தேர்தல் நெருங்கும் நேரம், யாழ்ப்பாணக் மாவட்ட செயலாளர் நிலையத்தில் இருக்கும் தேர்தல் அல்லுவகத்தில் வேலை செய்யும் அரச ஊழிய்ர்கள்தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரி, பிரதம லிகிதர்., சேவகன் ,உட்பட பத்து பேர் அந்த அலுவலகத்தில் வேலை செய்தனர். தேர்தல் அலுவலகம் யாழ்ப்பாணக் மாவட்த் தில் இடம் பெறும் பல வித தேர்தல்களை நடத்தி வருகிறது. வாக்காளர் பட்டியலை புதுப்பித்தல், வேட்புமனுக்கள் பெறுதல். தேர்தல் நடத்துதல் போன்ற தேர்தல் சம்பந்தப்பட்ட வேலைகளை அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்தார்கள். தேர்தல் நடக்கும் போது அந்த மாவட்ட அலுவலகத்தில் வேலை செய்யும் மற்றைய ஊழியர்களும் தேர்தல் வேலைகளில் ஈடுபடுவர்.
அரசுத் துறை அலுவலகம் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை, திங்கள் முதல் வெள்ளி நாட்களில் வேலை நடக்கும் .. இந்த அடிப்படையில், அரச துறை ஊழியர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் 45 நிமிடங்கள் வேலை செய்கிறார்கள், அதே சமயம் தனியார் துறை ஊழியர்கள் ஒன்பது மணிநேரம் வேலை செய்கிறார்கள்,. வார இறுதி நாட்களில் அரசு நிறுவனங்கள் மூடப்பட்டாலும், வங்கிகள் உட்பட சில வணிக நிறுவனங்கள் சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.
***
தேர்தல் அலுவலகத்தில் உள்ள . சுவர் கடிகாரம் மணி நான்கு முப்பது காட்டியது .. வேலை முடிந்து வீட்டுக்கு செல்ல இன்னும்15 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. பதின்னைந்து நிமிடங்களுக்கு பின், கதிரைகளில் ஒருவரும் இருக்க மாட்டார்கள் , செல்வா என்ற செல்வரத்தினத்தை தவிர . நாற்பது வயது உடைய செல்வா . அரசசேவையில் சேர்ந்து இருப்பது இருபது வருடங்கள். தன் வேலையை திறமையாக செய்பவன் வன் , நேர்மையனவன். கடும் உழைப்பாளி . வேலை செய்யும் போது, மற்றவர்களுடன் அரட்டை அடிக்க மாட்டான், மேல் அதிகாரிகளின் பாராட்டை பெற்றவன். அதுவும் அவனின் தேர்தல் அதிகாரி சிவலிங்கத்தின் ஆதரவை பெற்றவன் . செல்வாவும் சிவலிங்கமும் . இருவரும் ஒரே ஊரான கோப்பாயை சேர்ந்தவர்கள் , தூரத்து உறவினரக்ள்.
***
“என்ன மச்சான் செல்வா நேரம் ஆச்சு , வீட்டுக்கு போகிற எண்ணம் இல்லையோ” நாதன் கேட்டான்
“நான் இரவு ஒன்பது மணி வரை ஓவர் டைம் செய்யப் போறன் . சிவலிங்கம் சேரிடம் அனுமதி பெற்று விட்டேன் . தேர்தல் முடியும் மட்டும் அதிக வேலை இருக்கு “
“நீ சரியான விசயக்காரன் . அவர் சிவலிங்கம் சேரை’உன் கைகயுக்ளுள் போட்டு வச்சு இருக்கிறாய் “ ஒருவர் சொன்னார் .
