உலகம் இருக்கின்றது!

 

அமுதமே கிடைத்தாலும், அதனைத் தனியே இருந்து உண்ணார். சினங்கொள்ளார். யாரையும் ஏளனம் பண்ணார். சோம்பல் அற்றவர்.

பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சுவர்; புகழ் கிடைப்பின் உயிரும் கொடுப்பர்! பழியெனின், உலகமே கிடைத்தாலும் விடுப்பர்! அயர்வு அற்றவர்.
தாம் வாழ வாழாது, பிறர் வாழ வாழும் பெருந்தகையாளர் அவர்!

அவராலன்றோ , உலகம் நிலை பெற்று வாழ்கின்றது!

- மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம் 

தொடர்புடைய சிறுகதைகள்
ஒரு ஊரில் ஒரு பிராமணரும் அவர் மனைவியும் வாழ்ந்து வந்தனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தனர். அவர் புரோகிதர் வேலைக்குச் செல்வார். அந்த வேலை கிடைக்காத போது, சமையல் வேலை பார்ப்பதும் உண்டு. அவர்களுக்கு குழந்தை இல்லை அவருடைய மனைவி பெரிய வாயாடி, யாரிடமாவது ஏதேனும் ...
மேலும் கதையை படிக்க...
ஒரு ஊரில் கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவன் ஒரு துணிக்கடையில் வேலை செய்து வந்தான். அவன் மனைவி குணக் கேடானவள். கணவன் ஏதாவது சொன்னால், அதற்கு மறுப்பு கூறுவது அவள் வழக்கம். அவனும் அவளுக்குப் பதில் சொல்லாமல், மௌனமாகவே இருந்து விடுவான். அவனுடைய தாய் இறந்து ...
மேலும் கதையை படிக்க...
பெருஞ்சித்திரனார் இல்லம். வண்டியிலிருந்து பொன் மணிகளை இறக்கி வீட்டிற்குள் கொண்டுவந்து வைக்கின்றனர். பட்டாடை அணிந்து பல வகைப் பொன் அணிகளைப் பூட்டிய கோலத்தோடு பெருஞ்சித்திரனார் வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மனைவி மலர்ந்த முகத்தோடு வரவேற்கிறாள். பெருஞ்சித்திரனார் கூறுகிறார்: "ஆருயிரே அனைவர்க்கும் பகுந்து கொடு. ...
மேலும் கதையை படிக்க...
வெகு தொலைவிலிருந்து வருகிறான் பாணன். யாழைத் தன் மார்போடு அணைத்தபடியே நடந்து வருகிறான். விறலியோ பின்னால் மெல்ல நடந்து வருகிறாள். ஆய் வள்ளல் முன் நின்று யாழை மீட்டி இன்னிசை எழுப்பினான். விறலியோ கான மயிலெனக் களிநடனம் ஆடினள். மகிழ்ந்தான் வள்ளல் ஆய். ...
மேலும் கதையை படிக்க...
ஒரு வேடன், காட்டிலே ஓர் யானையைக் கண்டான். அது, அவனைக் கொல்ல ஓடி வந்தது. அவன் அதன் எதிர் நின்று தன் வில்லை வளைத்து, ஓர் அம்பை யெறிந்தான். அது, யானையின் வயிற்றிற் புகுந்து சென்றது. அம்பு அத்துடன் வேகம் அடங்காது ...
மேலும் கதையை படிக்க...
பெரிய வாயாடி
ஏட்டிக்குப் போட்டி
எல்லோர்க்கும் கொடு!
உன் திரு உருவம்
வில்லாளன் ஓரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
Sirukathaigal

FREE
VIEW