவன் போல, கண்டி தலதா மாளிகையின் கிழக்குப் பக்கத்தில் சுமண தாசா திகைத்துப்போய் நின் றது எனக்குப் பேராச்சரியத்தைக் கொடுத்தது. அப்படித் தன்னையே மறந்து சுமணதாசா திடுக்கிட்டதை அன்று தான் நான் கண்டிருக்கின் றேன், அந்தத் திகைப்பிலிருந்து அவனை விடுபட வைத்தவள், அவனுக் குப் பக்கத்தில் நின்ற மெல்லிய அழகிய கறுப்பு


இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்

 

 (1973ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒன்று | இரண்டு | மூன்று அந்தக் கிழமை என்னுடைய அறை நண்பனும் ஏதோ அவசர அலுவலென்று கூறி வீட்டிற்குப் போய்விட்டான். நான் மிகவும் கவன மாகச் சூட்கேசிற்குள் வைத்திருந்த சேர்ட்டை எடுத்து அன்று அணிந்து கொண்டேன். கண்ணாடியின் முன்பாக நின்று என்னைப் பல கோணங்களிலும் பார்த்து என்னை நானே ஆசையோடு மோகித்துக்கொண்டேன். இவ்வளவு காலமும் இப்படி ஆடை அணியாதிருந்த காரணத்தினால் எவ்வளவு