கதையாசிரியர் தொகுப்பு: மயிலம் இளமுருகு

9 கதைகள் கிடைத்துள்ளன.

ரோஜாவின் ராஜா

 

 அரவிந்த் என்ன இன்னைக்கு நீ காலேஜ் வருவதற்கு இவ்ளோ நேரம் ஆச்சு. வீட்ல என்ன செஞ்ச… அதுவா ரோஜா அப்பா கொஞ்சம் வேலை கொடுத்தார் அதை செஞ்சிட்டு வருவதற்குக் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு. சரி நீ எப்போ? வந்த… அரவிந்த் நான்தான் நம்ம கிளாஸ்ல பஸ்ட் வந்தேன் தெரியுமா… பரவாயில்லையே இப்படி சீக்கிரமா வர்றதுகூட ரொம்ப நல்லது இல்ல… எந்தவித பரபரப்பும் இல்லாமல் நிம்மதியாக சீக்கிரமாக கல்லூரிக்கு வருவது நல்லதுதானே. இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே பல மாணவர்கள் வகுப்பறையின்


பிரசுரம்

 

 மகேஷ் தான் எழுதிய காகிதத்தை எல்லாம் கிழித்து கொண்டிருந்தான். வீட்டு வாசலில் இருவர் பதுங்கிப் பதுங்கி வருவதைக் கண்டு மகேஷின் அப்பா யாரது என்றார். வந்தவர்கள் தயக்கத்துடன் உள்ளே வந்து, மகேஷைப் பார்க்க வந்தோம் என்றனர். அவன் ஏதாவது எழுதிக்கிட்டு இருப்பான். இல்ல காகிதத்தைக் கிழித்து கொண்டியிருப்பான். அந்த ரூம்ல போய் பாருங்க என்றார். இருவரும் தன்னை விட்டால் போதும் என்று மகேஷின் அறைக்கு வேகமாக சென்றனர். மகேஷ் உனக்கு என்ன.. எப்போதும் எழுதிக் கொண்டேதான் இருப்பியா?


சமூகத்தீ

 

 சில்லென்ற காலைப் பொழுது ஆங்காங்கே பறவைகள் ஒலி எழுப்பிக்கொண்டே பறந்தன. இதமான குளிர் காலை ஆலமரத்தின் அடியில் அஜந்தா ஓவியம் போல் அழகான ஒரு குடிசை வீடு. உள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது ஏ …சின்னப் பொண்ணு அங்க என்ன செய்ற ….என்றது, வேறு யாருமில்லை சின்னப்பொண்ணுவின் அம்மாவினது குரல்தான் அக்குரல். நான் வாசலில் கோலம் போடறேம்மா என்றாள். சரி, சரி, கோலம் போட்டது போதும் உள்ளே பாத்திரம் வேற கழுவாம இருக்குது. எல்லாம் அப்படியே


மனிதநேயன்

 

 பகலெல்லாம் ஆபிஸில் வேலை செய்துவிட்டு ஆறு மணிக்கு வீட்டிற்கு வந்தான் பிரபு. சாப்பிட்டு விட்டு தூங்க சென்றான். ஆனால் தூக்கம் வராமல் புற உலகத்தைப் பற்றி எண்ணத் தொடங்கினான். அவனுக்குள்ளாகவே பலவாறு பேசிக் கொண்டான். என்னப்பா! உலகம் இது. நான் நன்றாகப் படித்திருந்தும் இன்னும் ஆபீசில் கிளார்க்காகவே வேலை செய்கிறேன். ஆனால் என்ன விட படிப்பில் குறைந்தவன் இனியன். அவன் மேனஜராக வேலை செய்கிறான். என் வாழ்க்கைக்கு விடிவு காலமே வராதா? நான் இறுதிவரை ஒரு கிளார்க்காகவே


பிரியனின் காதல் கடிதம்

 

 ஒரே ஒரு வார்த்தை சொல் தயவுசெய்து என்று தன்னுடைய போர்வை அங்கும் இங்கும் அசைவதைக் கூட பார்க்காமல், தன்னுடைய உடைகள் கலைந்து இருப்பதையும் கவனிக்காமல், இரு கைகளை மேலே உயர்த்தி கொண்டு மீண்டும் மீண்டும் அந்த வசனத்தையே சொல்லிக் கொண்டு இருந்தான் பிரியன். என்ன தூக்கத்தில் புலம்பி கொண்டு இருக்கின்றாய் என்று அவனுடைய அம்மா லட்சுமி கேட்க, அவனுக்கு அப்போதுதான் நாம் தூங்கிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது. திடீரென எழுந்து என் காலைக்கடன்களைச் செய்யத் தொடங்கினான். காலை