ஜெஸிலா

 

jessy omanதுபாய் ஊடக நகரத்தில் மேலாளராகப் பணிபுரியும் ஜெஸிலா பிறந்து வளர்ந்தது சென்னையில். பட்டிமன்ற பேச்சாளர். வலையுலகில் கதைகள் கவிதைகள் கட்டுரைகள் படைத்து வரும் இவர் அமீரகத் தமிழ் மன்றத்தின் தூண்களில் முக்கியமானவர். அமீரகத்தில் தமிழ் வானொலியொன்றில் பகுதி நேர அறிவிப்பாளராகவும் செயல்படும் இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவமும் உண்டு. பெண்ணியச் சிந்தனையும்,நேர்படப் பேசுவதும் இவரது சிறப்பியல்புகள். மூட நம்பிக்கைகள், பெண்களுக்கெதிரான சிறுமைகளுக்கெதிராக தனது ‘கிறுக்கல்கள்’ வலைப்பதிவில் காரமான கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

முக்கியக் குறிப்பு: இதுவரை புத்தகம் எதுவும் வெளியிடவில்லை 🙂

ஜெஸிலா,
துபாய், யூனிடெட் அரப் எமிரேட்ஸ்
http://jazeela.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *