கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 22, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

ஸோ வாட்?

 

 ஸோ வாட்? தத்துவம் தெரியுமா உங்களுக்கு? நம்மைப் பாதிக்கப்போகும் நிகழ்வை எதிர்கொள்ளும் முன், ‘அதனால் என்ன?’ என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு பதில்கள் கிடைக்கும். அதில் இரண்டாவது பதிலுக்கு மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வந்துவிடும். இதைச் சொல்லும்பொழுது எனக்கு ஏன் இவ்வளவு மூச்சு வாங்குகிறது என்று நினைக்கிறீர்களா? ரயிலைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன். நேரமாகிவிட்டது. ரயிலைப் பிடிக்க முடியாவிட்டால் என்னவாகும்


பன்னீர் பூக்கள்

 

 திருப்பிப் பிடித்த மரகரண்டியால், புட்டு குழலில் இருந்த புட்டை சுஜி அவசரமாய் தள்ளிக் கொண்டிருந்தபோது, மொபைல் சிணுசிணுக்கத் தொடங்கியது. புட்டை எடுத்து மூடி வைத்துவிட்டு வந்து போனை எடுப்பதற்குள் அது நின்றுவிட்டிருந்தது. யாரென்று எடுத்து பார்த்தால், ராம் அம்மா. இவ்வளவு காலையில் எதுக்கு கூப்பிட்டாங்க என்று நினைத்தபடி அவங்களுக்கு கால் செய்தாள் சுஜி. போனை எடுத்தவுடன், ‘ப்ரவீன் அம்மா, நம்ம நிர்மி அப்பா இறந்துட்டாங்க. தூக்கத்திலேயே உயிர் போயிட்டாம். நான் கிளம்பிட்டேன். நீங்க எப்போ வரீங்க?’ என்று


ஒரு தேவதையின் சரிந்த கிரீடம்

 

 திலகவதி முதன் முதலாக அந்தப் பிரபலமான மகளிர் கல்லூரிக்குப் படிக்க வந்தது ஒரு மாறுபட்ட புது அனுபவமாக இருந்தது மகளிருக்கான கல்லூரி அது ஆண் வாடையே கிடையாது பழகிப் பார்க்கும் முகங்களெல்லாம் பெண் முகங்கள் தாம் அவர்களோடு புதிதாய் அறிமுகமாக வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு இது வரை மாறுபட்ட படிப்புச் சூழலிலேயே பழகி வந்திருப்பதால் தான் எதிர் கொள்ளப் போகும் பெண்கள் உலகம் குறித்து ஒரு கனவுமயமான பயத்திற்கு அவள் ஆளாக நேர்ந்தது வாழ்க்கை மாயமான நினைப்புகளைத்


மலைப் பாம்புகள்

 

 ராகவன் பூங்காவில் காலை நடைப் பயிற்சியை முடித்து விட்டு வீட்டிற்குக் கிளம்பும் போது,” அண்ணே, நல்ல இடம் ஒன்னு வந்திருக்கு. பொண்ணு கிளியா இருக்கா.திவாகருக்கு ரொம்பவே பிடிக்கும். சாயங்காலமா குரு ஓரையில கொண்டு வரறேன்” என்றபடி எதிரே வந்தார் தரகர் அய்யாச்சாமி. “சரி. கொண்டு வாங்க” என்றபடி வீட்டை நோக்கி நடந்தார் ராகவன். சாயங்காலம் அய்யாச்சாமி காட்டிய அந்த வரனை, அவர் சொன்னபடியே திவாகருக்குப் பிடித்துவிட்டது. “பொண்ணோட அப்பா ரிட்டயர்ட் டெபுடி செகரட்டரியாக்கும். பல டிபார்ட்மெண்ட்களில் பழம்


இதுவும் கூட புரட்சி தான்!

 

 கிருஷ்ண குமார் அந்த காலனியில் குடியிருக்கும் தன் நண்பர்களுக்கு பிறந்த நாளன்று ஸ்டார் ஹோட்டலில் தடபுடலாக விருந்து கொடுப்பது வழக்கம். அந்த காலனிக்கு கிருஷ்ண குமார் தான் குடியிருப்போர் நல சங்கத் தலைவர். மற்ற காலனிவாசிகளைப் போல சாதாரண தொழிலாளியாகத் தன் வாழ்க்கைப் பயணத்தை அதே காலனியில் தொடங்கிய கிருஷ்ண குமார் தன் கடின உழைப்பால் இன்று கோவையில் ஒரு மிகப் பெரிய பம்பு செட் கம்பெனியின் முதலாளியாக மாறி விட்டார்.. ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்த