“எலக்சன்ஸ் வரமுன் , இப்போது வாக்காளர் லிஸ்ட் சரி பார்க்கும் வேலை இருக்கு, அதனால் ஒவ்வொரு நாளும் அதிக நேரம் வேலை செய்தால் தான் வேலைகள் முடியம்
நாதன் உனக்கு தெரியும் தானே என்ற குடும்ப பிரச்சனைகள். என் மனைவி வாசுகி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தவள். இப்ப இந்த கோவிட்வந்த பிறகு பிச்ன்ஸ் குறைந்தால் அவளை வேலையி அதிகம் படிக்க வில்லை ல் இருந்து நிறுத்தி போட்டார்கள் . அது மட்டுமே என் விதவை அதிகம் படிக்க வில்லை, அ தனாலை வேலைக்கு போகிதில்லை
என் அம்மா இப்ப டுத்த படுகையில் இருக்கிற. நான் ஒரு வாடகை வீட்டில் குடும்பமாய் எண்டை மூன்று பிள்ள்ளைகள் தங்கச்சியின் மூன்று வயது மகள் உற்பட எட்டு பேர் என் வ ருமானத்தை நம்ம்பி வாழ்கிறோம் . அதனால் தான் ஓவர் டைம் செய்கிறன் . எனக்கு கடன் வாங்கி சீவிக்க விருப்பமில்லை “ செல்வன் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தான்.
அரசாங்க அலுவலகத்தில் 7 மணி 45 நிமிடங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது தான் நியதி அதுவும் அரசாங்க ஊழியர்கள் காலை 9 மணிக்கு தங்கள் ஆசனத்தில் இருந்தாக வேண்டும் ஆனால் அது நடைமுறையில் சாத்தியமானது அல்ல. சில ஊழியர்கள் பகுதியில் பஸ் எடுத்து வருவார்கள் அதில் தாமதம் ஏற்பட்டால் அவர்கள் ஒன்பதரை மணி போல் தோன்றுவார்கள் வந்தவுடன் வேலையை ஆரம்பிக்க மாட்டார்கள் அலுவலகத்தில் பொது \ ஜனங்கள் காத்திருப்பார்கள் தங்கள் காரியங்களை செய்து முடிக்க. அதைப்பற்றிய கவலை இந்த ஊழியர்களுக்கு ஜிசுய்து இது பதில் இல்லை வந்தவர்கள் முதலில் மேசையை துப்பரவு செய்து பட்டு அன்றைய பத்திரிகைகளில் என்ன செய்தி வந்திருக்கிறது என்று குறைந்தது பதினைந்து நிமிடங்கள் வாசிப்பார்கள் அது முடிந்த பின்னர்தான் வேலை செய்ய ஆரம்பிப்பார்கள்.
ஒரு சிலர் ஊழியர்கள் தங்களுக்கிடையே வீட்டில் நேற்று என்ன நடந்தது ஏன் அலுவலகத்துக்கு வர் தாமதம் . தட்டுப் பாட்டுப் பொருட்களை இருந்து வாங்கி விட்டாயா இதுபோன்ற சம்பவங்கள்தான் முதல் பதினைந்து நிமிடங்களுக்கு உரையாடல் நடக்கும்/
நாப்பது வயதுயுடைய செல்வம் அரசு ஊழியர் சேவையில் சேர்ந்து இருப்பது வருடநகள் ஆகி விட்டது .
செல்வன் கோப்பாயில் இருந்து சைக்கிலில் கச்சேரிக்கு குறைந்தது அரை மணித்தியாலம் எடுக்கும் . அதுவும் சைக்கில் அவருக்குப் பிரச்சினை கொடுக்காமல் இருந்தால் ஆனால்
தேவனுடைய ஆனால் தேர்தல் அதிகாரி என்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமானவர் செல்வரத்தினம் அவர் சொல்லும் தொட்டு வேலைகளையெல்லாம் முடியாது என்று சொல்லாமல் செவித்திறன் செய்து கொடுப்பேன் அது மட்டுமல்ல அவருடைய வீட்டு தோட்டத்தில் விளைந்த நெற்கதிர்களை கோல் கூட ஒரு கொண்டு வந்து தன்னுடைய தேர்தல் அறிக்கை கொடுத்தார்
அவருடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் என்று சொல்வார்கள் பந்தங் கரன் என்று சொல்வார்கள், ஆனால் செல்வா அவர்களுடைய விமர்சனத்தை காதில் போட்டுக் கொள்வது இல்லை என்று விட்டு விடுவார் எப்போதும் அலுவலருக்கு காலை 8 45 வந்துவிடுவார் பகல் பாசனத்துக்கு கூட எனக்கு போவது கிடையாது கட்டிலுக்கு போவது கிடையாது புரிந்து கொண்டு வந்த சாப்பாட்டை சில நாட்களில் வேலை காரணமாக தனது இருப்பிடத்தில் இருந்தே சாப்பிட்டு விடுவார். அவருடைய திறமை திறமையையும் அதுமட்டுமல்ல நேர்மையையும் கண்டு அவருடைய தேர்தல் அதிகாரி சிவலிங்கம் பாராட்டினர்.
