கதையாசிரியர்: சி.சுப்பிரமணிய பாரதி

35 கதைகள் கிடைத்துள்ளன.

வண்ணான் தொழில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 476
 

 வேதபுரத்தில் குள்ளச்சாமி என்றொரு பரதேசியிருக்கிறார். அவருக்கு வயது ஐம்பதோ, அறுபதோ, எழுபதோ, எண்பதோ யாருக்கும் தெரியாது. அவருடைய உயரம் நாலரை…

ஓர் வியாதிக்கு ஓர் புதிய காரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 881
 

 வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சினேகமாக இருந்தார்கள். வாத்தியார், செட்டியாரிடம் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தார்….

அமெரிக்காவுக்குப் போன சீன ராஜகுமாரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 853
 

 சீன தேசத்திலிருந்து ஒரு ராஜகுமாரன் அமெரிக்காவுக்குப் போயிருந்தானாம். அப்போது ஒரு பிரபுவின் மனைவி சீனத்து விருந்தாளியுடன் பேசிக் கொண்டிருக்கையிலே அவள்,…

சாஸ்திரியார் மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 838
 

 ஒரு பிராமணப் பையன் தனது விளையாட்டு வண்டி தெருவிலே ஒடிந்து போனபடியால், அதைப் பார்த்து அழுது கொண்டு நின்றான். அதைக்…

கவிராயனும் கொல்லனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 835
 

 ஐரோப்பாவிலே மஹா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது…

ஆனைக்கால் உதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 830
 

 ஒரு ஊரில் ஆனைக்கால் வியாதி கொண்ட ஒருவன் பழக்கடை வைத்திருந்தான். அந்தத் தெருவின் வழியாகச் சில பிள்ளைகள் அடிக்கடி போவதுண்டு…

சிறுகதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 409
 

 ஒரு வீட்டில் ஒரு புருஷனும், ஸ்திரீயும் குடியிருந்தார்கள். ஒருநாள் இரவில் புருஷன் வீட்டுக்கு வரும்போது ஸ்திரீ சமையல் செய்து கொண்டிருந்தாள்….

வைசாக்தன் என்ற பண்டாரத்தின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 394
 

 வேதபுரத்தில் வீதியிலே ஒரு பண்டாரம் நன்றாகப் பாட்டுப் பாடிக்கொண்டு வந்தான். அவன் நெற்றியிலே ஒரு நாமம், அதன்மேலே விபூதிக் குறுக்கு,…

தராசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 637
 

 இவ்வுலகமே ஈசனுடைய ‘விளையாட்டு’. உலகத்தை அறிய வேண்டுமானால் விளையாட்டுப் பழக்கமும் வேண்டும்… எழுதும் விஷயங்களுக்கு என்ன மகுடம் ஏற்படுத்தலாமென்ற யோசனையுண்டாயிற்று….

பேய்க் கூட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2024
பார்வையிட்டோர்: 354
 

 ஒரு நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு, நான் எந்தக் காரணத்தாலோ தூக்கம் வராமல் பாயிலே படுத்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வராது…