கதையாசிரியர்: கார்த்திகா வாசுதேவன்

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஆண் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 10,892
 

 சிந்தப்புளி பெரியத்தை வந்திருந்தாள்,பாரைப்பட்டியிலிருந்து சின்னத்தை வந்திருந்தாள், ஒத்தயலில் இருந்து விஜியக்கா கூட வந்திருக்கிறாள் .அம்மா கூடத்தில் புளி தட்டிக்கொண்டே அவர்களோடு…

சித்ரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 15,154
 

 சித்ராவின் கணவனாம் ! இன்று தான் பார்க்கிறேன் இவனை. எப்போது வந்திருப்பானோ தெரியவில்லை பெரிய மாமா மிகை பாவனையாய் அவனோடு…

ரஸ்தாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2014
பார்வையிட்டோர்: 32,425
 

 இங்லீஷ் பரீட்சை இன்றைக்குப் பார்த்து மெயின் ஹால் சூப்பர்வைசிங்செய்து கொண்டிருந்த சந்திரா பாய் டீச்சருக்கும் ரேணுகா டீச்சருக்கும்பரீட்சை ஆரம்பித்து முக்கால்…

புளியமரத்து பேய்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2014
பார்வையிட்டோர்: 65,084
 

 அது ஒரு மிக வயதான புளியமரம்தான். இத்துப் போன அந்தப் புளிய மரத்தின் நடுத்தண்டில் எக்கச்சக்கமான ஆணிகள் திசைக் கணக்கின்றி…

மகனே லட்சுமணா !…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 44,723
 

 ஆராயாத செய்கையும் அவகாச அழுகையும்: ஒரு ஊரில் ஒரு அந்தணர் இருந்தாராம்,அவருக்கு பல வருடங்களாக குழந்தையே இல்லாமலிருந்ததால் அவரும் அவரது…

ஆத்திச்சூடிக் கதைகள் – அறம் செய விரும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2014
பார்வையிட்டோர்: 46,288
 

 சினேகா எல்.கே.ஜி படிக்கிறாள். சிநேகாவுக்கு அன்று பள்ளி விடுமுறை . வெள்ளிக் கிழமை தான்…ஏதோ அரசு விடுமுறை தினம் அது…

சாவித்திரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 8,876
 

 பௌர்ணமி கழிந்த இரண்டாம் நாள், ஆற்றங்கரையில் அரூபமாய் காய்ந்து கொண்டிருந்தது நிலா,பிசிறு பிசிறாய் மேகங்கள் நிலவின் முன்னும் பின்னும் ஒழிய…

ரயிலோடு போன கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 9,416
 

 ரயிலுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பெரிய சிநேகிதமில்லை;கல்யாணத்திற்குப் பிறகு தான் இரண்டே இரண்டு முறை ரயில் பயணம் செய்ய நேர்ந்தது ,ரயிலோடு…

அஃறிணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 8,833
 

 விசும்பலாகவும் இல்லை அரற்றலாகவும் இல்லை தீனஸ்வரத்தில் லயம் தப்பாத தொடர் அழுகை இடையிடையே யாரோ குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறார் போல்…

ஒரு காதலும் மூன்று கல்யாணங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 8,517
 

 போலீஸ் வேலைக்குச் சேர விண்ணப்பித்திருந்தான் மகேந்திரன். எல்லாம் சத்யவதிக்காகத் தான். மகேந்திரனுக்கு ஊரில் புஞ்சைக் காடு உண்டு, மக்காச்சோளமோ, பருத்தியோ…