கதையாசிரியர்: சதங்கா

31 கதைகள் கிடைத்துள்ளன.

உட்ப‌கை உற்ற‌ குடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,661

  அலுவல‌கத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும். “ஜேம்ஸ், நீங்க தப்பா...

கிராமத்தில் மழையும், மின்வெட்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,599

  சட சட என்று ஆரம்பித்த பெரும் தூறல், சில நொடிகளில் மண் தரையை நீர்த் தரையாய் மாற்றியது. நீரின்...

அடுக்குமாடிக் குடியிருப்பும், அடுத்தடுத்த கட்டிடங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,690

  நீண்டு அக‌ன்ற‌ அந்த‌ அடுக்குமாடிக் குடியிருப்பு ப‌ருத்த‌ ஆல‌ம‌ர‌ம் போல‌ ப‌ர‌ந்து விரிந்து காட்சிய‌ளித்த‌து. ப‌ல்வ‌கைப் ப‌ற‌வைக‌ள் அதில்...

உத்தரவின்றி உள்ளே வா !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,386

  “ரொம்பத் தான் வித்தியாசமான ஆளுடா நீ ! இன்னைக்கு தான் பார்கறேன் என்று சொல்றே. பூனைக் கண்கள் என்கிற...

பிடித்ததும் பிடிக்காததும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,111

  ‘நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க’ என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன். அந்த...

சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,290

  அந்தக் குட்டி ஆட்டோவில் சுற்றி எங்கிலும் தட்டி. ஆளுயரத்தில் அரசியல் தலைவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நடப்பது போல் படங்கள்....

செவிச் செல்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,332

  சிங்கப்பூர் முஸ்தாஃபாவிற்குள் நுழைகையில், ஏதோ ஃப்ரீசருக்குள் நுழைந்தது போலிருந்தது. அந்த அளவிற்கு வெய்யிலின் உக்கிரம் வெளியே. முதுகுத் தண்டில்,...

சப்தம் வரும் நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 9,117

  வழக்கத்தை விட நரேன் அன்று பரபரப்பாக இருந்தான். இரண்டு நாட்களாக கேட்காமல் இருந்த சப்தம் மீண்டும் இன்று. நேரம்...

கோழித் திருடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 10,127

  மெல்ல அடிமேல் அடிவைத்து முன்னேறி, தலையில் இருந்த துண்டால், லபக்கென்று அந்தக் கோழியின் தலையில் போட்டு அமுக்கிப் பிடித்தான்...

பரவால்ல விடுங்க பாஸூ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 12,186

  அந்த அலுவலக அறையில் ஏழு பேர் இருந்தனர். ந‌ம்மூர்க்கார‌ங்க‌ மூனு பேரும், வெள்ளைக்கார‌ங்க‌ நாலு பேரும். இந்த‌ காம்பினேஷ‌ன்லேயே...