கதையாசிரியர் தொகுப்பு: சுப்ரா

9 கதைகள் கிடைத்துள்ளன.

வேண்டாம் விளையாடாதே…

 

 கடைவீதியில் கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன் பத்தடி தள்ளி ஒன்றுமே தெரியாதவன் போல வந்து கொண்டிருந்தான் . ஐந்தாறு அடிதான் நடந்திருப்பாள் . மீண்டும் சில்மிஷத்தை ஆரம்பித்துவிட்டான் . திலகாவிற்கு கோபம் வந்தது . திரும்பிப் பார்த்து முறைத்தாள் . அவன் ஜவுளிக் கடை பொம்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் . திலகா மீண்டும் நடையைத் தொடர்ந்தாள் . சிறிது தூரம் செல்வதற்குள்


இந்தத் தடவையாவது…

 

 “ கொஞ்சம் இருண்ணே . இன்னும் ஒரு டிக்கெட் வரலை . ரிசர்வ் பண்ணது . அஞ்சு நிமிஷம் இருக்கில்ல . பார்த்துட்டுப் புறப்படுவோம் . “ என்றார் நடத்துனர் . நடத்துனர் அனுமதித்த ஐந்து நிமிடம் முடிந்ததும் ஓட்டுனர் வண்டியை பின்னால் ஓட விட்டு நகர்த்தினார் . அந்த இளைஞன் ஒரு பெட்டியைத் தூக்கியவாறு திருவள்ளுவரை நோக்கி ஓடி வந்தான் . பெட்டி கனமானதுதான் . பஸ்ஸில் ஏறியவன் மருதுவின் பெட்டிக்கு அருகில் காலியாக இருந்த


தொடர்ந்து படிகளில் ஏறி…

 

 “ அவனுக்கு என்ன வயசாகுது ? “ “ இருபத்தஞ்சு இருக்கும் . கல்யாணம் ஆகலே . அலையற வயசு . அந்த டாக்டருக்கும் மானமில்லாமப் போச்சு . அவனே அந்தப் பொண்ணை மாடிக்கு அனுப்பிவைப்பான் போல இருக்கு . “ “ டெளரி ப்ராப்ளம் ஈஸியா ஸால்வாயிடுதுன்னு நினைக்கிறானோ?’ தொடர்ந்து கரகரத்த குரலில் கேட்ட சிரிப்பு என்னுள் சுட்டது . பாஸ்டர்ட்ஸ் ! “ அவன் எங்கே சார் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறான்


வேதாளம் சொன்ன தேர்தல் கதை

 

 தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான் . பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கி அவன் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து , “ மன்னனே ! நீ என்ன வேலை செய்து வெற்றி அடையப் போகிறாய் என்பது எனக்குத் தெரியாது . ஒரு சிலர் மிகவும் கஷ்டப்பட்டுத் தாம் அடைந்ததைக்கூட எளிதில் விட்டு விடுகிறார்கள்


பாட்டியின் பாம்படம்

 

 பூவரச மரத்து நிழல் இதமாக இருந்தது . முத்தையா பனியனுக்கு மேல் போட்டிருந்த துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டான் . களத்து மேட்டு மூலையில் பூவரச மரத்தின் அடியில் இருந்த திண்டின் மீது துண்டை விரித்து உட்கார்ந்தான் . “என்ன முத்தையா ! இந்த வருஷம் வெளைச்சல் எப்படி?“ மண் சுவருக்கு மறுபுறம் கந்தசாமி நின்று கொண்டிருந்தார் . “நல்ல வெளைச்சல்தான் அண்ணாச்சி . எனக்கு வெவரம் தெரிஞ்சு இத்தனை மேனி போனதில்லை . இந்த