கதையாசிரியர் தொகுப்பு: அனுபமா உதிவ்

1 கதை கிடைத்துள்ளன.

காக்கைகள்…

 

 அதிகாலையிலேயே அந்தப் பை பாஸ் ரோடு பரபரப்பாகிவிடும். இருள் கலைந்து கொண்டிருக்கும் போதே, கூட்டம் கூட்டமாக பலர் நடை பயிற்சியில் ஈடுபடுவார்கள். நடப்பவர்களைப் பார்த்தால் சில நேரம் சிரிப்பு வரும். இத்தான்தண்டி உடம்பை வைத்துக்கொண்டு எத்தனை நாளைக்கு நடந்தாலும் குறையாது. உண்மையிலேயே உடம்பைக் குறைக்கணும்னா… அதிக கலோரி இல்லாத சாப்பாடு சாப்பிடணும். அப்படியே சாப்பிட்டாலும் 600 கலோரிக்கு மேல போகக் கூடாது. ஒரு நாளைக்கு மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கணும். இப்படி யார் கட்டுப்பாடா இருக்கிறாங்க? சும்மா