அன்னை திருமதி சுமித்திரா அம்மையார் நினைவு உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

 

கதிர்’ஸ் கலகல மின்னிதழ்

கதிர்’ஸ் பல்சுவை மின்னிதழ் – ‘இளவல்’ ஹரிஹரன் இணைந்து நடத்தும்

அன்னை திருமதி சுமித்திரா அம்மையார் நினைவு உலகளாவிய சிறுகதைப் போட்டி – 2023

முதல் பரிசு – ₹2500 இரண்டாம் பரிசு – ₹1500 மூன்றாம் பரிசு – ₹1000

மற்றும் பிரசுரத்திற்குத் தேர்வு பெறும் 10 சிறுகதைகளுக்கு தலா 500 மதிப்புள்ள நூல்கள் பரிசு

விதிமுறைகள்:

  • சிறுகதைகள் சமூகப் பார்வையுடன் இருக்க வேண்டும்.
  • தன் சொந்தக் கற்பனை, எவ்வகையிலும் பிரசுரம் ஆகாதது என்று உறுதி மொழி சிறுகதைகளுடன் இணைக்க வேண்டும்.
  • சிறுகதைகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: 31.05.2023
  • தேர்வு முடிவுகள் ஜூலை கதிர்’ஸ் மின்னிதழில் வெளியிடப்படும். * சிறுகதைகள் ஐந்து பக்கத்துக்குள் இருக்க வேண்டும்.
  • யுனிக்கோடு எழுத்துருவில் கணினியில் டைப் செய்து அனுப்ப வேண்டும்.
  • அனுப்ப வேண்டிய இ-மெயில் ஐடி: ilaval2010@gmail.com

சிறுகதைகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: 31.05.2023
மொத்த பரிசு ₹10,000/-