கதையாசிரியர் தொகுப்பு: கோபாலன் நாகநாதன்

11 கதைகள் கிடைத்துள்ளன.

குழந்தை திருமணம்

 

 அலுவலக வேலையாக பீகார் மாநிலத்தில் பூர்ணியா மாவட்டத்தின்,பைசிநகருக்கு சென்றிருந்தேன். . எங்களது கம்பெனியின் ஒர்க் சைட் அருகில் உள்ள கிராமத்தில் அமைந்திருந்தது. மறுநாள் காலை அங்கு போகலாம் என முடிவு செய்து ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தேன். இரவு உணவு சாப்பிடுவதற்காக நான் தங்கியிருந்த ஹோட்டலின் கீழே இறங்கி வந்து அருகில் உள்ள ஒரு சிறு கடைக்கு சென்று சப்பாத்தி மற்றும் சாப்ஜி சாப்பிட்டுவிட்டு வெளியே நின்று கொண்டிருந்தேன் . அப்போது தெருவில் ஒரு


எதிர்வீட்டு ஜன்னல்

 

 ராகவ், ரமா தம்பதியர், அந்தஅடுக்கு மாடி குடியிருப்புக்கு குடிவந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. ரமாவின் கணவர் ராகவ் தாம்பரம் மெப்சில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். ஒரே மகன் கணேஷ் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் நாலாம் வகுப்பு படிக்கிறான். தாம்பரம் கிழக்கில் அமைந்துள்ள “முல்லை ” அடுக்கு மாடி குடியிருப்பில் 16 வீடுகள் உள்ளது. இவர்களது வீடு முதல் தளத்தில் உள்ளது. மேலும் இரண்டு வீடுகள் இத் தளத்தில் அமைந்திருந்தது. இதேபோல எதிர்


லஞ்சம்

 

 தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்த விக்னேஷ் அப்போது திரையில் ஓடிய பிளாஷ் நியூஸ் ஐ பார்த்து அதிர்ச்சியில் அம்மா,அம்மா என குரல்கொடுத்தான், அவசரமாக ஓடிவந்த அம்மா, என்னடா, என்ன ஆச்சு என கேட்டாள்? T. V. யை பாரும்மா என்றான் அழுகையுடன், அப்போது T.V. யில் “லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது ‘ 5000 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி ராமலிங்கம் கையும், களவுமாக பிடிபட்டார் என scrolling ல் செய்தி ஓடியது. அதை பார்த்து


பாசப்பறவை

 

 கல்யாண மண்டபமே கலவர பூமி ஆகியது., கல்யாணப் பெண் சித்ராவை காணவில்லை?! காலை 7.30 மணி முதல் 9.00மணிக்குள்ளாக முகூர்த்த நேரம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்பட வேண்டியிருந்ததால், தோழிகளுடன் படுத்திருந்த சித்ராவை எழுப்ப அம்மா அமுதவல்லி சென்றபோதுதான் அவளை காணவில்லை என தெரிய வந்தது. மண்டபம் முழுவதும் விஷயம் பரவியது. ஆளுக்கு ஆள் அவதூறு பேச ஆரம்பித்தனர். பெண்ணின் அண்ணன் ராஜா ஆவேசமாக நாலாபுறமும் தங்களது ஆட்களை அனுப்பி எப்பிடியாவது சித்ராவை


தீபிகா

 

 தீபிகாவின் மொபைல் ஒலித்தது, தூங்கிக்கொண்டிருந்த தீபிகா மொபைல் ஐ on செய்து பார்த்த போது, சென்னையிலிருந்து அம்மா கால் செய்வது தெரிந்தது. என்னம்மா, காலையிலேயே போன் பண்ற? என கேட்டாள்? இன்னமும் நீ எழுந்துக்கலயா? மணி 7.30 ஆயிடுச்சு? இல்லம்மா, ராத்திரி வரும்போதே ரொம்ப லேட்டாயிடிச்சி., அப்புறம் சாப்பிட்டுவிட்டு தூங்க 1. 00 மணி ஆயிடுச்சு, சரி எதுக்கு போன் பண்ணினேன்னு சொல்லும்மா? என கேட்டாள் தீபிகா, நம்ம தரகர் மாமா ராமசாமி மூலமா உனக்கு ஒரு


கிராமத்து சகோதரி

 

