கதையாசிரியர்: அனிதாகுமார்

இந்தக் கதையாசிரியர் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது. அவருடைய பல்வேறு படைப்புகளை ஒரே இடத்தில் வாசிப்பதுடன், அவரது எழுத்துலகப் பங்களிப்புகளையும் அறிந்துகொள்ளலாம்.
3 கதைகள் கிடைத்துள்ளன

தலைகீழ் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 17, 2023
பார்வைகள்: 10,019

'வெளியே செல்லும்போது துப்பட்டா போடாமல் வரும் மகளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவளின் கழுத்துக்குக் கீழே கண்களை துறுதுறுவென மேயவிடும் இளவட்டப் பசங்களின் சேட்டைகளையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை’...

திசை மாறிய தென்றல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: January 9, 2023
பார்வைகள்: 5,469

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அதிகாலை ந்தரை மணிக்கே வானம் சினக்க தொடங்கிவிட்டது. தங்க கட்டிகளை கரைத்து ஊற்றினாற் போல் தகதகவென ஜொலித்தது....

அலைகள் ஓய்வதில்லை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 20, 2013
பார்வைகள்: 12,244

ராமேஸ்வரம் கடற்கரை அலைகள் ராட்சதமாக எழும்பி கரையை செல்லமாகத் தீண்டிவிட்டுச்சென்றன. நள்ளிரவின் கடுங்குளிரும் காதைக் கிழிக்கும் அலைகளின் இரைச்சலையும் பொருட்படுத்தாமல் கரையில் நின்று பெருங்கடலின் கடைசிவரை பார்வையைக்...