சிவலிங்கம் சேவையின் ஒரு சிரேஷ்ட அதிகாரி அவருக்கு தெரியும் செல்வதற்குரிய குடும்பப் பிரச்சினைகள் ஏனென்றால் சிவலிங்கமும் கோப்பாய் சேர்ந்தவர்தான் அலுவலகத்தில் சிலர் சொல்லிக் கொண்டார்கள் செல்வரத்தினம் சிவலிங்கமும் உறவினர்கள் என்று அது எவ்வளவு உண்மை என்று தெரியாது. அதனால்தான் அவர் செல்வத்துக்கு அவர் கேட்ட நேரம் செய்ய ஒவ்வொரு டிரெயின் செய்ய அனுமதி கொடுத்த செல்வரத்தினம் திருமணமாகி சுமார் பத்து வருடங்கள் இருக்கும். அவருடைய மனைவி வாசுகி யார் பணத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் டைப்பிஸ்ட் வேலை செய்தார்.
செல்வதற்கு மூன்று பிள்ளைகள் மூத்தவன் ஒரு மகன் மற்றும் பெண் பிள்ளைகள், செல்வத்தின் தாய் செவர்லெட் என்ஜாய் ஒரு விதவை அவளுடைய புருஷன் ஒரு விவசாயி. செல்வதற்கு ஒரு தங்கை இருந்தாள் அவள் இன்னும் திருமணம் ஆகவில்லை அப்பறம் வேலை செய்யாது வீட்டில் சமையலை கவனித்துக் கொண்டார் இந்த ஏழு பேர் கொண்ட குடும்பத்தை குடும்பம் ஒரு இரண்டு மூன்று வரை உள்ள ஒரு வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தது பாவம் செல்வரத்தினம் அவனுடைய வருமானத்தில்தான் அந்த குடும்பமே தங்கியிருந்தது.
அவனுடைய கஷ்டத்திற்கு வாசியை அவள் வேலை செய்த நிறுவனம் தங்களுக்கு வருமானம் குறைந்து விட்டது என்ற காரணத்தால் வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள் அதனால் அவள் மூல மந்திரமும் பெறாமல் போய்விட்டது. இந்த சூழ்நிலையில் பாவம் செல்வரத்தினம் ஓவர்டைம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது அதனால்தான் அவர் தனது அலுவலகத்தில் ஊழியர்கள் என்ன பதில் சொன்னாலும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனுடைய குட்டு நிலையை பார்த்தான் சிவலிங்கமும் அவனுக்கு முடிந்த அளவு ஒவ்வொரு டைம் செய்ய கொடுப்பேன் ஓட்டை மதுவும் விடுமுறை நாட்களில் செய்தால் ஒரு மணித்தியாலத்துக்கு அதிக காசு கிடைக்கும். அலுவலகம் மூடிய பின் தொடர்ந்து இரவு 9 மணி வரை செல்வரத்தினம் வேலை செய்வார் அனுமதி பெற்று முடிந்தால் சனி ஞாயிறு பந்து அலுவலகத்தில் வேலை செய்வார் ஏனென்றால் அப்போதுதான் அவனுக்கு கூடிய பணம் கிடைக்கும்.
அவனை சொல்லி குற்றமில்லை அவர்தான் அந்த ஏழு பேர் அடங்கிய குடும்பமே தங்கியிருந்தது ஒரு கிழமையில் முழுநேரமும் அவன் தன் ஆபீஸ் இல் செலவிடுவதால் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பு குறைந்து விட்டது. அலுவலகத்திலிருந்து தாமதித்து வீட்டுக்கு வருவார் இரவு பத்து மணி ஆகிவிடும் அவனுக்கு சாப்பாடு கொடுக்க வாசுகி காத்திருப்பார் கறுத்துப் போய்விடும் செல்வரத்தினம் ஒன்றுமே பேசாமல் கால் முகம் கழுவி விட்டு பந்து உணவருந்திவிட்டு படுக்கைக்குப் போய் விடுவார்.
