முகவுரை
மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர். பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பேய்கள் உறங்குவதில்லையாம் என்ற்று சொல்லுகிறார்கள்.
தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம். அதுவும் கொலை பட்ட அல்லது தற் கொலை செய்தவரின் ஆவி மறு பிறவி எடுக்கும் மட்டம வரை ஆளைந்து கொண் திரியுமாம்.
பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.
பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.
***
தனிஷ்டா பஞ்சமி என்றால் 13நட்சத்திரத்தில் ஒருவர் இறந்தால் மேலுலகம் செல்ல ஏற்படும் தடை ஆகும்.
அதற்காக முன்பு வீட்டை பூட்டி வைப்பார்கள்.சிலர் உடலை பின்புறம் வழியே எடுத்து செல்வார்கள்.சிலர் கூறையை பிரித்து எடுத்து செல்வார்கள.
சில சமயங்களில் ஆவிஉருவில் பயம் காட்டுவார்கள்.என கூறப்படுகிறது.
***
கொழும்புக்கு மேற்கு கரை ஓரத்தில் எண்பத்திரண்டு மைல் துரத்தில் உள்ள ஊர புத்தளம் , உப்பு விளையும் பூமி. கண்டி அரசன்ஆட்சி காலத்தில துறைமுகாம்க இருந்தது . வடக்கில் காடு சூலந்த ஊர் , தமிழர் முஸ்லீம் சிங்களவர்கள் காப்பிரிகள் வாழும் ஊர். என்ற ஊரில் பேய் கதைகளுக்கு குறைவில்லை நான் அங்கு படித்த காலத்தில் மூன்று பேகதைகள் அறிந்திருந்தேன் . ஓன்று பேய் வீடு மரைக்காயர். இவர் பெரும் பண்க்க்றார் . பெயுகு அவர் பிறந்தால் அவர்க்கு ஓடு சிறு வால் உண்டு.
அது எவ்வளவு உண்மை என்று தெரியாது
இன்னொரு கதை எனக்கு தெரியும் அந்த ஊரில் சண்டியனா ஆக இருந்ய்து சிஙகல்வர்க்ளால் கோழி செய்யபட்டவனின் கதை , அவனை சிங்கள பஸ் டிரைவரம் ஒரு சிலரும் அரச மரதடி சந்தியில் வைத்து அடித்து கொன்றார்கள் அதனால் அந்த சந்தியில் இரவு நேரங்களில் சங்கிலி இஸ்மாயிலின் ஆவி தன்னை கொலை செய்தவர்களை தேடுவதாக என்று சொன்னார்கள் ஆனால் ஒருவரும் அந்த ஆவியை காணவில்லை அதனால் அந்த சந்தியை தவிர்த்து வேறு வழியில் செல்வது ஊர் சனங்கள் இரவில் செல்வதுண்டு உண்டு.
அதனால் நான் சொல்லப் போகும் இந்த மூன்றவதுகதை நான் செவிவழி கதை
சாமி என்ற சின்னசாமி’ என்பவன் புத்தளத்தில் நீண்ட காலம் வாழ்பவன் அவன் ஒரு லொறி டிரைவர் . முகமது மரைக்காயருக்கு சொந்தமான லொரியில் சாமி. சமான்களை ஏற்றிகொண்டு கொழும்பு, . அனுராதபுரம் . குருணாகல ஆகிய இடங்களுக்கு லொரி ஓட்டி போய் வருவான் . சாமிக்கும் என்பவ செல்லமமாவுக்கும் திருதிருமணமாகி மூன்று வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு பிள்ளைகள இல்லை . சாமிக்கும் துபையில் டிரைவர் வேலை கிடைத்து சென்றான் அவர் வீட்டில் அவர் மனைவி செல்லம்மா தனித்து இருபதால் சாமிக்கு மனைவியை விட்டு பிரிந்து போவதற்கு மனமில்லை திருமணமாகி புதிது அல்லவா.
அதுக்கு அவருடைய மனைவி சொன்னாள் நீங்கள் போய் துபாயில் பணம் சம்பாதித்து வந்தால் தான் இங்கு வந்தவுடன் ஒரு லாரி வாங்கி நீங்கள் சொந்தத்தில் பிஸ்னஸ் செய்ய முடியும் எங்களுடைய வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் எங்களுக்கு குழந்தைகள் பிறந்து அவர்களை நல்ல முறையில் படிக்க வைக்க முடியும்.
சிரம்பியடியில் வசிக்கும் செல்லம்மாவின் பெற்றோரும் அவனுக்கு அதேஆலோசனையை சொன்னார்கள்.
துபாய்க்கு போய் இரண்டு வருடங்கள் வேலை செய்து வந்த்தால் அடிக்கடி தொலைபேசி எடுத்து மனைவியுடன் பேசுவார் கடிதங்கள் போதுவான், பணம் அனுப்புவன்.
வரும் பணத்தை வீண் செலவு செய்யாமால் , வங்கியில் . போடாமல் வைத்திருந்தாள். அவளுக்கு வாங்கியில் பணம் பொட்டு எடுக்கும் முறை தெரியது . வீட்டியல் இரண்டு பூட்டுகள் பபோட்ட மரப பெய்த்யில் வைக்திருந்தாள்.
