மனிதக் கிருமி
கதையாசிரியர்: நவஜோதி ஜோகரட்னம்கதைப்பதிவு: September 14, 2023
பார்வையிட்டோர்: 4,165
இயற்கை தன்கோட்டில் சுயமாகவே இயங்கிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் குறியீட்டுச் சொல்லினூடாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் பாஸ்வேட்தான் இன்றைய உலகம். உலகில் இயற்கையாக மலரும்…