அதிகம் பேசுவது கிடையாது எப்படி இருக்கிறார்கள் என்ன செய்கிறார் என்று ஒன்றும் பேச மாட்டார் எழுதிவிடுவார் ஏனென்றால் அவர் கடவுள் பக்தி உள்ளவன் பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று காலபூஜை பார்த்துவிட்டு வந்து விடுவார் குளித்து விட்டு தான் செல்வார். காலையில் கூட அவன் அலுவலகத்துக்குச் செல்ல முன்பு பிள்ளைகளுடன் பேசுவதில்லை என்னுடைய தேர்தல் நடத்தை பற்றி விசாரிப்பதில்லை, அதை முழுவதும் கவனித்துக்கொள்வது வாசுகி என்னுடைய பொறுப்பு.
நன்றாக தெரியும் தன் கணவனுடைய கணவனுடைய நிலை தனியார் நிறுவனத்துக்கு வேலைக்கு விண்ணப்பித்து இருந்தார் ஆனால் ஒன்றும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. வாசுகி ஈழம் ஒரு திறமை இருந்தது ஆங்கிலத்திலும் தமிழிலும் டைப் செய்யக் கூடியவள் அதோடு மட்டுமல்ல டைப் செய்யும் ஆவணங்களில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்த கூடியவள். அதனால் அவர் வீட்டுக்கு வந்து ஆவணங்களையும் சிலர் பலியிடும் நூல்களையும் அவர் மூலம் டைப் செய்து செல்வார்கள் அதில் இருந்து வரும் வருமானம் அவளுக்கு ஓரளவுக்கு உதவியது.
இந்த வேலையை அவள் சமையல் வேலையை செய்து மாமியாரை கவனித்து பள்ளிக்கு அனுப்பி விட்டு பின் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துவிட்டு தான் செய்வார். அவளுடைய கணவனின் தங்கை ஒரு விதவை அவளுடைய கணவன் திருமணமாகி ஐந்து வருடங்களில் இதய பாதிப்பால் மெளனமான அவள் அவன் திறக்கும்போது செல்வத்தின் தங்கை சுமதிக்கு வயது 22 ஒரு கைக்குழந்தையுடன் அவள் விதவையானாள்.
அந்தப் பொறுப்பும் செல்வத்தின் தலைமேலே விழுந்தது இப்படி பிரச்சினை மேல் பிரச்சனையுடன் செல்வரத்தினம் தன் குடும்பத்தை வாசுகியின் ஒழிய ஒரு சிறு வருமானத்தின் உதவியுடன் நடத்தினார். அவனுக்கு வீட்டில் இருந்து கொண்டு தன் குடும்ப பிரச்சனையை மற்றவர்களுடன் பேசி ஒரு முடிவு காண முடியவில்லை. காணும் தன் அலுவலகத்தில் வேலை என்றே இருப்பார் ஒரு உறவினர் திருமணத்திற்கு அது நல்ல காரியத்துக்கும் அவர் போவது கிடையாது அவர்களுக்கு நேரமில்லை. காரணம் காரணம் ஒட்டன் செய்தால்தான் அம்மனுக்கு தன் குடும்பத்தை நடத்த முடியும் என்ற ஒரு முடிவு.