 கிராமத்தில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் கலந்துகொள்ள குடும்பத்தோடு சென்று வரலாம் என அப்பா கோவிந்தசாமி முடிவு செய்து அம்மாவிடம் கேட்டார். அம்மாவும், ஆமாம் கிராமத்துக்கு திருவிழாவுக்கு போயி ரொம்ப வருஷம் ஆச்சு,இந்த வருஷம் போய் வரலாம் என்றாள். கவிதாவுக்கு கோயில்திருவிழாவிற்கு கிராமத்துக்கு செல்வதில் விருப்பம் இல்லை. அவள்,இந்த விடுமுறையில் பள்ளி தோழியருடன் சென்னையை சுற்றி வர வேண்டும் என நினைத்து இருந்தாள். ஆனால்,அம்மா சரோஜா,”நீ அடுத்து வருஷம் கல்லூரியில் சேந்துட்டா, அடுத்து நாலு வருஷத்துக்கு நாம கிராமத்துக்கு


அம்மா காத்திருக்கிறாள்

 

 பாட்னா எக்ஸ்பிரஸ் தனது நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனின் 9வது plotform-ற்குள் நுழைந்தது. அதிலிருந்து வழக்கம்போல் பீகாரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞர் கூட்டம் இறங்கியது. அவர்கள் அனைவரும் எங்கு செல்வது, யாரை கேட்பது என தெரியாமல் ஸ்டேஷன்க்கு வெளியே வந்தனர். அவர்களில் ஒருவன்தான் நம் யாம்பிரசாத். பீகாரின் பின்தங்கிய கிராமம் ஒன்றிலிருந்து வருகிறான். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதால் வேலை ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பா பகதூரும் அதிகம் படித்தவர் இல்லை.


முன்பதிவு

 

 தானும், மனைவி மேகலாவும் வேலைக்கு சென்று வருவதால் தன்னுடைய அப்பாவை சரிவர கவனிக்க முடியவில்லை என்ற ஒரு குறை ராகவனுக்கு உண்டு. மேலும், அவனது மனைவி மேகலாவுக்கும் தற்போதைய நவீன யுக மருமகள்களை போல (விதி விலக்காக தனது மாமனாரை அப்பா போல நடத்தும் மருமகள்களும் உண்டு ) மாமனாரை தங்கள் கூடவே வைத்துக்கொள்வது எட்டிக்காயாக கசந்தது. இதன் காரணமாக மாமனாரை நேரிடையாகவும், மறைமுகமாகவும் குறை சொல்லிவந்தாள். மேலும் சமீப காலமாக ராகவனிடம் மாமாவை எங்காவது முதியோர்


மஞ்சள் பட்டி மர்மம்

 

 தொலைக்காட்சியில் முக்கிய செய்தி ஒன்று scroll ஆக ஓடிக் கொண்டிருந்தது, “மஞ்சள்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அங்கீகரிக்கபட்ட கட்சியான மக்கள் முன்னேற்ற முன்னணியின் வேட்பாளர் கந்தசாமி அகால மரணம் அடைந்ததால் ரத்து செய்யப்படுகிறது” , தேர்தல் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் , என தமிழ் நாடு தேர்தல் அலுவலர் அறிவிப்பு . மக்கள் முன்னேற்ற முன்னணியின் வேட்பாளர் கந்தசாமி தேர்தல் பிரச்சாரம் முடிந்து முதல்நாள் இரவு சுமார் 12.00 மணியளவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தபோது தேசிய


தவப்புதல்வன்

 

 மொபைல் ஒலித்தது, யார் இந்த நடு இரவில் போன் செய்கிறார்கள் என எண்ணியபடி போன் -ஐ எடுத்தான் நரேன். எதிர்முனையில்இந்தியாவிலிருந்து அப்பா பரமேஸ்வரன், என்னப்பா இந்த நேரத்தில் போன் செய்யுறீங்க? என கேட்டான் அப்பா பரமேஸ்வரன், பதட்டத்துடன், அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக், ஆஸ்பத்திரியில் சேத்துருக்கேன், நிலைமை கிரிட்டிக்கலா இருக்கு, 72 hours தாண்டனுமுன்னு டாக்டர்சொல்லிட்டார்,உனக்கு விஷயம் சொல்லணுமேனு போன் பண்ணினேன் என்றார். அதிர்ச்சியடைந்த நரேன், அம்மாக்கு இப்போ எப்படி இருக்குப்பா? என கேட்டான், icu -லதான் வச்சிருக்காங்க,