சாமிக்கு கடந்த ஒரு மாதமாக தன் மனைவியுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கடிதங்களும் அவளிடம் இருந்து அவனுக்க சாமிக்கு வரவில்ளை சாமிக்கு யோசனை வந்துவிட்டது , தான மனைவி தன்னுடன் பல நாட்கள் தொடர்பு கொள்ளாமல் இருபபதால் அவளுக்கு ஏதாவது நடந்து விட்டதா என்று சாமி யோசித்தான்
தனது பிரச்சனையை போயிட்டான் மேனேஜர் கவலைப்பட்டார் அதுக்கு அவர் சொன்னார் சரி நீ வந்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது உனக்கு ஒரு மாதிரி இருக்கிறது போய் உன் மனைவியை சந்தித்து எப்படி இருக்கிறார் என்று பார்த்து அவளை அவருடன் ஒரு மாதம் இருந்து விட்டு வா என்று சொன்னேன்
அவருடைய அனுமதியைப் பெற்று பல பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு இவ்வாறு கொழும்பு சென்று கொழும்பிலிருந்து ஒரு டாக்ஸி பிடித்து புத்தளம் சென்றார் இரவு எட்டு மணியாகிவிட்டது போகும் வழியில் ஒரு கடையில் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு போய் சேர 11 மணி ஆகிவிட்டது புத்தகங்கள் ஒரே கும்மிருட்டு முதலில் தன்னுடைய மாமனார் வீட்டுக்கு போகாமல் தன் வீட்டுக்கு போய் தன் மனைவியை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் சென்றார் அவருடைய வீட்டு விளக்கு மாத்திரமே கண்டுகொண்டது வீடுகளில் விளக்கு எரியவில்லை போய்க் கதவைத் தட்டினர் கதவு திறக்கப்படவில்லை திரும்பவும் கதவைத் திற என்று சொல்லி நான் சலீம் சலீம் வந்திருக்கிறது என்று சொன்னார் கதவு திறக்கப்பட்டது 802 வந்துவிட்டீர்கள் என்று கேட்டார் என்று கேட்டார் ஜெசிந்தா அதுக்கு அவன் சொன்னான் உன்னிடமிருந்து நீண்டகாலமாக கடிதம் பெறவில்லை தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை அது தான் ஒரு மாதம் லீவு எடுத்து வந்து விட்டேன் இதோ நான் தரும் போது வாங்கிய பரிசுப் பொருட்கள் என்று அப்படியா என்று சொல்லி பின் முதுகை காட்டாமலேயே அவள் நடந்து சென்று கொண்டிருந்தார் அவன்
துபாய் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு வந்த பரிசுப் பொருட்களை அவளுக்கு கொடுத்தார் சரி உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று சொல்லி அவளுக்கு போய் உணவு பரிமாறினால் அதனால் உணவு பரிமாறும் போது தன்னுடைய புறமுதுகு காட்டாத வரை அமர்ந்திருந்தார் அதை சலீம் கவனிக்கவில்லை உணவு உண்டபின் படுக்கைக்கு சென்றனர் செல்லும் போது விளக்கு எரிந்து கொண்டிருந்தது 5 அடி தூரத்தில்.
விளக்கை அணைக்கலாம் என்று சொன்னார் சரி என்று கட்டிலில் இருந்தவாறு தண்ணி என் நாக்கை நீட்டி 5 அடிக்கு நாக்கை நீட்டி விளக்கை அணைத்தாள் சலீம் பயந்து போன நீ உண்மையாவா என்றாள்
அவள் பேய் திருப்பி கேட்டார்
நான் நான் பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது ஒருவரும் இல்லை என்று சொன்னார் இப்படி எனக்கு உணவு உணவு.
அவள் ஒன்றும் சொல்லாமல் சற்று தூரம் போய் தன் முதுகை காட்டி தரையில் அமர்ந்தார்.
அதைக் கண்டவுடன் அவளுடைய முதுகு வந்து தடைகள் இல்லாத எலும்புகளை தோற்றமளித்தது இது உண்மையாக பேன் ஒழிய இதில் தங்களுடைய அவளுடைய உருவம் தான் என்று.
அவன் அவள் உடைத்து உடைத்துக்கொண்டு ஒளி அவன் போகும்போது ஒரு பேய் சத்தம் அந்த புற்றில் இருந்து கேட்டது நேரே அவன் பயத்தில் ஓடி அவன் தன் மாமனார் வீட்டுக்குச் சென்றான் சென்று கதவைத் தட்டினான்.
அவர்கள் தங்களுடைய மருமகனை கண்டு அதிசயப் பட்டார்கள் அவன் உடம்பு முழுவதும் ஏற்றிருந்தது முகத்தில் பயம் தோன்றியது என்ன நடந்தது என்று அவர்கள் கேட்டார்கள்.
நடந்ததைச் சொன்னான் அவர்களை விட்டுப் போனதாக நடந்ததைச் சொன்னான் விட்டு போனதாகவும் மனைவி மெலிந்த தோற்றம்.
அவர்கள் மௌனமானாள்.
ஒன்றும் பேசாமல் இருக்கிறீர்கள் என்று சொன்ன
அதற்கு அவர்கள் சொன்னார்கள் உன் மனைவி இறந்து இரண்டு கிழமை என்பதை அறிவிக்கவில்லை, கடிதமொன்று போட்டிருக்க சுருங்கி விட்டது போல அவளது பஞ்சமியில் அவருடைய ஆவி எல்லாம் அந்த வீட்டைச் சுற்றிக் கொண்டே இருக்கிறது. அதனால ஒரு மாற்றத்துக்கு போவதில்லை பூட்டிக் கிடக்கிறது.
போவதே இல்லை இது உனக்கு தெரியாது தெரியாமல் அங்கு விட்டார் என.
அதைக் கேட்ட சலீம் மூழ்கித் கீழே விழுந்தார்.