அன்று சம்பளம் நாள் சம்பளம் கிடைக்கும் நாள் அன்றைய மாதச் சம்பளம் எவ்வளவு பந்தத்திலிருந்து இருந்ததென்பதை பார்த்தாள் அதே அளவு காசு இருந்தது அது யானை புக் செய்த காசு வந்திருந்தது அவன் முகத்தில் ஒரு தனி அமைதி அப்பாடா பிறகு இந்த மாதம் முழுவதும் ஒரு அளவுக்கு இந்த விமானத்தில் இருந்து என் மனைவிக்கு கிடைக்கும் சோறு வருமானத்திலிருந்து வாடகை காசு மற்றும் செலவுகள் எல்லாம் ஓரளவுக்கு கடன் வாங்காமல்வாழ்ந்து விடலாம் என்பதுதான் அவனுடைய என்பதுதான் அவருடைய முடிவு இது எப்படி ஒவ்வொரு மரமும் தொடர்ந்து செயல்படுத்த முடியும் வேலை செய்யமுடியாமல் என்பது அவனுக்குத் தெரியும் ஒருநாள் வாசுகி சொன்னாள் கணவனுக்கு அதான் இப்படி நீங்கள் மாடு போல் இந்த குடும்பத்துக்கு உழைக்கிறார்கள் உங்களுக்கு வரும் வருமானமும் எனக்கு நான் டைப் செய்து கொடுக்கும் பொறுப்பு அதில் கிடைக்கும் வருமானம்தான் உங்களுக்கு இந்த குடும்பத்தை நடத்த முடிகிறது. அதுக்கு செல்வா சொன்னார் வாசுகி உன் திறமை எனக்கு தெரியும்
நான் இந்த வீட்டில் வரவு செலவுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை சம்பளம் கிடைத்தவுடன் ஓவர்டைம் உடன் அந்த பெரிய தொகையைக் கொண்டுவந்து உன் கையில் கொடுக்கிறேன் அதிலும் நான் எடுப்பதில்லை நீதான் சிலசமயம் நினைத்து இந்தக் காசை உங்களுடைய செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கொஞ்சம் காசு தருவார் அதில் தான் சில சமயம் நான் அலுவலகத்தில் விரும்பிய சாப்பாட்டை வாங்கி உன் பேர் என் மேல வேலை செய்யும் ஒருவரின் தங்கை கல்யாணத்துக்கு கூட நான் சென்றதில்லை காரணம் போவதென்றால் மொய் எழுத வேண்டும் என்ற நிலைமை எனக்கு இன்னொரு பேர் இருக்கு கொண்ட என்னை வரும்படி அழைப்பு விடுத்த அதுக்கு கூட நான் போகவில்லை ஆனால் அவருக்கு மொழியை எழுத வேண்டும் என்பதுதான்
அத்தான் நீங்கள் எல்லாம் எனக்கு சொல்லத் தேவையில்லை உங்களை எனக்கு தெரியும் ஆனால் ஒன்று சொல்கிறேன் நீங்கள் இப்படி கடுமையாக உழைப்பது உங்கள் உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதைப் பற்றி யோசிக்க வேண்டாம் நான் காலை இந்த கோப்பை போட்டியில் இருந்து சுமார் மூன்று மைல் சைக்கிளில் போய் விடுகிறேன் அதுவே ஒரு விதமான வித்தியாசம். நான் மற்றவர்களைப் போல் சிகரெட் பீடி அது கூட அருந்துவது கிடையாது.
அதை செய்வதற்கு எனக்கு பணவசதி இல்லை. இங்க பாரு சேட்டை இதை நான் கடந்த ஒரு கிழமையாக அலுவலகத்துக்கு போட்டி செல்கிறேன் நீதான் என்னிடம் இருக்கிற ஆடைகளை துவைத்து அயர்ன் பண்ணி எனக்கு தருவாய் நான் ஒரு புது ஆடை வாங்கியே சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.
எனக்கு தெரியும் உங்களுடைய நிலை அதுக்குத்தான் நான் மிச்சம் பிடித்த காட்சியிலிருந்து உங்களுக்கு ஒரு ஷர்ட்டும் பிரவுசர் வாங்கி வைத்து இருக்கின்றேன். அது சரி அவன் மூத்தவன் முரளி எப்படி படிக்கிறான் அவன் என்னை போல் இருக்காமல் ஒரு டாக்டராக வேண்டும் என்பதுதான் என்னுடைய அவள். அவன் படிப்பில் கெட்டிக்காரன் நீங்கள் உங்களுடைய அதிகாரிகள் இன்று காலை பிடித்து அவனைக் கொண்டுபோய் ஒரு நல்ல கல்லூரியில் போட்டு விட்டீர்கள் போட்டுவிட்டீர்கள் வகுப்பில் முதல் மாணவன் என்றால் நல்லது மெட்டல் மாலதி எப்படி படிக்கிறாள்.
