கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: January 2, 2022

10 கதைகள் கிடைத்துள்ளன.

இதோ ஒரு நாடகம்

 

 (1973ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காட்சி: 1 (ஓர் அறை. பின் சுவரில் அப்பலோ’ நாடக மன்றம்’ என எழுதப் பெற்றிருக்கிறது. அதன் கீழ் 1-ம் திகதியைக் காட்டும் நாட் காட்டி ஒன்று தொங்குகிறது. திரை விலகும்போது சண்முகம் மேசை முன் நிற்கிறார். செல்வம், குமார், வேலுப்பிள்ளை ஆகியோர் சூழ நிற்கிறார்கள்.) சண்: நண்பர்களே! நாடகக் கலையானது அரிய பெரிய கலை! அத்தகைய கலையானது இன்று தம் நாட்டிலே


மரகதச் சோலையே மஞ்சம்

 

 (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அவள் – பல் முளைக்காமலும், நாவில் சொல் முளைக்காமலும் பிறந்தவள். முதற் பருவத்தில் அவள் ஒரு பேதை; மூன்றாம் பருவத்தில் அவள் ஒரு மங்கை; மாமன் மகன் அவளை மாலையிட்டபோது, அவளொரு மங்கல மடந்தை. அவள் வதனவட்டம் – ஒரு நிலா நிலம்! அவள் வாயிதழ்கள், சேர்ந்து பிறந்த செம்பவளங்கள். அவள் அழகு நெற்றி, ஓர் அகத்திப்பூ. அவள் அடிவயிறு ஓர் ஆலந்தளிர்.


புலி வருது!

 

 சத்தியமங்கலம் காட்டிலாகா அலுவலகம் முன்பாக திடீரென்று ஜீப்பில் வந்து கலெக்டரே இறங்குவார் என்ற அதிகாரிகள் யாரும் எதிர் பார்க்கவில்லை “இதோட எட்டு பேர் செத்தாச்சு. என்னதான் பண்ணிட்டிருக்கீங்க நீங்க?” கத்தினார் கலெக்டர் “சார், கிராமத்துக்காரங்களே ஒரு குழு அமைச்சி தினம் பத்து பேர்னு தீப்பந்தம் கொளுத்திக்கிட்டு ஊரைச் சுத்தி வந்து காவல் காத்திக்கிட்ருக்காங்க. நாங்க ரெண்டு ஆபீசர்ஸ் ஜீப்புல துப்பாக்கியை வெச்சிகிட்டு அலைஞ்சிட்டுக்கோம். இனிமே எந்த பிராப்ளமும் வராது சார்.” “என்ன இப்படிப் பொறுப்பில்லாமல் பேசறீங்க? எட்டு


மாங்கல்யம் தந்துனானே

 

 ஹரி கிருஷ்ணன் மறுபடியும் சுணங்கிப் போய்விட்டான். எல்லோருக்கும்போலத்தான் அந்த வீட்டுக்கும் விடிந்தது. அத்தனை பேருக்கும் தெரிந்த மஞ்சள் வானம்தான் ஜான்சிராணி கண்ணுக்கும் தெரிந்த்து. ஆனால் ஜான்சிராணி வீட்டுக்கு மட்டும் துயரத்தோடு விடிந்த து. எழுந்து நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கிறான் அவளுடைய இளைய மகன். வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மகன் எழுந்து விட்டானா என்று பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி காத்திருந்த்து. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லும் முஸ்தீபுகளைத் தொடங்கி விட்டாள். ஒத்தாசையாக வருவதற்கு அந்த ஊரில் அவளுக்கு


சுயநலமி

 

 அந்தக் கவிதையை அவன் பத்தாவது தடவையாகப் படித்து விட்டான். இன்னும் அவனுக்குச் சலிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை – நீ என்று சுட்டு விரல் முன் நீட்டும் போதுன் கட்டை விரல் காட்டுவது முட்டாளே உன்புறமே தான்! சொற்கட்டும் கவிச் சிறப்பும் கருத்தாழமும் படிக்கப் படிக்க அவனை மெய் சிலிர்க்கச் செய்கின்றன. கவிதை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும். பிரபல சஞ்சிகையில் பிரபலமாகப் போகும், கவிஞர் ‘வாத்துக் குஞ்சு’ வரதராஜனின் கவிதை. எத்தனை பேர் கண்களில் படப்


பொது எதிரி

 

