கதையாசிரியர்: கி.மஞ்சுளா

10 கதைகள் கிடைத்துள்ளன.

உணர்வுகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2014
பார்வையிட்டோர்: 38,037
 

 “”பூங்கோதை! வகுப்பை கவனிக்காமல் அங்கே என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” கணக்கு ஆசிரியர் தேவராஜன் சற்று உரத்த குரலில் கேட்டதும்,…

அச்சாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2014
பார்வையிட்டோர்: 22,731
 

 மதிய உணவு இடைவேளையின்போது, பள்ளிக்கூட மரத்தடியில் சிவா, தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த கோபு, “”டேய்…

தீதும் நன்றும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 7, 2014
பார்வையிட்டோர்: 22,257
 

 கோவை ரயில் நிலையம். ரயில் புறப்பட இன்னும் அரைமணி நேரம் இருந்ததால் சிவராமன் தண்ணீர் பிடிப்பதற்காக ரயிலை விட்டு இறங்கினார்….

பாபுவின் துணிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2014
பார்வையிட்டோர்: 18,592
 

 பாவுக்கு “வீடியோ கேம்’ விளையாடுவது மிகவும் பிடிக்கும். அதிலும், “கிரிக்கெட்’ என்றால் கேட்கவே வேண்டாம். அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள்…

தங்க எலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 18,049
 

 ஒரு நகரத்தில் வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சூதாடும் பழக்கம் இருந்தது. ஒருமுறை சூதாட்டத்தில் தன்…

மனம் திருந்திய மதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,450
 

 வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில்…

உள்ளினும் உள்ளம் சுடும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 12,514
 

 சுகுமாருக்கு ஐந்து நாள்களாகக் கடும் ஜுரம். வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இன்று சற்றுத் தேவலாம் என்று தோன்றியதால், மெதுவாகக்…

தங்க முட்டை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 16,235
 

 ஒரு கிராமத்தில் வயதான ஏழைக் கிழவி ஒருத்தி தன்னுடைய சிறிய குடிசையில் தனியாக வசித்து வந்தாள். அவளுக்கு உற்றார் உறவினர்…

சுழற்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2013
பார்வையிட்டோர்: 12,617
 

 பாண்டிபஜார் அருகில் இருக்கும் அந்தப் பூங்காவைக் கடந்து செல்லும் போதெல்லாம் சுமதியின் மனதுக்குள் ஓர் இனம் புரியாத கலக்கம் வந்து…

நண்பனின் குரல்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,800
 

 கார்த்திக் என்னைப் பார்” குரல் வந்த திசையை நோக்கினான் கார்த்திக். அவனைத் தவிர அந்த அறையில் யாரும் கிடையாது. உடனே…