அவளுக்கு படிப்பில் அவ்வளவு அக்கறை இல்லை ஆனால் அவள் பாட வேண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது அவ்வளவுதான் கஷ்டப்பட்டு படிக்கிறாள். நானும் கவனித்தேன் அவளுக்கு நல்ல குரல் இருக்கிறது பழகிய வந்தால் ஏதோ அவள் வருமா எனக்கு ஒரு நல்ல வருமானத்தை தேடிக் கொள்வார். அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன் என்றால் வாசுகி.
கடைக்குட்டி ரேவரி எப்படி படிப்பில் என்று அவரிடம் விசாரித்தார். நீங்கள்தான் மூன்று பிள்ளைகளுடன் நேரத்தை பறிப்பதிலேயே என்ன படிக்கிறார்கள் என்று கூடத் கேட்பதில்லை உங்களுக்குத்தான் வேலை வேலை என்று இருக்கிறீர்கள். ரேவதி அவள் ரேவதி தமிழின போல் கெட்டிக்காரி வகுப்பில் முதல் மாணவி என்ற ஆசிரியர்கள் சொன்னார்கள். என் மனதுக்குள் இருக்கிறது நீ அவர்களை கவனித்துக் கொள்வாள் என் அம்மாவையும் கற்றுக்கொள்வாய். அது சரி பெரிய சனிக்கிழமை எங்களுடைய மூத்தவன் அவன் கல்லூரியில் நடக்கவிருக்கும் கிரிக்கெட் மேட்சில் கேப்டனாக விளையாடப் போகிறான் அது ஒரு போட்டி அது உங்களை உங்களிடம் சொல்லும்படி என்னிடம் சொன்னாள்.
அதுதான் முடியாதே அங்குதான் போய் ஓவர்டேக் செய்தால் தான் எனக்கு காபி வேணும் அவனுக்கு சொல்லு என்னுடைய நிலைமையை முடிந்தால் நீ அவள் மாலதி உடனுறை வலியுடனும் அந்த மேட்சுக்கு போய் ஒரு சில மணி நேரம் இருந்துவிட்டு பார். எனக்கு என்ன தெரியும் கிரிக்கெட் மேட்ச் வெற்றி அவர் மாலதிக்கும் வலிக்கும் அது ஒன்றும் விளங்காது இதை எப்படியோ அவன் மூத்தவனுக்கு சொல்லி நான் சமாளிப்பேன் என்றார் வாசுகி.
அந்த நேரம் வாசுகி வந்து பந்து அவர்களுக்குச் சொன்னார் நீங்கள் ஒன்றும் கவலை படவேண்டாம் நானும் என் பிள்ளைகளை வந்தமைக்கு போகிறோம் அது அவரது அவனுக்கு நன்றி செலுத்திய கொடுக்கும் என்று அதைக்கேட்ட செல்வா மைத்துனருக்கு நன்றி தெரிவித்தார். இதுபோன்று செல்வத்தை உடைய மாதாந்த வாழ்க்கை உடலிலேயே தங்கி இருந்தது.
ஒரு நாள் திடீரென்று நெஞ்சு வலிக்கிறது என்று வெளியே வந்தவன் சாப்பிடாமல் இருந்து விட்டான். அடுத்த நாள் காலை வேலைக்கு போக வேண்டாம் என்று பதில் சொன்னாள்.
ஆனால் செல்வரத்தினம் கேட்கவில்லை சைக்கிளில் அலுவலகத்துக்குச் சென்று தன் வேலையை ஆரம்பித்தான். அவனுடைய நிலையை அறிந்த வாசுகி தேர்தல் அதிகாரி சிவலிங்கத்துக்கு எனது கணவருடைய பிறர் நலத்தை பற்றி மனம் வருந்தி சொன்னார்.
அதைக் கேட்ட சிவலிங்கம் வாசுகி எனக்கு உன்னுடைய நிலை தெரியும் அதனால் தான் நான் உன் செல்வரத்தினம் கட்ட நேரம் எல்லாம் நானும் முடிந்த அளவுக்கு செய்யப்படுகிறது. ஆனால் நீ சொல்வதைப் பார்த்தால் இது அவனுடைய நலத்தை பாதித்துவிடும் போல் தெரிகிறது இனி நான் ஒரு அளவுக்கு இந்த கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வேன் முதலில் அவனைக் கொண்டுபோய் உங்களுடைய டாக்டர்தான் காட்டு என்று அன்று வற்புறுத்தி ஷில்பாவை அரை நாள் லீவ் உடன் வீட்டுக்கு அனுப்பி போய் டாக்டரை பார்க்கும்படி சொன்னார்.
