கதையாசிரியர் தொகுப்பு: செ.ஆ.கிருட்டினமூர்த்தி

1 கதை கிடைத்துள்ளன.

தாத்தா எப்ப வருவார்?

 

 தொலைபேசி ஒலித்தது பாத்திபன் கனவு படித்துக் கொண்டிருந்தேன். யார் இந்த நேரத்தில்? என்று எண்ணியபடி தொலைபேசியை எடுத்தேன். மகன்தான் பேசினான். “அப்பா மதியை பள்ளியில் சேர்க்க வேண்டும். காலை ரயிலுக்கு புறப்பட்டு வண்டலூர் இறங்கி கொளப்பாக்கம் வந்துருங்க… என்றான். “மதிக்கு இன்னும் நாலு வயது கூட ஆகலேயே இதற்குள்ளாகவா சேர்க்க வேண்டும்” என்றேன். “சரி வரேன்பா” என்று தொலைபேசியை வைத்தேன். மீண்டும் பாத்திபன் கனவில் மூழ்கினேன். மனைவி வந்தாள்… “எங்கிருந்து போன் என்றாள்” “மகன்தான் பேசினான். மதியை