கதையாசிரியர் தொகுப்பு: எம்.ஜி.விஜயலெஷ்மி கங்காதரன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு அணா தர்மம்

 

 வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை முதல் மதியம் வரை மக்களிடம் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வார். இரவு நேரத்தில் மாற வேதபுரி நாட்டை ரவிவர்மன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் குடிமக்களை நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் காலை முதல் மதியம் வரை மக்களிடம் குறைகளைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வார். இரவு நேரத்தில் மாறுவேஷம் பூண்டு


புள்ளிமான்களும், சாதாரண மான்களும்!

 

 அது ஒரு அழகிய காடு. அங்கு பூத்துக் குலுங்கும் மலர்களும், மரங்களும் செழிப்பாக வளர்ந்திருந்தன. ருசிமிக்க இனிமையான பழவகைகளும் வளர்ந்திருந்தன. அக்காட்டில் எல்லா வகையான பறவைகளும் சுதந்திரமாய் திரிந்தன. அக்காட்டின் நடுவே சின்ன நீரோடை ஓடிக் கொண்டிருந்தது. அக்காட்டின் முன்பகுதியில் புறா, மயில்கள், ஆடுகள், அணில்கள், மான்கள், புள்ளி மான்கள், முயல்கள் என சாதுவான பிராணிகள் வாழ்ந்துக் கொண்டிருந்தன. பின் பகுதியில் சிறுத்தை, புலி, சிங்கம் போன்ற கொடிய மிருகங்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தன. அங்கு வளர்ந்திருக்கும் புல்களையும்,


டிங்கு குட்டியும் பிங்கு வாத்தியாரும்…

 

 சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன. சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன. அங்கு, பிங்கு என்ற மனிதக்குரங்குதான் தமிழ் கற்றுக் கொடுத்தது. அவர் பாடம் நடத்தும் முன்பு திருக்குறள் கதைகளைக் கூறுவார். எல்லா மாணவர்களும் ஆர்வத்துடன் கதைகளைக் கேட்பார்கள். இதற்கு டிங்கு யானைக்குட்டி மட்டும் விதிவிலக்காக இருந்தது.


சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

 

 அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன. அந்தக் காட்டைப் பார்க்கும்பொழுது பச்சைப் புல்வெளிகள் நிறைந்து பச்சைக் கம்பளம் விரித்தது போல அழகாக இருந்தது. அங்கிருந்த மாமரங்களும் புளிய மரங்களும் மற்றும் பலவகையான மரங்களும் அதன் கிளைகளும் கொப்புகளும் ஏராளமான இலைகளுடன் பரந்து விரிந்த நிழலை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தன. அந்தக் காட்டில் எல்லாவகையான மிருகங்களும் வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டை சிங்க ராஜா


இயலாமை முயலாமை இல்லாத ஆமை!

 

 அது அண்டார்டிகா பிரதேசம். அங்கு பென்குவின், பனிக்கரடி, ஆமை, ஸீல் ஆகியவை இருந்தன. அங்குள்ள பள்ளியில் அவை எல்லாமே படித்தன. டிசம்பர் மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது. அரை ஆண்டு முடிந்தபின்னர் அப்பள்ளியில் வருடாவருடம் ஓட்டப்பந்தயமும், மாறுவேடப் போட்டியும் வேறு சில விளையாட்டுகளும் வைத்து, அதில் வெற்றி பெறுவோர்க்கு பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக ஓட்டப்பந்தயத்தில் எல்லா விலங்குகளுமே கலந்துகொள்ளும். ஒவ்வொரு வருடமும் பனிக்கரடியோ, பென்குவின்னோ, ஸீல்லோ முதலில் வந்து பரிசை தட்டிச்செல்லும். அதனால் ஆமைகளைப் பார்த்து அவை கேலி


தண்ணிக்காசு தண்ணியோடு போச்சு…

 

 சோழவந்தான் என்ற ஊரில் ஒரு பால்காரர் இருந்தார். பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக வியாபாரம் செய்து வந்தார். வயது ஆக ஆக அவரால் அக்கரைக்குச் சென்று தனது பால் வியாபாரத்தைத் தொடர முடியவில்லை. எனவே தனது ஒரே மகன் கோபாலிடம் அந்த வேலையை ஒப்படைத்தார். மகனும் பால் கறந்து, அக்கரையில் உள்ளவர்களுக்குப் பால் வியாபாரம் செய்து வந்தான். ஆனால் பாலில் சரிக்கு சரியாக தண்ணீர் ஊற்றி வியாபாரம் செய்து வந்தான். இது அவனது தந்தைக்குத் தெரிய வந்தது.


மங்களம் பாட்டி சொன்ன கதை

 

 அஸ்வினியும் அனிதாவும் வகுப்பறைத் தோழிகள். வீட்டுப் பாடங்களை சேர்ந்தே செய்வதும், படிப்பதுமாக அவர்களுடைய நட்பு மிகுந்து இருந்தது. அதோடு அவர்களுடைய வீடுகளும் பக்கத்துப் பக்கத்தில் இருந்ததால் பள்ளிக்குச் சேர்ந்தே சென்று வந்தனர். ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது அஸ்வினிக்கு சில கெட்ட தோழிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவளுக்கு சில கெட்ட பழக்கங்கள் ஏற்பட்டன. பள்ளிப் பாடங்களைப் படிக்காமல் அவர்களுடன் அரட்டை அடிப்பது. வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஊர் சுற்றுவது என்று இருந்தாள். அஸ்வினியின் இந்த மாற்றத்தைக் கண்டு