கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை

378 கதைகள் கிடைத்துள்ளன.

இளம்பிறையின் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 22,973
 

 அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய்…

ராஜகுமாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,884
 

 சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்;ஆங்கிலேயர்களின் கை சிறிது சிறிதாக ஓங்கிக்கொண்டிருந்த காலம். மேவார் ராஜ்யத்தின் பழையசிறப்பெல்லாம் மறைந்துவிட்டது; பழைய வீரம்ஒடுங்கி விட்டது….

பூநாகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 12,443
 

 நந்திவர்மனின் அந்தரங்க மந்திர ஆலோசனைக்கூடத்தில், அரசின் முக்கியப் பதவியிலிருக்கும்அனைத்து அமைச்சர்களும் ஒன்று சேர்ந்துஅமர்ந்திருந்தனர். நடுவில் இருந்த ரத்தின சிம்மாசனத்தில், அரசன்…

யசோதரா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,541
 

 உண்மைதானா? இல்லை வதந்தியா? தோழிவிகசிதா பொய் சொல்பவள் அல்ல. தன்னை நன்குஅறிந்தவள். தோழி கூட அல்ல அவள். தங்கைபோல் பழகுபவள்….

பேரரசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,593
 

 சணகர் தன் குடிலில் அமைதியின்றிஅங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். எதிரேவந்து நிற்கும் மகன் சாணக்கியனை ஒருமுறைபார்த்துவிட்டு சாளரத்தின் வழியே வெளியேபார்த்தார். விந்திய…

செம்பினாலியன்ற பாவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 13,831
 

 கதவு சாற்றப்பட்ட அறையிலிருந்து வெளுத்துப்போய் வெளியில் வந்தான். சளித்துசளித்து விரயமாக்கிய எதிர்காலத்தை அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டுவிட்டு வெதும்பி…

கபாடபுரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 13,962
 

 1. கடல் கொண்ட கோவில் நான் கிழக்குக் கோபுர வாசல் திண்ணையில், ‘முருகா’ என்ற கொட்டாவியுடன் துண்டை உதறிப் போட்டுக்…

அன்று இரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2012
பார்வையிட்டோர்: 13,557
 

 1 அரிமர்த்தன பாண்டியன் நான்மாடக்கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை. அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களில்…