டாக்டரிடம் சென்ற ராசிபலன் செல்வரத்தினம் டாக்டர் கேட்ட பல கேள்விகளுக்கு சற்று தயங்கியபடி பதில் சொன்னாள்.
முன்பே அவரைப் பார்க்க முன்பே வாசுகி அவருக்கு செயல்பாட்டில் வேலைப்பளுவை பற்றி விவரமாகச் சொல்லி விட்டார். வருமானம் போதாததால் அவர் ஓட்டை செய்து தந்த நலத்தை கவனிக்காமல் இருந்து விட்டார் என்று சொன்னார். இதைப்பற்றி டாக்டர் செல்வரத்தினம் கேட்டபோது அவன் மௌனமாக இருந்தான் சில பரிசோதனைகளை பின் ரிப்போர்ட் வந்தது.
அடுத்த நாள் செல்வரத்தினம் செய்யும்படி அவர் சொன்ன என்று என்ன டாக்டர் சொல்ல போகிறாரோ ஒன்று செல்வரத்தினம் யோசனையுடன் அவளைப் பார்க்கச் சென்றார். டாக்டர் ராஜாவுக்கு முன் இருவரும் அமர்ந்து இருந்தார்கள். பரிசோதனை அறிக்கைகளுக்கும் உன் இருந்தது. செல்வத்தையும் அவருக்கு முன் நின்றது.
உங்களுக்கு உங்கள் இருவருக்கும் ஒரு மனதில் கவலை தரக்கூடிய விஷயம் சொல்லப் போகிறேன் என்றார் டாக்டர்.
என்ன டாக்டர் பரிசோதனைகளில் ஆவது கூடாதா செய்தியைச் சொல்லுகிறது.
ஆம் இப்படி இவர் தொடர்ந்து செய்யும் வேலை பளுவின் காரணத்தால் இவருடைய இதை ஓரளவுக்கு பாதித்துவிட்டது இவர் இப்படி தொடர்ந்து செய்தால் திடீரென்று ஒருநாள் இவருக்கு ஸ்ட்ரோக் வெறும்
இதைத் தவிர்த்துக் கொள்வது தான் நல்லது.
செல்வா ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார்
இதுக்கு ஏதாவது நிவர்த்தி உண்டாகும் என்று கேட்டால் வாசுகி இந்தப் பிரச்சனைக்கு நிவர்த்தி செய்ய செல்வதற்கு ஏற்ற முடியும். இவர் இப்படி தொடர்ந்து பல மணி நேரம் ஓவர் டைம் வேலை செய்து தம் அடித்து விட்டு வந்து தூங்குவது அவ்வளவு நல்லதல்ல இதை சற்று குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள் டாக்டர். அதை எப்படி நிறுத்த முடியும்எனக்குக் கிடைக்கும் வருமானம் என் குடும்பத்தை நடத்த போதாது அதுவும் பாசுக்கு இப்போது வேலை இல்லை சில ஆவணங்களை டைப் செய்து கிடைக்கும் வருமானமோ சொற்பம். என் குடும்பம் மிகப்பெரியது இதைத்தான் நான் இப்போது ஓவர்டைம் செய்கிறேன் என்றார்.
டாக்டர் முரளி சொன்ன செல்வா உங்கள் குடும்பத்திற்கு அதிக நாட்கள் தெரியும். என்னால் ஒரு உதவி மட்டும் செய்ய முடியும். என்ன உதவி டாக்டர் என்று கேட்டான் செல்வா.
எனக்குத் தெரிந்த ஒருவர் தன்னுடைய கிளினிக்கில் கடிதங்கள் டைப் செய்யவும் வெறும் நோயாளிகளை கவனிக்கவும் ஒரு சர்க்கரை தேவை என்று சொன்னார்.