 ஒட்டுமொத்தமனித குலத்தின் பொது எதிரி எது என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாகஇருக்கும்? உங்கள் நூற்றாண்டில் இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள்கிடைத்திருக்கும். தீவிரவாதம், போர், மதக்கலவரம், கேன்சர், கொரோனா, புவி வெப்பமயமாதல், பசி, பஞ்சம், இயற்கைச் சீற்றம் என்று உங்கள் லிஸ்ட் நீள்கிறது. மனித குலத்தின் பொது எதிரி தேர்வுப் பட்டியலில் எங்கள் நூற்றாண்டில் நாங்கள் எல்லோரும் முதலிடம் பெறும் என்று நம்பியிருந்தது பிளிசன்ட் (Bliss-end) என்ற மீளா நித்திரைக்குக் கொண்டு செல்லும் அதிபயங்கர போதை வஸ்து.


வாழ்க்கை

 

 மீனா அவசரமாக புத்தகப் பையை தோளில் சுமந்துக் கொண்டு,தெருவிற்கு வந்தாள் தூரத்தில் ஒரு பேருந்து ஆடி அசைந்து வருவதைக் கண்ட அவள்,பேருந்து நிலையத்திற்கு வேகமாக ஓடிச்சென்று வந்து நின்ற பேருந்தில் ஏறிக் கொண்டாள் மீனா,கூட்ட நெரிசலில் மூச்சி திணறி தான் போனது,கால் வைக்க கூட இடம் இல்லை,தட்டுதடுமாறி ஒரு கைப்பிடியை இருக பிடித்து சமாளித்து நின்றுக் கொண்டாள் மீனா,எவனோ ஒருவன் அவள் பின்னாடி உரசிக் கொண்டு நிற்பதை உணர்ந்த அவளுக்கு வேர்த்துப் போனது,திரும்பி கூட பார்க்க முடியாத


அசோகன்(ர்)!

 

 ஒருஆய்வு அதிகாரியாய் அந்த பள்ளி வளாகத்தில் நுழைந்து அலசி ஆராய்ந்து வந்து தலைமை ஆசிரியை முன் அமர்ந்திருந்த சந்திரசேகரனுக்குள் ஏகப்பட்ட வியப்பு, திகைப்புகள் !! காரணம்…? எங்கும் சுத்தம், சுகாதாரம், மரம், செடிகொடிகள் வளர்ப்பு! சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி. இந்த இடம் வெட்ட வெளிச்சம் வெற்றிடமாய் உள்ள அரசு புறம்போக்கு 50 ஏக்கர் நிலம். இதை அப்படியே வளைத்து சுற்றுச்சுவர் எழுப்பி அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அடுத்து உயர் நிலைப்பள்ளி என்று பகுதி,


நந்திமித்ரா

 

 பல தேசத்து புராணக்கதைகளில் பலசாலிகளுக்கு ஒரு இடமுண்டு .உதாரணத்துக்கு மகாபாரதத்தில் பீமன். கடோத்கஜன் . ராமாயணத்தில் ராவணன். கும்பகர்ணன். மற்றும் பைபிள் கதைகளில் கோலியாத் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அதேபோன்றுதான் துட்டகைமுனு மன்னனுக்கு பத்து பலசாலிகள் வீரராக இருந்தனர் என்று மகாவம்சம் என்ற நூல் சொல்கிறது . எல்லாளனுக்கு எதிராக யுத்தத்தை கைமுனுவுக்கு அவர்கள் வென்று கொடுத்தார்கள் என்கிறது மகாவம்சம் .இது எவ்வளவுக்கு உண்மை என்பது தெரியாது என்றாலும் அந்த பத்து பலசாலி வீரர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் வீர்களுக்கு


சூரம்சம்ஹாரம்

 

 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ஏறுமயி லேறிவிளை யாடுமுகமொன்றே!” “சபாஷ்!” “மாறுபடு சூரரை வதைத்தமுகமொன்றே!” “சபாஷ்!” “கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுகமொன்றே!” “சபாஷ்!” “குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றே!” “சபாஷ்!” “சூரனே, சூரனைப் புறங்காட்டும் சுப்ரமண்ய தீரனே!” “சபாஷ்!” ஜல்! ஜல்!! ஜல்!!! ஜல்!!!! எட்டுப் பேருக்கும் கடைசியில் முற்றுப்புள்ளி வைத்தாற் போன்ற அச்சிறுவனின் குரலோசையும். காற்சிலம்போசை யும்தான் தூக்கி நின்றது. உண்ணாமலை, பிள்ளையார் கோவில் சந்து முனை யில்,