நல்ல சம்பளம் கொடுப்பது பெரியோர்களின் முடிந்தால் அவருடன் பேசி உங்கள் மனைவிக்கு ஒரு வேலையை எடுத்து தருகிறேன் அந்த வேலை கிடைத்தால் நீர்மட்டம் செய்வதை குறைத்துக் கொள்ளும் அது முடியுமா என்று கேட்டேன்.
நீங்கள் அந்த உதவியைச் செய்தால் நான் முடிந்தால் முடிந்த அளவுக்கு ஒரு ஓட்டை செய்வதை குறைத்துக் கொள்கிறேன் என்றேன்.
டாக்டரை சந்தித்து ஒரு கிழமைக்கு பின் டாக்டர் முரளி வாசுகிக்கு அறிவித்தார் உனக்கு வேலை கிடைத்துவிட்டது.
இனி உங்களுடைய கணவன் ஓட்டம் செய்ய தேவை இல்லை நெல்லூர் சம்பளம் தருகிறார்கள் நன்று, வாசுகி டாக்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தன் கணவனுக்கு கட்டளையிட்டால் நீங்கள் இனி ஓட்டம் செய்யத் தேவையில்லை அப்படி அவசியம் என்றால் மட்டுமே சில மணி நேரம் ஒரு கிழமையில் செய்யலாம் மாலை 6 மணிக்கு முதல் வீட்டுக்கு வந்து விட வேண்டும் பிள்ளைகளின் படிப்பைப் படிக்க வேண்டும் கோயிலுக்குப் போகவேண்டும் என்று சொன்னாள். அதுக்கு செயல்படும் சொன்னான் வாசுகி நீ சொன்னதுதான் அதுதான் இல்லை.
அர்ஜுன் ஆர் வாசுகி தேர்தல் அதிகாரி சிவலிங்கத்துக்கு போன் செய்து சொன்னார் நடந்தது அவர் சொன்னார் உன் கணவனுக்கு அதிக ஓட்டை நான் கொடுக்க மாட்டேன் அப்படி எதுவும் அவசியம் இருந்தால் வேலை அதிகமாக இருந்தால் மட்டுமே கொடுப்பேன்.
இனி உன் கணவன் உன் கனவும் குடும்பத்தோடு அதிக நேரம் செலவழித்தால் என்று ட்டார். அது சரி சரி சரி எதுக்கு பால் குடிச்சு அவரிடமிருந்து அது மாறி வருகிறது. நீங்கள் ஒரு மணிக்கு பிறகு வேலை செய்ய விருப்பமில்லை அதோட நீ இப்பதான் கிட்ட அதிக திருமணம் செய்த நீ அதனால அஞ்சு மணிக்கே போயிடுவேன்.
எங்க நிறைய உன்ன போல இல்லை எந்த மெயில் செய்து எந்த வருமானம் பெற வேண்டும் என்றார் அதற்கு நானே கூலி செலவழிக்க வேண்டும். நீ சொல்றது உண்மைதான் உனக்கு தெரியும் லீவு நாட்களில் தனியார் வேலை செய்தால் எங்களுக்கு டைம் ஒன்றரை வருடம் 150% கிடைக்கும்.
அது சரி நீ சரியான நேரத்தில் தான் அந்த ஓட்டை பதிவு ஏட்டில் எழுதிய சாப்பிட்டுப் பார்த்துவிட்டு திரும்பி வரவில்லை. இங்க வேற ராஜன் நான் ஒரு நாளும் போலியாக இல்லை செய்வது கிடையாது உனக்கு தெரியும் தானே 2 ஆபிசிடி 2 இரவு எட்டு மணிக்கு வருவ டைம் இல்லையோ.
அப்ப நீ மட்டும் பின்னேரம் 5 மணியிலிருந்து இரவு 10 மணி மட்டும் ஜெயலலிதா.
அதிக வேலை உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது அதிக வேலை காரணமாக என்ன உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும்.
தீக்காயங்கள் பலவிதமான உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஊழியர்கள் மோசமான தூக்கம் மற்றும் பக்கவாதம் அதிகரிக்கும் வாய்ப்புகளை அனுபவிக்கலாம். மனநல அபாயங்கள் சிறப்பாக இல்லை, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் தற்கொலைக்கு கூட அதிக வாய்ப்பு உள்ளது.